திங்கள், 22 பிப்ரவரி, 2010

வாய்ப்பு

வீட்டு வாசலில் அம்மா ஆசை ஆசையாய் வளர்த்த பட்டு ரோஜா, செம்பருத்தி, கனகாம்பரம், குரோட்டன்ஸ் முதலான செடிகள் அடர்த்தியாய் வளர்ந்த தோட்டத்தினூடே வேயப்பட்ட நடைபாதையில் நின்றபடி ஆக்ஸஸ் கார்டு,அலைபேசி, வாலட் எனப்படும் பணப்பை முதலானவைகளை எடுத்துக்கொண்டோமா என்று மீண்டும் ஒரு முறை அவதானிக்கையில் தான் கவனித்தேன் அலைபேசி மின்சார தாகம் கொண்டிருந்ததை. சார்ஜரை அலுவலகத்திலேயே முந்தினம் வைத்துவிட்டு வந்துவிட்டது நினைவுக்கு வந்தது. அலுவலகம் செல்லும் வரை பெரிதாக அழைப்புகள் இருக்காது என்பதால், அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு பேருந்து நிலையத்திற்கு விரையத் தொடங்கினேன் என் சைக்கிளில்.

செல்லரித்த சொந்தங்கள்

ரம்மியா கண்களை சில நிமிடங்கள் மூடியபடி காரில் சாய்ந்து விட்டாள். அவளுக்குத் தெரியும். போக்குவரத்து வழமைக்கு திரும்பி கார் அசைய சில நிமிடங்கள் ஆகுமென்று. வெள்ளிக்கிழமை குதூகாலம் ஒவ்வொரு உழைக்கும் ஜீவன்களிலும் துளிர்வதை அவளால் பார்க்க முடிந்தது.

மாந்தர் உயிருக்கு மதிப்பு… இவ்வளவுதானா?

`தனித் தெலுங்கானா மாநிலம் உருவாக்கவேண்டும் என வலியுறுத்தி 20.2.2010 நடந்த போராட்டத்தில் தன்மேல் தீயிட்டுக்கொண்ட மாணவர் யாதையா (19) மருத்துவமனையில் உயிரிழந்தார்.’

மேலே உள்ள முற்றுச்சொற்றொடரைப் படிப்பவர்களுக்கு இது வெறும் செய்தியாகத்தான் தோன்றும்.

ஆனால் இறந்துபோன அந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் இது வெறும் செய்திதானா?

மாந்தர் உயிருக்கு மதிப்பு… இதுதானா, இவ்வளவுதானா, இப்படித்தானா?

(படங்கள்: தினகரன்)

- அ. நம்பி

தமிழீழத்தை இன்னொரு காஷ்மீராக்க முயற்சிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!

'விதியேஇ விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரையாயோ' என்று மகா கவிஞன் பாரதி தன் இனத்தின் நிலை கண்டு கண்ணீர் விட்டான். இன்றும் அதே அங்கலாய்ப்புடன் தமிழினம் கண்ணீர் சிந்த வேண்டிய நிலையே விதியாகிவிட்டது.

புகைத்தல் - Smoking

நாளாந்தம் ஏற்படக் கூடிய சில பாதிப்புகள் இவை.

• புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.

இவர்தான் எதிர்காலத்தின் உலகின் மிகவும் குள்ளமான மனிதர் !!!!!!!!

நேபாளத்தைச் சேர்ந்த குள்ள மனிதர் உலகத்திலேயே உயரம் குறைந்த மனிதர் எனும் அங்கீகாரத்தை கின்னஸ் சாதனை புத்தக நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கான பயணத்தை துவங்கியிருக்கிறார்.

கட்லெட்

தேவையான பொருட்கள் தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு : 7
குடைமிளகாய் : 1 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
கேரட்,பீட்ரூட்,பட்டாணி போன்ற விருப்பமான காய்கறிகள் : 2 கப் (நன்றாக நறுக்கியது)
பிரட் கிரம்ஸ் : 1 கப்
சோளமாவு/மைதா மாவு : 2 அல்லது 3 ஸ்பூன்
எண்ணை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
சிறிதளவு சோம்பு (உடைத்தது)செய்முறை செய்முறை:

சர்க்கரை நோயாளிகளுக்கான பயிற்சிகள்

சர்க்கரை நோயாளிகள் சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், அந்த நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம். அந்த உடற்பயிற்சிகள்:

வாழைக்காய் சிப்ஸ்

தேவையான பொருட்கள் தேவையான பொருட்கள்

வாழைக்காய் : 3
மிளகு : 4 தே.க
உப்பு : தேவையான அளவு
எண்ணை : பொரித்தெடுக்கசெய்முறை செய்முறை:-

உலகின் மிகவும் பருமனான பெண்ணும் சின்னஞ்சிறிய இந்திய பெண்ணும் சந்திப்பு

Donna Simpson and Jyoti Amge

உலகிலேயே மிகவும் பருமனான பெண்ணும் உலகிலேயே மிகவும் சிறிய பெண்ணும் ஜப்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் கலந்து கொள்ளும் முகமாக டோக்கியோ நகரில் முதன்தலாக சந்தித்து கொண்டனர்.

