விண்டோஸ் 7ல் உள்ள போல்டர்கள் சிலவற்றில் பேட்லாக் ஐகான்கள் இருக்கின்றன.அவற்றை நீக்குவதற்கு என்ன முயன்றும் முடியவில்லை. இவை எதற்காக அவற்றில் இடம் பெற்றுள்ளன? மேலும் அவை இடம் பெறாமல் இருக்க என்ன வழி?.
செவ்வாய், 24 ஜனவரி, 2012
Fast stone Photo Resizer
Fast stone Photo Resizer. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, போட்டோக்களின் அளவு மற்றும் பார்மட்களை மிக எளிதாகவும், வேகமாகவும் மாற்றலாம். இது போல பல புரோகிராம்கள் இருந்தாலும், இதன் வேகம் குறிப்பிடத்தக்கதாகவும், செயல் திறன் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. இதனை http://www.faststone.org/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Softwares)
முடக்கப்பட்ட யூடியூப் வீடியோக்களை காண உதவும் பயனுள்ள நீட்சி!
YOUTUBE தளத்தில் நமக்கு தேவையான எந்த வீடியோவையும் பார்க்க முடியும். தேவையெனில் வேண்டிய வீடியோவினை பதிவேற்றமும் / பதிவிறக்கமும் செய்து கொள்ளவும் முடியும்.இந்த YOUTUBE தளமானது கூகுள் நிறுவனத்துடையது. இந்த YOUTUBE தளத்தில் ஒரு சில வீடியோக்கள் முடக்கப்பட்டிருக்கும், அதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் பயனர்களை கவர்ந்தவையாக இருக்க கூடும்.
Labels:
கணணி மையம் (Youtube)
பேஸ்புக் ஆல்பங்களை ஷிப் கோப்புகளாக சேமிப்பதற்கு...
இப்போது பலரும் முக்கியமான ஒளிப்படங்களை சேமிப்பதற்கு பேஸ்புக்கையே நாடுகின்றனர்.
Labels:
பேஸ்புக் (Facebook)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

