தாங்க முடியாத வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவரின் வயிற்றிலிருந்து 9 அங்குல நீளமான முள்ளுக் கரண்டியொன்றை மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. லீ கார்ட்னர் (40 வயது) ௭ன்ற நபர், 10 வருடங்களுக்கு முன் உணவு உண்ணும்போது முள்ளுக்கரண்டியை தவறுதலாக விழுங்கியுள்ளார். அதை விழுங்கியதால் ௭துவித பாதிப்பும் உடனடியாக ஏற்படாத நிலையில் அவர் அது தொடர்பில் மறந்து விட்டிருந்தார்.
ஞாயிறு, 9 செப்டம்பர், 2012
பெண்ணுக்கு ஆசை அதிகரித்தால்....
பெண்ணுக்கு ஆசை அதிகரித்தால் அதை பலவிதங்களில் வெளிப்படுத்துவார்களாம். அழகாய் உடுத்திக்கொள்வார்கள். ஆசை ஆசையாய் சமைப்பார்கள். அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் ரொமான்ஸ் விளையாட்டுக்களை விளையாடுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான செயல்பாடுகள் இருக்கும். உங்கள் மனைவிக்கு பாலுணர்வு அதிகரித்து அன்றைக்கு இரவு தேவை என்று உணர்ந்தால் உணவில் ரொமான்ஸை வெளிப்படுத்துவார்களாம். எந்த நேரத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று சில அனுபவசாலிகளிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன.
Labels:
பெண்கள் பக்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






