சனி, 16 பிப்ரவரி, 2013
வித்தியாசமான விளம்பரம்!!!!!!!!!!!!
“உடலுறுப்பு தானம் செய்வீர்“ விழிப்புணர்விற்காக தம்பதிகளின் நிர்வாண போஸ் !!
“Live Life Then Give Life charity” என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள உடலுறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரத்தில் நான்கு ஜோடிகள் (ஒரு லெஸ்பியன் ஜோடி உட்பட) முழுநிர்வாணமாக போஸ் ஒன்றை வழங்கியிருந்தனர். இவர்கள் ஸ்காட்லாந்தின் Edinburgh பகுதியைச் சேர்ந்தவர்கள்.
“Live Life Then Give Life charity” என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள உடலுறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரத்தில் நான்கு ஜோடிகள் (ஒரு லெஸ்பியன் ஜோடி உட்பட) முழுநிர்வாணமாக போஸ் ஒன்றை வழங்கியிருந்தனர். இவர்கள் ஸ்காட்லாந்தின் Edinburgh பகுதியைச் சேர்ந்தவர்கள்.
Labels:
வினோதமான செய்திகள்
தீபம் தொலைக்காட்சி அனாஸின் கதி என்ன?
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர். நோர்வேயில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மக்களவையை சேர்ந்தவர்களே இதனை வாங்கியுள்ளனர். தீபம் தொலைக்காட்சியின் உரிமையாளர் துரை பத்மநாதன் நிதிமோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது காவல்துறையினர் சட்டநடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து தீபம் தொலைக்காட்சி நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. இந்நிலையில் அத்தொலைக்காட்சியை வாங்குவதற்கு பலரும் முயற்சி செய்த போதிலும் அதிக பணத்தை நோர்வேயில் உள்ள இத்தமிழர்கள் கொடுத்ததால் தீபம் தொலைக்காட்சி கைமாறி உள்ளது.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
குழந்தையுடன் இலங்கை பெண் அகதி மாயம்
புளியம்பட்டி முகாமிலிருந்து, குழந்தையுடன் வேலைக்கு சென்று, மாயமான இலங்கை பெண் அகதியை போலீசார் தேடி வருகின்றனர்.
Labels:
தமிழர்கள்
தாயின் கணவனை திருமணம் செய்த மகள்!
தெரணியகலவைச் சேர்ந்த 29 வயது இளைஞன் ஒருவர் ஒரு தாயையும், ஒரு மகளையும் திருமணம் செய்த குற்றச்சாட்டில் அவிசாவளை பொலிஸ் நிலைய்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
Labels:
இலங்கை,
வினோதமான செய்திகள்
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 21
புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான ஐந்தாவது சந்திப்பில் என்ன நடக்குமோ? முன்னர் நடந்த சந்திப்புப் போல் கசப்பானதாக இருக்குமோ என்ற ஏக்கத்துடன் இறைவன் எனப்படும் தவபாலன் காத்திருந்த வேளை இந்த ஐந்தாவது சந்திப்பு ஒரு வாரத்திற்கு பின்போடப்பட்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அவசர அழைப்பு தமிழன்பன் எனப்படும் ஜவானிடம் விடுக்கப்பட்டது. உடனடியாக விடயத்தை இறைவனிடம் தெரியப்படுத்திய தமிழன்பன் இருவரும் சந்திப்பிற்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





