அமெரிக்காவைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஒருவர் பனிமனிதன் சிற்பத்தின் மீது மோதியதற்காக வேலையை இழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லைன்ஸ் நகரில் பனிப்பொழிவு அதிகமாக இருந்த போது இதனை பயன்படுத்தி பனிச்சிற்பங்களை உருவாக்கி வந்துள்ளனர்.
வியாழன், 20 ஜனவரி, 2011
வாத்து முட்டையில் தலைவர்களின் உருவப்படம்
ஜி20 நாட்டுத் தலைவர்களின் உருவப் படங்கள் வாத்து முட்டையில் வடிவமைக்கப்பட்டு தென்கொரியத் தலைநகர் சியோலில் உள்ள ஒரு வர்த்தக மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா (வலது), அவரைத் தொடர்ந்து தென்கொரிய அதிபர் லீ மையுங் பாக் ஆகியோரது படங்கள் முதல் வரிசையில் உள்ளன. ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு சென்ற வருடம் நவம்பர் மாதம் 11, 12-ம் தேதிகளில் சியோலில் நடைபெற்றது.
Labels:
படங்கள்
உட்கார முடியாத பெண்
மருத்துவர்கள் செய்த தவறினால் மூன்று வருடமாக உட்கார முடியாத நிலையில் பிரிட்டன் பெண்மணி
தூங்கும் நேரத்தை தவிர மீதமுள்ள 16 மணி நேரங்களிலும் நின்று கொண்டே தன் வாழ்க்கையை ஓட்டி வருகிறார் பிரிட்டனைச் சேர்ந்த 49 வயதாகும் பெண்மணி லிண்டா பர்கஸ். சாப்பிடுவது , தொலைக்காட்சி பார்ப்பது உள்ளிட்ட அனைத்தும் நின்று கொண்டே செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வினோதமான செய்திகள்
‘பேஸ் புக்கின் நீல வர்ணத்தின் பின்னணியில் புதைந்துள்ள சோகம்’
மிகவும் பிரபலமான சமூக இணைய வலையமைப்புகளில் ‘பேஸ் புக்குக்கு (Face book) இணை பேஸ் புக்கே தான். இளம் சமூகத்தினர் மட்டுமன்றி சிறுவர் முதல் முதியவர் வரை சகல வயதினருக்குமிடையில் பிரபலமான பேஸ் புக்கின் அங்கத்தவர் தொகை 500 மில்லியன்களை தாண்டிவிட்டது. என்ன நம்ப முடியவில்லையா? இதன் 500 மில்லியனாவதாவது உறுப்பினர் மிக மிக முக்கியமானவராகும். அவர் மார்க் சுகர்பேர்க்.
Labels:
பேஸ்புக் (Facebook)
விவசாயி கண்டுபிடித்த மின்சார காலணி
சீனாவை சேர்ந்த விவசாயி ஜாவோ ஷூகின். இவர் மின்சார காலணி ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார். இந்த காலணியை அணிந்து இருப்பவர் மணிக்கு 160கி.மீ தூரம் ஓட முடியும். இது பேட்டரியால் இயங்கக்கூடியது. இதில் இன்டிகேட்டர்கள், ஹெட்லைட்டு, பிரேக், பிரேக் லைட்டு ஆகியவை உள்ளன. இந்த ஷூவை அணிந்து இருப்பவர் கைப்பிடியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும் மணிக்கு 24கி.மீ. வேகத்தில் அவர் ஓடத்தொடங்குவார்.
Labels:
வினோதமான செய்திகள்
பிச்சைக்காரர்களுக்கு புனருத்தாபனம்
இலங்கையில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் புனருத்தாபனம் வழங்க சமூக சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக கொழும்பில் உள்ள பிச்சைக்காரர்களின் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயற்திட்டத்தின் மூலம் பிச்சைக்காரர்களுக்கு எவ்வாறு சிறந்த மனிதராய் வாழ வேண்டும் என்றும் சுயதொழில் பயிற்சியும் வழங்கப்படவுள்ளதாகவும், அநாதரவான நிலையில் உள்ள சிறுவர்களுக்கு கல்வி புகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை
இந்திரா அப்படி... சோனியா இப்படி...!
எஸ். குருமூர்த்தி
ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப்போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம். அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம். ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம்.

உலகப்பார்வை,
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)