கொரோனா
தடுப்பூசியின் தாக்கத்தைப் பற்றிப் பல விதமான கருத்துகள் நிலவி வருகின்றன.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பலருக்குப் பக்க விளைவாகக் காய்ச்சல் வருகிறது.
சிலருக்கு வேறு விதமான பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. ஒரு சிலருக்கு
எந்தப் பக்க விளைவும் இல்லாமலும் போகிறது.