ஓரினச்சேர்க்கை காதலனை கருணை கொலை செய்த "பிபிசி" நிகழ்ச்சித் தொகுப்பாளர்

எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தனது காதலனை தலையணையால் முகத்தை அழுத்தி கருணைக் கொலை செய்த ஓன சேர்க்கையாளரான "பி பி சி" ஊடக நிகழ்ச்சித் தொகுப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார்.

பெண்ணின் வயிற்றில் ஒரு அடி நீளமான மருத்துவ உபகரணம்

5 மாதங்களுக்கு முன் அறுவைச் சிகிச்சைக்குள்ளான பெண் ஒருவரின் வயிற்றில் ஒரு அடி நீளமான மருத்துவ உபகரணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் செக் குடியரசில் இடம்பெற்றுள்ளது.

மயானத்தில் புதைப்பதற்கு தயாரான வேளையில் விழித்தெழுந்த பெண்மணி

மரணமானதை மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டு புதைப்பதற்கு தயாரான வேளையில் பெண்ணொருவர் திடீரென உயிர் பெற்று எழுந்த அதிசயம் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.
நரம்பியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மேற்படி 45 வயதான பெண் உடல் நலம் மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ சிகிச்சை பயனளிக்காத நிலையில் அப்பெண்ணின் இருதய இயக்கம் மற்றும் சுவாசம் என்பன ஸ்தம்பிதமடைய அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பில் அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவரான மிகுயல் அஞ்ஜெல் சாவெட்ரா விபரிக்கையில், ""மேற்படி பெண்ணின் குருதி அமுக்கம் மற்றும் இருதய துடிப்பு என்பவற்றை மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தி பரிசோதித்த போது அவை எந்தவித வாசிப்பையும் காட்டவில்லை'' என்று கூறினார்.

இந் நிலையில் மேற்படி மருத்துவமனை உத்தியோகத்தர்கள் அப்பெண் மரணமானதை உறுதிப்படுத்தும் சான்றிதழில் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து பெண்ணின் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரணச் சடங்கு நிறைவேற்றப்பட்டு புதைப்பதற்காக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

நன்மைக்கு நம்பிக்கை

சற்று வயதான ஒரு செஸ் சாம்பியனும் அவரது நண்பரும் வீட்டில் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எட்டு வயது பேரன் அவர் மீது சாய்ந்த வண்ணம் அவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெரியவர் செஸ் போர்டிலிருந்த குதிரையை நகர்த்த இருந்த சமயம், ""தாத்தா அந்தக் குதிரையை நகர்த்த வேண்டாம்'' என்றான் அவரது பேரன். அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, வேறு காயை நகர்த்தி விளையாட்டைத் தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.

அயலவர் வெற்றிக்கு வித்திடுவோம்

உன் அயல் வீட்டுக்காரனிடம் அச்சமும் அவ நம்பிக்கையும் கொள்வதை விட அவனை நம்புவதே மேலானது என்று கூறினார் கன்பூசியஸ்.

உன்னைப் போலவே உன் அயல் வீட்டுக்காரனையும் நேசி என்று கூறுகிறது விவிலியன் நூல்.

ஷாத்தான் குடிகொள்ளும் கன்னக் குழிகள்

உனது உள்ளத்தை வேவு பார்க்கும்
ஒரு அதிசய வித்தை
இதுவரையிலும் என்
உளவுத் துறை விழிகளுக்கு
தெரிந்திருக்கவில்லை...!

மேசையில் ஒரு குழந்தையின் இதயம்

பாரிய அடைமழைக்குப் பிறகு
இன்றுதான் வெயில் வந்து
ஊரில்
தன் விதையை நாட்டித் திரிகிறது

விலைவாசி

விலைவாசியே
விடியலே இல்லாத உன்
ஆட்சியில் நீ
"பிடில்' வாசிக்க
மக்கள் மடிகளோ
தீப்பற்றி எரிகிறது.

இருட்டின் சங்கீதம்

நிலாத் தொலைகின்ற
என் நிசப்த இரவுகளில்
இருட்டின் சங்கீதம்
இசைத்துக்
கொண்டிருக்கின்றேன்...!

வழுக்கையா..?

வழுக்கை விழ ஆரம்பித்ததும் உடனேயே அதனை சரிப்படுத்து வதற்கான வழிகளைக் கையாள வேண்டும். இல்லாவிடில் அதனைக் குணப்படுத்துவது கடினம்.

உடலில் அதிக உஷ்ணம், மன அமைதியின்மை போன்றவற்றாலும் வழுக்கை ஏற்படுவது உண்டு. சிலருக்கு பரம்பரை காரணமாகவும் வழுக்கை ஏற்படுவது உண்டு. வழுக்கையை சரிப்படுத்த சில வழிறைகள்....

"ப்ளூ பேபி"

ஐந்து மாதக் குழந்தையையும், 25 வயது இளைஞரையும் பரிசோதித்து விட்டு டாக்டர்கள் சொல்கிறார்கள்... இருவருக்குமே "ப்ளூபேபி' என்று... இதென்ன விநோதம்...?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல