செவ்வாய், 25 மார்ச், 2014
ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 56
விடுதலைபுலிகளை பிடிக்க சி.பி.ஐ. ஒரு திட்டம் போட, ‘தமது பாணியில்’ சுற்றி வளைத்த போலீஸ்!
அத்தியாயம் 56
மறுநாள், கன்னடப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் முதட்டி பிரூட்டா ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் தற்கொலைகள் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது. அந்த சமயத்தில் ரங்கநாத் கோனானகுண்டேயில் வாடகைக்கு எடுக்கப்பட்ட புதிய வீட்டில், சிவராசன் மற்றும் விடுதலைப்புலிகளுடன் தங்கியிருந்தார்.
ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 57
விடுதலைபுலிகளை உயிருடன் தப்பி செல்ல விடுங்கள் என்றார் சி.பி.ஐ. இயக்குநர் விஜய் கரன்!
அத்தியாயம் 57
ராஜிவ் கொலை புலனாய்வில் பிரதான திட்டமிடலை செய்தவர் என கருதப்பட்ட சிவராசன் இருக்கும் வீட்டை, சி.பி.ஐ. புலனாய்வுப்படை, கறுப்புப் பூனைப்படையினர், மற்றும் கர்நாடகா போலீஸ் சூழ்ந்து கொண்ட விபரத்தை கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம்.
கடனட்டை மோசடியில் கை தேர்ந்த ஈழ தமிழ் அகதிகள்!
சர்வதேச கடனட்டை மோசடிச் சூத்திரதாரியான இலங்கைத் தமிழர் ஜயந்தரன் தம்பபிள்ளை - வயது 28 என்பவர் இம்மோசடிகள் மூலம் கிடைத்த பணத்தில் பல இலட்சம் ரூபாயை இந்தியாவில் செங்கல்பட்டு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் உள்ள அகதி முகாம்களை சேர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு விநியோகித்து உள்ளார் என்று தெரிகின்றது.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்
உயிரின் மதிப்பு கேவலம் 3 லட்சமா?
”விமானத்தின் மேல் பழியைப் போட்டு எங்கள் உறவுகளை கொன்று மூழ்கடித்துவிட்டது மலேசியா” உறவினர்கள் கதறல்
கோலாலம்பூர்: "விமான விபத்திற்கு மலேசியாதான் முக்கிய காரணம்.மலேசிய அரசாங்கம்தான் எங்களது உறவுகளை அநியாயமாக கொன்றுவிட்டது.இறந்த எங்களது உறவினர்களை திருப்பி தாருங்கள்" என்று விமான பயணிகளின் உறவினர்கள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Labels:
மாயமான மலேசிய விமானம்
புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை இரத்தம் தோய்ந்த வாளுடன் நின்று எழிலன் அச்சுறுத்தினார் - புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கர்ணன்
வடமாகாண சபையின் உறுப்பினர் ஆனந்தி சசீதரனின் கணவன் எழிலன் ஒரு ஈவிரக்கமற்ற எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதியாக இருந்து 2009ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவடையும் இறுதி நாட்களில் இராணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவி தமிழ் மக்களுக்கு கொடுமை இழைத்ததை தான் நேரில் கண்டதாக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரான யோ.கர்ணன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
தர்மபுரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: உண்மையிலேயே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புத்துயிர்ப்பு உள்ளதா? (2)
நெடியவன்
பூந்தோட்டம் முகாமிலிருந்து ஆளும் தரப்பு அரசாங்க தமிழ் அங்கத்தவjeyakumariர் ஒருவரின் உதவியுடன் வெளிவந்த கோபி, பின்னர் கட்டாருக்குச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நட்டில் சிலகாலம் வேலை செய்தபின் கோபி ஐரோப்பாவுக்குச் சென்றார். ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பரவலாக பயணம் செய்த அவர் நோர்வேக்கும் சென்றார். இப்பொழுது சந்தேகிக்கப்படுவது என்னவென்றால், ஐரோப்பாவின் முன்னணி எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளரும் தற்பொழுது தன்னைப்பற்றிய குறைந்தளவு சுயவிபரங்களுடன் உள்ள உயர்மட்ட தலைவருமான நெடியவன் மற்றும் அவரது சிரேட்ட உதவியாளர்களான இரும்பொறை மற்றும் நந்தகோபன் ஆகியோரை கோபி தனது சொற்ப கால ஐரோப்பிய வாசத்தின்போது சந்தித்திருக்கலாம் என்று.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)













.jpg)
