புதன், 25 ஆகஸ்ட், 2010

ஹிட்லர் யூத-வட ஆப்பிரிக்க கலப்பினத்தைச் சேர்ந்தவர்!

ஜெர்மனியின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த அடால்ப் ஹிட்லர் யூத மற்றும் வட ஆப்பிரிக்க கலப்பினத்தைச் சேர்ந்தவர் என்று டி.என்.ஏ. சோதனைகளி்ல் தெரியவந்துள்ளது.

குதிஉயர்ந்த பாதணிகளின் அழகும் ஆபத்துகளும்

எடுப்பான அழகுடனும் நவநாகரீகத்துடன் விளங்குவதற்காக  பெண்கள் பலர் அதிஉயர் குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின்  அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

என்ன நடக்கிறது காஷ்மீரில்?

பாரமுல்லா மாவட்டத் தைச் சேர்ந்த 14 வயது வாமிக் ஃபாருக் குக்கு டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்கள் என்றால் அவ்வளவு பிரியம். அறிவியல் பாடங்களில் அவன்தான் பள்ளியில் முதல் மதிப்பெண். ஸ்கூலில் இருந்து வீடு திரும்பியதும் நீல நிற யூனிஃபார்மைக் கழற்றி வைத்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர்களுடன் விளையாடப் போனான். தெருவோர வியாபாரியான ஃபாரூக்கின் அப்பா வீட்டில் இல்லை. ஃபாரூக்கின் அம்மா மைசூன் வீட்டில் இரவு உணவு தயாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு பெரும் சத்தம் வெளியே கேட்டது. மைசூனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்தது, அது துப்பாக்கிச் சூடு என்று. பதற்றத்துடன் வெளியே ஓடி வந்தார். அங்கே ஃபாரூக், தலையில் பாய்ந்த குண்டுடன் ரத்தம் வழிய இறந்துகிடந்தான். ஒரே மகன் ஃபாரூக் அவர்களை விட்டுப் போய் விட்டான். இப்போது இந்திய ராணுவத்தை எதிர்த் துப் போராடி காயம்பட்டவர்களுக்காக அமைக்கப் பட்டு இருக்கும் ரத்ததான முகாமில் அமர்ந்திருக்கிறார் மைசூன்.

அன்னை இந்திராகாந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில்,அன்னை இந்திராவாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

அன்னை இந்திராகாந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில், இந்திராவாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்.

முழுக்க முழுக்க உளறல்… ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்கள்… கேபிக்கு மன்னிப்பே கிடையாது! – வைகோ

சென்னை: கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் சமீபத்தில் கூறியுள்ள அனைத்தும் உளறல் பேச்சு… ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள். அவருக்கு மன்னிப்பே கிடையாது,” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை:

கே.பியின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தாக இராணுவத்தின் உயர் மட்டத்தை மேற்கோள் காட்டுகிறது சிங்கள இணையம்?

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்திற்கு தனது எதிரணியினரான கஸ்ரோ குழுவினரே காரணம் என கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கூறிய போதிலும் கே.பின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடிக்க முடிந்தாக இராணுவத்தின் உயர் மட்டத்தரப்பு தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

போனிவர்மாவை மணந்தார் பிரகாஷ்ராஜ்!

போனி வர்மா எனது நல்ல நண்பர் என்று சொல்லிவந்த" பிரகாஷ்ராஜ், இனி போனிவர்மா எனது மனைவி என்று சொல்லப்போகிறார். ஆம், நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் (ஆகஸ்ட் 24) திருமணம் நடைபெற்றது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்ரீதியாக செல்லும் பெண்கள்மீது பிரயோகிக்கப்படும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் அனுபவிக்கின்ற துன்பங்களும் சித்திரவதைகளும் முடிவின்றித் தொடருகின்றன. குடும்ப வறுமையைப் போக்குவதற்காக கடல் கடந்து அங்கு செல்கின்ற பெண்கள் உடல், உள ரீதியாக பல்வேறு இம்சைகளை எதிர்கொள்வதாக தகவல்கள் வந்தவண்ண முள்ளன. ஒருசில பெண்கள் உயிரற்ற பிணமாகவும் இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல