செவ்வாய், 18 செப்டம்பர், 2012

திலீபனை முதல் பக்கத்தில் போடுடா எல்லாம் சரி வரும்

இவர்களைப் பற்றி ஏராளமான முறைப்பாடுகள் நல்லூர் பகுதியில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல்துறை முகாமிற்கும்  பொற்பதித் தலைமை அரசியல் முகாமிற்கும் சென்ற வண்ணம் இருந்தது. அருகில் இருக்கின்ற சில தனியார் கல்வி நிலையங்களுக்குக் கல்வி கற்கவரும் கிராமப் புற மாணவிகளை ஆசை வார்த்தை காட்டி பாலியல் உறவு கொண்டு தென்பகுதியில் இருந்து வருபவர்களுக்கும் அவர்களை பலிக்கடாவாக்கின்றனர் என்பதே அந்த முறைப்பாடுகள்.

InBox Pause: ஜிமெயிலின் பயனுள்ள வசதி

உலகில் பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையில் முதலிடம் வகிப்பது ஜிமெயில் ஆகும்.விடுமுறைக்கு செல்லும் போது அல்லது முக்கிய கூட்டத்தில் இருக்கும் போது ஜிமெயிலை பார்வையிட்டால் உங்கள் கவனம் சிதறிவிடலாம்.

விண்டோஸ் 7 ல்....

1. பின் அப் போல்டர்:


நீங்கள் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட போல்டரிலிருந்து பைல்களை எடுத்து பயன்படுத்துகிறீர்களா? தினந்தோறும் குறிப்பிட்ட பைல்கள் உங்கள் செயல்பாட்டிற்குத் தேவையா? போல்டரையும் அதில் உள்ள பைல்களையும் பெற விண்டோஸ் எக்ஸ்புளோரர் எல்லாம் சென்று திறக்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட போல்டரை, டாஸ்க் பாரில் பின் அப் செய்து வைத்துக் கொள்ளலாம். அந்த போல்டரில் ரைட் கிளிக் செய்து, இழுத்து வந்து டாஸ்க் பாரில் விட்டுவிடவும். விண்டோஸ் 7 தானாக அதனை எக்ஸ்புளோரர் ஜம்ப் லிஸ்ட்டில் வைத்துக் கொள்ளும். போல்டரைத் திறக்க, டாஸ்க் பாரில் உள்ள அதன் ஐகானில் கிளிக் செய்திடலாம்.

விரும்பும் அளவில் ஸ்கிரீன் ஷாட்

இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் வடிவமைப்பு, காட்சித் தோற்றம், டெக்ஸ்ட் ஆகியவை மிக முக்கியமானதாகத் தோன்றினால், அதன் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை சேவ் செய்து வைத்துப் பின்னர் நாம் உருவாக்கும் பிரசன்டேஷன் அல்லது வேர்ட் டாகுமெண்ட்டில் பயன்படுத்த எண்ணுவோம். இதற்காக பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்து, பின் இமேஜ் எடிட்டர் (பெயிண்ட் போன்ற புரோகிராம்) திறந்து அதனை பேஸ்ட் செய்து பைலாக்குவோம்.

உங்களுக்கு தெரியுமா?

Attachment (அட்டாச்மெண்ட்):

இமெயில் மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல். இந்த பைல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படங்கள், பாடல்கள், எம்.எஸ். ஆபீஸ் பைல்கள், சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும் அட்டாச்மெண்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன. மேலும் மிகப் பெரிய அளவிலான பைல்களை இணைத்து அனுப்புகையில் அவற்றை அனுப்பும் நேரமும் டவுண்லோட் செய்திடும் நேரமும் அதிகமாகும்.
Dialogue Box (டயலாக் பாக்ஸ்):

அக்கவுண்ட்டில் பதியப்படும் கூகுள் தேடல்கள்

கூகுள் தேடல் சாதனம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து தேடல்களையும் இனி கூகுள் அக்கவுண்ட்டில் சேவ் செய்து வைக்கப்படும். அனைத்து பிரவுசர் வழியாகவும், அனைவராலும் மேற்கொள்ளப்படும் தேடல்கள் இந்த வகையில் பதியப்படுகின்றன.

பக்க எண்ணை விருப்பப்படி அமைக்க

நாம் உருவாக்கும் ஆவணங்களில், பக்க எண்களை அமைப்பதில், வேர்ட் நமக்கு எளிய சில வளைந்து கொடுக்கும் வழிகளைத் தருகிறது. நம் ஆவணங்களில், குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து, குறிப்பிட்ட எண் அல்லது முதல் எண்ணிலிருந்து தொடங்க நாம் எண்ணலாம். எடுத்துக் காட்டாக, நம் ஆவணத்தின் தொடக்கத்தில், அந்த ஆவணத்தில் கூறப்படும் பொருள் குறித்த அறிமுக விளக்கம் இரு பக்கங்களில் இருக்கலாம். எனவே நாம், மூன்றாவது பக்கத்தை ஆவணத்தின் தொடக்க நிலையாகக் கொண்டு, மீண்டும் பக்கம் ஒன்று எனத் தொடங்க திட்டமிடலாம். இதற்குக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

வேர்ட் 2007ல்:

விண்டோஸ் 8: பைல் ஹிஸ்டரி

தற்போது சோதனைப் பதிப்பாக நுகர்வோருக்குத் தரப்பட்டுள்ள விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ""பைல் ஹிஸ்டரி''என்ற புதிய வசதி அனைவரின் கவனத்தைக் கவர்வதாக உள்ளது. இந்த செயல்பாடு, லைப்ரரீஸ், காண்டாக்ட்ஸ், பேவரிட்ஸ் மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள அனைத்து பைல்களுக்கும் பேக் அப் எடுக்கிறது.

பைல்களை சேவ் செய்திட இணைய தளங்கள்

கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்போதுதான் நமக்கு முழுமையாகக் கிடைத்தாலும், இணைய தளங்களில் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் பைல்களை சேவ் செய்து வைத்திடும் வசதி பல ஆண்டுகளாய் நமக்குக் கிடைத்து வருகிறது. நாம் உருவாக்கும் அனைத்து பைல்களையும், நமக்குக் கிடைக்கும் எல்லாவிதமான பைல்களையும் நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் ட்ரைவ், சிடி, டிவிடிக்களில் சேவ் செய்து வைக்கலாம். ஆனால் பதிவினை வாங்கிக் கொள்ளும் இந்த மீடியாக்கள் எல்லாம், என்றாவது ஒரு நாளில் கெட்டுப் போய் பைல்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே இத்தகைய மீடியாக்களில் சேவ் செய்து வைப்பதுடன், சேவ் செய்து பாதுகாத்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளும் வசதியினைத் தரும் இணைய தளங்களிலும் நம் பைல்களை சேவ் செய்து வைத்திடலாம். அத்தகைய சேவை தரும் தளங்களை இங்கு காணலாம்.

ஐ.எஸ்.ஓ. இமேஜ்

சிடி ஒன்றை எழுதி முடிக்கிறீர்கள். இறுதியில் இதன் ஐ.எஸ்.ஓ. இமேஜ் உருவாக்க எண்ணுகிறீர்களா? என்று ஒரு கேள்வி கேட்கப்படும். பலர் இது என்ன? என்று புருவத்தினை சுழித்து கேன்சல் செய்துவிட்டு எழுதிய சிடியை எடுத்து வேலையை முடிப்பார்கள். எதற்கு இந்த இமேஜ் உருவாக்கம் தெரியுமா? ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். சிடியில் எழுதப் பயன்படும் சாப்ட்வேர் அனைத்தும் இந்த இமேஜ் பைலை எடுத்து நேரடியாக இன்னொரு சிடியில் எழுதப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்பிட்ட பைல் தொகுதியினை நிறைய சிடிக்களில் எழுத வேண்டுமானால் ஐ.எஸ்.ஓ. இமேஜ் வேண்டுமா என உங்கள் சிடி பர்னிங் சாப்ட்வேர் கேட்கும்போது யெஸ் கொடுத்து அந்த பைலை உருவாக்கி அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்துப் பின் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சில தொழில் நுட்ப சொற்கள்

தகவல் தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வரும் இந்நாளில், பல கலைச் சொற்களை நாம் சந்திக்கிறோம். அவை எதனைக் குறிக்கின்றன என்று நாமாக சிலவற்றை எண்ணிக் கொள்கிறோம். சில சொற்கள் மிகச் சரியாக எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே பயன்படுத்துகிறோம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

புக்மார்க் செய்திட சுருக்க வழி

இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டி அதனை புக்மார்க் செய்திட விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்? கர்சரை புக்மார்க் (Bookmark) என்பதில் கொண்டு சென்று கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், புக்மார்க் திஸ் பேஜ் (Bookmark this page) என்பதனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். பின்னர், கிடைக்கும் சிறிய கட்டத்தில் அதற்கான பெயரை அமைத்து என்டர் தட்டி வெளியேறுகிறீர்கள்.

கம்ப்யூட்டரை மால்வேர் தாக்கினால் . . .

தினந்தோறும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் மால்வேர் புரோகிராம்கள் உருவாக்கப்பட்டு கயவர்களால் வெளியிடப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டரை வந்தடைந்து, நாம் அறியாமல், நம் பெர்சனல் தகவல்களைத் திருடி, இதனை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. பல வேளைகளில் நம் கம்ப்யூட்டரையும் முடக்கி வைக்கின்றன.

பேஸ்புக் தளத்திற்கான ஷார்ட்கட் கீகள்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமுதாய இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகளை இங்கு காணலாம்.

கணணி டிப்ஸ்...

* CON என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல