திங்கள், 28 ஜூலை, 2014

ஆயுர்வேதத்தின் படி உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்...

ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அதை யாராலும் மறுக்க முடியாது. ஆம் இந்தியாவின், பிறப்பிடம் தான் ஆயுர்வேதம். பல நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதம் பெரிதும் உதவுவதை நாம் அனைவரும் அறிவோம். இது மட்டுமல்லாமல் அதில் எண்ணிலடங்கா பயன்கள் உள்ளது.

பிராந்­திய ஆதிக்­கத்­திற்குப் பலி­யான மலே­ஷிய விமானம்

மலே­ஷிய விமானச் சேவை­யின் எம்.எச் - 17 விமானம் 17-ஆம் திகதி ஜூலை மாதம் உக்­ரேனின் கிழக்குப் பகு­தி­யில் சுட்டு வீழ்த்­தப்­பட முன்னர் நான்கு பய­ணிகள் விமா­னங்கள் சுட்டு வீழ்த்­தப்­பட்­டுள்­ளன. 1973ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 21ஆம் திகதி லிபியப் பய­ணிகள் விமானச் சேவையின் பறப்பு -114 இஸ்­ரே­லிய விமானப் படை­யினால் சினாய் பாலை­வ­னத்தில் வைத்துச் சுட்­டு­வீழ்த்­தப்­பட்­டது. 1978-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி தென் கொரிய விமானச் சேவையின் பறப்பு - 902 பரிஸில் இருந்து சியோல் நோக்கிப் பறந்து கொண்­டி­ருக்­கையில் திசை மாறி சோவியத் பிராந்­தி­யத்­தினுள் நுழைந்த படியால் சோவியத் படை­யினர் அதைத் தரை­யி­றங்கச் செய்து அதன் மீது சுட்­டனர். அதில் இருவர் கொல்­லப்­பட்­டனர்.

சினிமா பாணியில் குடும்பஸ்தர் கொலை

நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக நடந்­தேறும் மனிதப் படு கொலைகள், திரைப்­ப­டங்­களில் காண்­பிக்­கப்­படும் காட்­சி­களை அடி­யொற்­றி­ய­வாறு அமைந்­தி­ருப்­பதைக் காணலாம். சினிமா நிஜ­வாழ்க்­கையின் பிர­தி­ப­லிப்பு என்று சொல்­லப்­ப­டு­வ­துண்டு. சில திரைப்­ப­டங்­களின் கதை உண்மைச் சம்­ப­வங்­களைத் தழு­வி­யதாய் திரைக்­கதை அமைக்­கப்­பட்­டி­ருக்கும்.

சிலசரும நோய்கள்.....

அழகு தேமல் (Pityriasis alba), அழுக்குத் தேமல் (Pityriasis versicolor), வட்டக் கடி (Tinea Corpois)

அழகு தேமல் என்று நினைத்து பேசாமல் விட்­டிட்டன். நாவூறு பட்­ட­து­போல இப்ப கூடக் கூடவா வரு­கி­றது என்று அம்மா சொன்னாள்.

மாநி­ற­மான அந்தப் பையனின் சொக்­கை­களில் பவுடர் அப்­பி­யது போல சில அடை­யா­ளங்கள். அம்மா சொன்­னது உண்­மைதான். அழ­கான அந்தப் பையனின் முகம் அழகு குலைந்து கிடந்­தது. ஆனால் இந்த அழ­கென்­பதும் அழகு குலைந்­தது என்­பதும் எமது மன உணர்­வு­கள்தான்.

கிழக்கில் நிரந்­தர வரு­மா­ன­மின்றி அல்­ல­லுறும் விறகுத் தொழி­லா­ளர்கள்

பாரம்­ப­ரி­ய­மு­றை­யி­லான விறகுத் தொழில் இற்­றை­வ­ரைக்கும் தொடர்ந்தே செல்­கி­றது. விறகுத் தொழி­லுக்­கென ஒரு சமூகம் இருந்து கொண்டே வரு­கி­றது. இவர்­களின் பிர­தான தொழில் விறகு வெட்டி விற்­பனை செய்­வ­தாகும். வருடம் முழு­வதும் காடு­களில் தங்­க­ளது காலங்­களை கழித்து விறகு அதே போன்று குடிசை வீட­மைப்­ப­தற்­கான தடிகள். வேலிகள் அமைப்­ப­தற்­கான தடி­க­ளையும் வெட்டி ஏனை­ய­வர்­க­ளுக்கு விற்­பனை செய்­வ­தாகும். கிழக்கு மாகா­ணத்தை பொறுத்­த­வரை அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் விறகு வெட்டி விற்­பனை செய்வோர் குறிப்­பி­டத்­தக்க அளவு இருந்­து­வ­ரு­கின்­றனர். விறகு வெட்டி விற்­பனை செய்­வதன் மூலம் கிடைக்கும் மிகக் குறைந்­த­ள­வி­லான வரு­மா­னத்தைக் கொண்டு தங்­க­ளது வாழ்க்­கையை நடாத்­து­வ­தற்கு மிகச் சிரமப்பட்­ட­வர்­க­ளாக வாழ்ந்து வரு­கி­றார்கள்.

'பணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா?'

விமான நிலை­யத்­தில்­இருந்து வந்த தொலை­பேசி அழைப்பால் பத­றிப்­போன ஓர் தாயின் திகில் அனு­பவம்

“எமது மகளை எவ்­வ­ளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தோம். கூழோ கஞ்­சியோ ஒன்­றாக இருந்து குடிப்போம். நீ போக­வேண்டாம் என்று தடுத்தோம். ஆனால் முக­வரின் ஆசை வார்த்­தையில் மயங்­கிப்­போன எனது மகள், குடும்­பத்தின் வறுமை நிலையை, தனது தம்பி தங்­கை­யரின் எதிர்­கால வாழ்வை மனங்­கொண்டு தான் போக வேண்டும் என்று அடம்­பி­டித்தாள்.

அதிக கோபம் கல்லீரலை பாதிக்கும்

கல்­லீரல் மனித உடலின் ஒவ்­வொரு உறுப்­பு­க­ளுக்கும் தேவை­யான சக்­தியைப் பெற உதவும். அது தன் வேலையை செய்­தால்தான் மற்ற உறுப்­புகள் சீராக இயங்கும். இரத்­தத்தை சேமித்து வைத்து உடல் உழைப்பின் போது தேவை­யான பகு­தி­க­ளுக்கு அனுப்பி தசை­க­ளுக்கும், தசை நார்­க­ளுக்கும் ஊட்­ட­ம­ளிக்­கி­றது. கல்­லீ­ரலின் சக்தி பாதிக்­கப்­பட்டால் தசை நாண்கள் சுருங்கி விரிதல், நீட்டி மடக்­கு­தலில் தொய்வு ஏற்­பட்டு உடலின் எலும்புக் கூட்­ட­மைப்பில் வலி மற்றும் நோய்கள் ஏற்­படு­கின்­றன என சென்னை ஆதம்­பாக்கம் மதி அக்­கு­பஞ்சர் மருத்­து­வ­மனை பேரா­சி­ரியர் டாக்டர் கோமதி குண­சே­கரன் கூறினார்

உற­வுக்குள் உரு­வா­கிற பிரச்­சி­னை­க­ளுக்கு ...

இந்த நூற்­றாண்டின் மிகப்­பெ­ரிய கொள்ளை நோய் என்­னவாம் தெரி­யுமா? ஸ்ட்ரெஸ் எனப்­ப­டு­கிற மன அழுத்தம் என்­கி­றது ஓர் ஆய்வு. சின்னக் குழந்­தைகள் முதல் சீனியர் சிட்­டிசன் வரை எல்­லோ­ருக்கும் மன அழுத்தம். வீட்டில் பிரச்சினை என்றால் அது வேலை­யி­டத்­திலும் பிர­தி­ப­லிக்­கி­றது. வேலை­யி­டத்துப் பிரச்சி­னை­களை வீட்­டுக்­குள்ளும் சுமந்து கொண்டு திரி­கிறோம். எல்­லா­வற்­றுக்கும் காரணம் மன அழுத்தம்!

சமையல் டிப்ஸ்

* நெல்­லிக்காய் ஊறுகாய் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு வழி உண்டு. நெல்­லிக்­காயை உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைத்து, அந்த உப்பு நீரி­லேயே வைத்­தி­ருக்க வேண்டும். தேவைப்­ப­டும்­போது எடுத்து, நறுக்கி, சூடான எண்­ணெயில் கடுகு தாளித்து, மிளகாய் தூள், வெந்­தயத் தூள், பெருங்­காயத் தூள் சேர்த்துக் கிளறி உப­யோ­கிக்க வேண்டும். இப்­படிச் செய்தால் கெட்டுப் போகாது. மொத்­த­மாகத் தாளித்து வைத்தால் கெட்டுப் போய்­விடும்.

கண்­களில் சுருக்­கங்­களா..?

பொக்­கி­ஷ­மாக பாது­காக்க வேண்­டிய பொருட்­களை கண் மாதிரி பாது­காக்க வேண்டும் என சொல்­வது வழக்கம். கண் பத்­தி­ர­மாக, பொக்­கி­ஷ­மாகப் பாது­காக்க வேண்­டிய உறுப்பு. ஏனென்றால், உள்­ளத்து உணர்ச்­சி­களை அப்­ப­டியே கண்­ணாடி போன்று பிர­தி­ப­லிப்­பவை கண்கள். கண்­களில் உண்­டா­கிற பிரச்சி­னைகள் ஆரோக்­கி­யத்­திற்கு மட்­டு­மின்றி, அழ­குக்கும் நல்­ல­தல்ல. கண்­ண­ழகு தொடர்­பான சில பிரச்சி­னை­க­ளும், அவற்­றிற்­கான தீர்­வு­களும்...

கழுத்தில் படரும் கரு­மைக்கு......

பெண்கள் எப்­போதும் தங்கள் முகத்தை பற்றி மட்­டுமே அக்­கறை கொள்­வ­துண்டு. முகத்தை பள­ப­ளப்­பாக்க என்­ னென்ன செய்ய வேண்­டுமோ அதை மட்­டுமே செய்வர் , அதற்­காக எவ்­வ­ளவு பணத்தை செலவு செய்­யவும் தயங்­கு­வ­தில்லை . ஆனால் உடம்பின் ஏனைய பகு­திகள் பளபளப்­பின்­றியும் மெரு­கின்­றியும் காணப்­பட்டால் முகம் என்­னதான் பள பளப்­பாக இருந்­தாலும் எடு­ப­டு­வ­தில்லை . அதனால் முகத்தை போலவே கழுத்­தையும் அக்­க­றை­யுடன் பரா­ம­ரிக்க வேண்டும்.

மனைவி கொடுமையால் தற்கொலைக்கு அனுமதி கேட்டு மனுக் கொடுத்த கணவன்

மனை­வியின் கொடுமை தாங்க முடி­ய­வில்லை என்றும், இதனால் தற்­கொலை செய்து கொள்ள அனு­ம­திக்க வேண்டும் என்றும் விவ­சாயி ஒருவர் மாவட்ட ஆட்­சி­யா­ள­ரிடம் மனு கொடுத்த சம்­பவம் கர்­நா­டகா மாநி­லத்தில் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சிங்­கத்­திடம் அகப்­பட்ட குழந்­தையை இலா­வ­க­மாக பறித்­தெ­டுத்த தாய்

சிங்கம் ஒன்று குழந்­தையை கடித்து இழுத்த போது குழந்­தையின் தாய் இலா­வ­க­மாக குழந்­தையைப் பறித்­தெ­டுத்த சம்­பவம் ஒன்று ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

குறும்பு செய்த குழந்­தையை அடித்துக் கொன்ற தாய்!

