வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்ற

நமது இல்லங்களில் நடைபெறும் பெரிய பெரிய விஷேஷங்களை நாம் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுப்போம். அதற்கென உள்ள கடைகளில் கொடுத்து வேலைகளை செய்துகொள்வோம்.ஆனால் நமது இல்லங்களில நடைபெறும் சின்ன சின்ன விஷேஷங்களுக்கு நாம் கடைக்கு சென்று ஆர்டர் கொடுத்தால் கட்டுபடியாகாது. நாமே நமது புகைப்படங்களை வீடியோவாக மாற்றவதற்கும் சிலைட்ஷோ கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

Windows Tip - Hide Files or Folders Quick with a Right Click


Share |
Image Hosted by ImageShack.us

விண்டோஸ் இயங்குதளத்தின் வலது கிளிக்கின் பயனுள்ள நுட்பங்கள்!

சில விண்டோஸில் முந்தைய பதிப்பிலிருந்து எப்போதும் வலது கிளிக்கின் மூலம் பயனுள்ள சில வசதிகள் கிடைக்கவே செய்கின்றன. அவ்வாறு கிடைக்கும் மூன்று முக்கிய வசதிகள் பற்றி இங்கே பார்வையிடலாம். இவை விண்டோஸ் 7 மற்றும் 8 இல் பயன்படுத்த முடியும்.

டெஸ்க்டாப் ஐகானை பெரிதாக்கிட

புகைப்படங்களை பாதுகாக்கும் இணையத்தளம்

தற்போதைய சூழலில் கைபேசி மற்றும் டிஜிட்டல் கமெராக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், புகைப்படங்கள் எடுப்பதும் அதிகமாக வருகிறது.
மேலும் இதனை கணனியில் பதிந்து வைப்பதால், Hard Disk அதிகமான இடத்தை எடுத்துக் கொள்கிறது.

பேஸ்புக் Embed வசதியை பயன்படுத்துவதற்கு

பேஸ்புக் சமூக வலைத்தளமானது அண்மையில் போஸ்ட்களிற்கான (Posts) Embed எனும் புத்தம் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது.
புகைப்படம், வீடியோ போன்றன உட்பட பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் எந்தவிதமான போஸ்ட்டிலிருந்தும் Embed செய்துகொள்ள முடியும்.

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்

பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ்
அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான்.

தேடல் முடிவுகளை வகை வாரியாக பிரித்து கொடுக்கும் மிகவும் பயனுள்ள தளம்

இணையத் தேடல் என்ற வார்த்தை கேட்டதும் நாம் உடனடியாக சொல்வது கூகிள்தான் அந்த அளவிற்கு தேடல் உலகில் முடிசூடிய மன்னாக வலம் வந்து
கொண்டிருக்கும் கூகிளை விட, வகை வாரியாக தேடிக்கொடுப்பதில் புதிதாக ஒரு தளம் வந்துள்ளது 

மங்கலான புகைப்படத்தை தெளிவாக்க ஒரு சிறிய மென்பொருள்!...

இந்த மென்பொருள் மூலம் கலங்களான / மங்கலான புகைப்படங்களை தெளிவான புகைப்படங்களாக மாற்ற முடியும்! அரிய புகைப்படங்களை எடுக்கும் போது, கமெரா (camera – ஒளிப்படமி) ஆடினால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. இலகுவாக இந்த மென்பொருள் மூலம் சரிசெய்திட முடியும். சிறப்புக்கள் : Photoshop உடன் இணைந்து இயங்ககூடியது. ( பலர் இந்த மென்பொருளை Photoshop plug-in ஆக பயன்படுத்துகின்றனர்.)

அளவு : 5Mb

தரவிறக்க
Share |
Image Hosted by ImageShack.us

காசியில் அப்படி என்னதான் இருக்கு?

வயசானதுக்கு அப்பறம் ஏன் எல்லாம் காசிக்கு போகனும்னு நினைக்கிறாங்க?...காசியில் அப்படி என்னதான் இருக்கு?!......


வாரணாசி - காசி நகரத்தின் உண்மையான முகம்!

பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி,தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். படைப்பு மற்றும் அழிவுக் கடவுளாக இந்துக்களால் போற்றப்படும் சிவபெருமானின் நகரமாக அறியப்படும் இது அனைத்து இந்து நகரங்களுள் புனிதமாகக் கருதப்படும் மிகச் சில நகரங்களுள் முக்கியமானது.

ஏய்க்கவென்று பிறப்பெடுத்தால் யேசுவென்ன? சிலுவையென்ன?

மதங்கள் கடந்த மனித விழுமியத்தோடு உலகின் பல பாகங்களிலிருந்து தமிழ் பேசும் மக்கள் ஒன்றுகூடுவதும். தமிழில் பூசை, திருப்பலி ஒப்புக்கொடுத்தல் என ஐரோப்பிய வரலாற்றில் ஒரு ஆச்சரியமாகக் கடந்த 26 வருடங்கள் தொடர்கிறது ஜேர்மனியின் கேவிலார் நகர்த் தேவாலய உற்சவம். வருடாவருடம் ஆவணி மாதத்தில் இரண்டாவது சனியன்று இடம்பெறும் அன்னை மரியாளின் இத் தேவாலய உற்சவமானது எண்ணிப்பார்க்கவே சிரமமான சிறப்மமைந்த உறவுகளின் சங்கமம், மதத்துக்கப்பாலும் மனிதநேயத்துக்கு ஒரு மேடை.

3 பயங்கரவாத அமைப்புக்கள் இணையலாம்

லக்ஷர் ஈ. தைபா, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தலிபான் ஆகிய மூன்று பயங்கரவாத அமைப்புக்கள் ஒன்றிணையலாம் என இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒன்றிணைவு எதிர்காலத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு இந்தியா வரும் மற்றொரு சவாலாக உள்ளது எனவும் இந்திய புலனாய்வு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

தனது கணவன் (எழிலன்) செய்த தவறுக்காக தமிழரிடம் ஆனந்தி மன்னிப்பு கோர வேண்டும்

பேரழிவுக்கு துணைபோன ஆனந்தி இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்

தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்னர் தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடமும் பகிரங்க பொது மன்னிப்பை ஆனந்தி எழிலன் கோரவேண்டும்.

சவீதா மரணம் எதிரொலி: அயர்லாந்தில் சட்டப்பூர்வமாக நடந்தேறியது முதல் கருக்கலைப்பு

பல் டாக்டர் சபீதாவின் மரணத்தைத் தொடர்ந்து அயர்லாந்தில் கொண்டு வரப்பட்ட கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கும் சட்டத்தின் படி, முதல் கருக்கலைப்பு அதிகாரப்பூர்வமாகச் செய்யப்பட்டுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல