செவ்வாய், 19 மார்ச், 2013
ஒரு போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3
1983 இல் 13 இராணுவத்தினரின்கொலையும்மக்கள்போராட்டமும்
1983 இல் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட இடத்திற்கு எனது நண்பர்களுடன் சென்றேன். அப்போது இராணுவத்தினர் 13 பேர் இறந்ததிற்குப் பதிலாக இராணுவம் பழிவாங்கிய பல இடங்களையும் அவர்கள் ஏற்படுத்திய பல அழிவுகளையும் நாம் பார்த்தோம். வெறும் வேடிக்கை பார்க்கச் சென்ற எமக்குள் பலருக்கு இவ்வகையான தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 1983 இனப்படுகொலைகளின் பின் இயக்கத்தில் சேரவேண்டும் என்ற முடிவில் இருந்த எனக்கு புலிகளுடன் சேரவேண்டும் என்ற துளி ஆசையும் இல்லாததிற்கு இந்தத்தாக்கம் ஒரு பெருங்காரணமாகும். அத்துடன் வேறு காரணங்களும் இருந்தன. GUES போன்றவற்றில் வேலை செய்ததால் மக்கள் போராட்டம் சம்பந்தமான குறைந்தபட்ச அரசியல் அறிவும் இருந்தது. அரசியல் கொள்கைகள், தத்துவங்கள் என்பவை பற்றிய குறைந்த பட்ச அறிவு இருந்தது. போராட்டத் தலைமைத்துவம் என்பது தனிநபரின் விருப்பு வெறுப்பில் இருப்பதல்ல என்ற தெளிவும் எனக்கேற்பட்டிருந்தது.
ஏன்ரெலோவில்சேர்ந்தேன்?

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?
நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதைவிட, ஃபேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பதே அதிகம் நடந்தேறுகிறது. கேட்டால் அவர்களும் நண்பர்கள் தானே என்பார்கள். தவறில்லைதான் ஆனாலும் அதனால் பல சிக்கல்கள் வரும் என்பதை நினைவில்கொள்க!
முகம்தெரியாத பலரை நாம் ஃபேஸ்புக்கில் நண்பர்களாக்குவதில் உள்ள நன்மைகளைவிட தீமைகளே ஏராளம். எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பல நயவஞ்சகர்களும் ஃபேஸ்புக்கில் அலைகிறார்கள் என்பதை நினைவில் வைத்தே உங்களைப் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Labels:
பேஸ்புக் (Facebook)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)