செவ்வாய், 7 டிசம்பர், 2010

மறுப்புச்சொல்வதிலும் பொறுப்பு தேவை

ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்' என்பார்கள். இதில் கொல்லும் வார்த்தை ரகத்தைச் சேர்ந்ததுதான் மறுப்பு என்பது.

பல்வேறு சூழல்களில் நாம், சில விஷயங்களுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். அது முகத்தில் அடித்தாற்போல் இருந்தால் கேட்பவரின் மனதை சங்கடப்படுத்தும். சில சமயம் எதிர்ப்புகளையும், உறவு முறிவுகளையும் ஏற்படுத்தலாம்.

துருவ கரடியின் பிறந்தநாள்

உலகின் மிகவும் பிரபல துருவ கரடியான நட், ஜேர்மனிய பெர்லின் நகரிலுள்ள தியக டென் மிருகக்காட்சிசாலையில் தனது 4 ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. இதன்போது மேற்படி துருவக் கரடி தனது பிறந்தநாள் கேக்கை உண்பதை படத்தில் காணலாம்.

கன்னி மரியாளின் உருவச்சிலை ஊர்வலம்

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பெரிய மாதா ஊர்வலத்தின் போது, மத விசுவாசிகள் அன்னை மேரியின் உருவச்சிலை யை ஏந்திச் செல்வதை படத்தில் காணலாம்.

இந்த ஊர்வலத்தில் நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் எடுத்துவரப் பட்ட 80 க்கு மேற்பட்ட உருவச்சிலைகள் ஏந்திச் செல்லப்பட்டமை குறிப்பி டத்தக்கது.

அழகுராணி

பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் அழகுரணியாக முடிசூட்டிக்கொண்ட பார்பரா மொரெலை (19 வயது) படத்தில் காணலாம்.

பிரித்தானிய அழகுராணி

இந்த ஆண்டுக்கான பிரித்தானிய அழகுராணியாக லிவர்பூலைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான அமி காரியா (20 வயது) முடிசூட்டிக் கொண்டுள்ளார்.

இந்த போட்டியில் ஹேர்ட்போர்ட் ஷியரைச் சேர்ந்த கதிர்ப்பு துறையியல் மாணவியான லிஸா லாஸரஸ் (23 வயது) இரண்டாமிடத்தையும், பிர்மிங்ஹாம் நகர மாணவி ஜினா பஷாம் (22 வயது) மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

மேற்படி போட்டியில் பிரித்தானியா எங்குமிருந்து தெவுசெய்யப்பட்ட 57 அழகிகள் பங்கேற்றனர்.

இலங்கை அதிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள்!

தமிழக அகதி முகாமகளில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் விநியோகிகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியினால் இவை விநியோகிகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரிஸானாவுக்கான மரண தண்டனை அமுல்படுத்தல் சவூதி மன்னரால் இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவில் குழந்தையொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில்  அந்நாட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணாண ரிஸானா நபீக்கிற்கு, மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை சவூதி அரேபிய மன்னர் இடைநிறுத்தி வைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஒக்ஸ்போட் சங்கத்தால் மகிந்தவுக்கு சுதந்திர பேச்சுரிமை மறுக்கப் பட்டது

(குறிப்பு: இதற்கு கருத்து தெரிவிக்க விரும்புவோர் பின்வரும் இணைப்பிற்கு சென்று உங்கள் கருத்துகளை முன் வைக்கலாம்



http://dbsjeyaraj.com/dbsj/archives/1855 )

ஆக்கம்: டி.பி.எஸ். ஜெயராஜ்

ஜனாதிபதியின் ஒக்ஸ்போட் பேச்சு இரத்துச் செய்யப்பட்டதால் ஸ்ரீலங்காவில் இன்னலுறும் தமிழர்கள் ஏதாவது பயனடைந்தார்களா? பின்விளைவுகளால் எந்தவித பயனுமற்ற இதை நீங்கள் எதற்காக பெரிய வெற்றியாகக் கொண்டாடுகிறீர்கள்? இந்த நேரத்தில் தேசிய நல்லிணக்கத்துக்கும் இன ஒற்றுமைக்கும் இது அவசியப்படுமா?

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல