இலங்கையைச்
சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை
விளக்கும் வகையில் தயாரிக்கப்படும் "800" படத்தில் அவரது பாத்திரத்தில்
நடிக்க ஒப்பந்தமாகியிருந்த விஜய் சேதுபதியிடம், அந்த படத்தில் இருந்து
விலகிக் கொள்ளுமாறு முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.