குறும்பு செய்த மூன்று வயது குழந்­தையை பெற்ற தாயே கொடூ­ர­மாக அடித்துக் கொலை செய்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

வெள்ளை மாளிகை, பென்டகன மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை தொடர்ந்தும் தூண்டிவிட்டால் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும், ஆனா வெளிப்படையாக சொல்லாத 8 விஷயங்கள்!

தன் காதலியிடம் அல்லது மனைவியிடம் பல விஷயங்களை ஆண்கள் விரும்புவார்கள் அல்லது எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவற்றை பெண்களிடம் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.

ஏன்? பயமாக இருக்குமோ? தயக்கமாக இருக்குமோ? சங்கடமாக இருக்குமோ? அல்லது அலட்சியமாக இருக்குமோ? பெண்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை சொல்லத் தேவையில்லை என்று தான் ஆண்கள் பெரும்பாலும் நினைக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் பல எக்ஸ்டன்ஷன்கள் கொண்ட பைல்களைத் தேடிப் பெற

விண்டோஸ் இதற்கு வசதி தந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்புளோர ரைத் திறந்து, அதில் வலதுபுறம் மேலாக உள்ள சர்ச் என்னும் தேடல் கட்டத்தில், .doc என அமைத்துத் தேடினால், போல்டர் ஒன்றில் உள்ள டாகுமெண்ட் பைல்கள் அனைத்தும் கிடைக்கும்.

குறிப்பிட்ட இணைய தளத்திற்கென ஷார்ட் கட் ஐகான் ஏற்படுத்த

இணைய தளம் ஒன்றுக்கு ஷார்ட் கட் ஐகான் உருவாக்குவது மிக மிக எளிது. கீழ்க்காணும் செயல்முறையினை மேற்கொள்ளவும். இது இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் செயல்படும். இதனை மேற்கொள்கையில், உங்கள் பிரவுசர் விண்டோ, டெஸ்க்டாப் தெரியும்படி சிறியதாக அமைக்கப்பட வேண்டும்.

விண்டோஸ் 8 ல்

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் எக்ஸ்புளோரரில், பைல் டைரக்டரியைப் பார்க்கையில், வலதுபுறம் மேலாக ஒரு மெனு கிடைக்கும். அதில் பைல்கள் Details, Small Icons, Medium Icons, Large Icons, List போன்றவை காட்டப்படும். நாம் நமக்குத் தேவையானபடி பைல்களைப் பார்வையிடலாம்.

மாதவிடாய் காலத்தில் பெண்களை தூய்மையற்றவர்களாக ஏன் இந்து மதம் கருதுகிறது?

நம்மில் பலரும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது வீட்டிலுள்ள பூஜை அறைக்குள் நுழைந்ததற்கு கண்டிப்பாக ஒரு முறையாவது நம் அம்மாவிடம் திட்டு வாங்கியிருப்போம். இந்து மத மரபுகளின் படி, மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள், அந்த நேரத்தில் தூய்மையற்றவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இதனால் மாதவிடாய் என்றாலே நமக்கு கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் ஒன்றாக அமைகிறது.

ஒரே மரத்தில் 40 வகை பழங்கள்

அமெரிக்காவில் ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அசத்தி இருக்கிறார் சாம் வான் அகேன் என்ற தாவரவியல் விஞ்ஞானி.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது நம்மூர் பழமொழி. ஆனால் இனிமேல் அப்படி கூற முடியாது. அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தின் பேராசிரியர் சாம் வான் அகேன் தான் அதற்கு காரணம்.

வேர்ட் புரோகிராமில்....

வேர்ட் புரோகிராமில் டேபிள் ஒன்றை இடைச் செருகினால், அது பார்டரை அமைத்துக் கொள்கிறது. பார்டர் இல்லாத ஒரு டேபிளைப் பெற வேண்டும் என்றால் பல வழிகள் உள்ளன. அதில் எளிதானது Ctrl+Alt+U கீகளை, டேபிளை அமைத்த பின்னர் அழுத்துவது. கீகளை அழுத்தும் முன்னர், கர்சரின் நிலை டேபிளுக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

டாஸ்க் பாரில் ஐகான்களை மறைக்க

விண்டோஸ் 7 டாஸ்க் பாரில், வலது மூலையில், அப்போது செயல்படும் புரோகிராம்களின் ஐகான்களை மறைக்க

பேஸ்புக்கில் பிடித்த வீடியோக்களை தரவிறக்க...

பேஸ்புக்கில், குறிப்பிட்ட வீடியோ பைலை, தனி டேப்பில் திறக்கவும்.
இப்போது அது இயங்கத் தொடங்கும் போது, அந்த டேப்பில் உள்ள முகவரிக் கட்டத்தில் உள்ள முகவரியை காப்பி செய்திடவும்.

வேர்ட் டிப்ஸ்...

வேர்ட்:ஹைபன்:

வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம்.  இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.

எக்ஸெல் (Excel Tips, Tricks & Shortcuts)

டேட்டாக்களை வரிசைப்படுத்த:

எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்

Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Font) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy)
Ctrl+d: ஓர் எழுத்தின் வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.

ஜிமெயில் பாதுகாப்பானதா? ஒரு பார்வை..

மின் அஞ்சல் அதன் தன்மையிலிருந்து ஒன்றை உறுதியாகக் கூறலாம். அது ஒரு திறந்த புத்தகம். ஏனென்றால், நீங்கள் அனுப்பும் மெயில், அது ஜிமெயிலாக இருந்தாலும், யாஹூவாக அல்லது எதுவாக இருந்தாலும், பல சர்வர்கள் வழியாகச் செல்கிறது. உங்களுடைய மெயில் சர்வரிலிருந்து, அது செல்ல வேண்டிய சர்வருக்கு நேராகச் செல்வதில்லை. இடையே எத்தனையோ சர்வர்கள் வழியாகத்தான் செல்கிறது. பொதுவாக, இவை எந்த சர்வரிலும் படிக்கப்படுவதில்லை.

அவுட்லுக் அஞ்சல் தளம் வழியாக ஜிமெயில் அஞ்சல்களையும் பெற்றுப் படிக்க

முதலில், ஜிமெயில் அக்கவுண்ட் பக்கம் சென்று, உங்கள் அக்கவுண்ட்டிற்கான இன்பாக்ஸ் பெறவும். இதில் வலது புறம் மேலாக, உங்கள் பெயருக்குக் கீழாக உள்ள Settings ஐகானில் கிளிக் செய்திடவும்.

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல்களில் உள்ள டேட்டாவிற்கேற்ப பார்மட் செய்வதற்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

Ctrl+Shift+~ பொதுவான பார்மட்

Ctrl+Shift+! எண்களுக்கான பார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் தொகைக்கான கமாவும் கிடைக்கும்.

Ctrl+Shift+$ கரன்சிக்கான பார்மட் கிடைக்கும். இரண்டு டெசிமல் இடங்களும், நெகடிவ் தொகை எனில், அடைப்புக் குறிகளும் கிடைக்கும்.

Ctrl+Shift+# தேதி அமைப்பதற்கான பார்மட்

Ctrl+Shift+@ நேரத்திற்கான பார்மட். நிமிடங்கள் காட்டப்படுவதுடன் முற்பகல் மற்றும் பிற்பகலும் (am/pm)அமைக்கலாம்.

Ctrl+Shift+% சதவீதத்திற்கான பார்மட். டெசிமல் இடம் கிடைக்காது.
Share |
Image Hosted by ImageShack.us

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல