செவ்வாய், 18 டிசம்பர், 2012

பூமி அழியப் போகின்றதா?-பாகம்-3 (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

பூமி அழியப் போகின்றதா?-பாகம்-2 (காணொளி)


Share |
Image Hosted by ImageShack.us

பூமி அழியப் போகின்றதா?-பாகம்-1 (காணொளி)



Share |
Image Hosted by ImageShack.us

சவீதா மரணம் எதிரொலி: கருக்கலைப்புக்கு அயர்லாந்து சட்ட அங்கீகாரம்

இந்திய பெண் மருத்துவர் சவீதாவின் மரணத்தைத் தொடர்ந்து, கருக்கலைப்பு செய்துகொள்வதை அனுமதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என அயர்லந்து அரசு அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்தில் ரஜினி வாழ்க்கை வரலாறு!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கையை சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் ஒரு பாடமாக வைத்துள்ளனர். இரண்டாண்டுகளுக்கு முன்பே இந்த பாடம் நடைமுறைக்கு வந்துவிட்டது. இப்போது மீண்டும் மாணவர்களுக்கு இந்தப் பாடம் சொல்லித் தரப்படுகிறது.

காதலில் உள்ள முன்று நிலைகள்!!!

அனைவருக்குமே காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். அந்த காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். ஆனால் அனைவரும் காதலானது இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது ஆரம்பத்தில் அடிக்கடி குழப்பங்கள் நிகழும். இந்த குழப்பங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அந்த காதலிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் இருக்கும். இப்போது அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்ப்போமா!!!

விடிய விடிய சொல்லித் தாருங்கள்...!

''ஆரம்பம் தாய்மொழி... அடுத்ததோ புது மொழி...'' செக்ஸ் உறவின் முக்கிய அம்சம் இது... விடியவிடிய சொல்லிக் கொடுத்தாலும், கற்பவருக்கும் சலிக்காது, கற்றுக் கொடுப்பவருக்கும் அலுக்காது. காதலும், காமமும் இணைந்து கை கலந்து, மெய் கலந்து களிப்போடு உயிர் கலந்து, உறவோடு சங்கமிக்கும்போது கிடைக்கும் இன்பம், புது வெள்ளத்தின் புதுப் பாய்ச்சலுக்கு இணையானது.ஒரு உறவின்போது யாரை எப்படி மகிழ்விப்பது என்பதையும் கைவசம் தெரிந்து வைத்துக் கொண்டு கட்டில் மீது அமருவது நல்லது.

மீண்டும் மீண்டும் வேண்டுமா...?

ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே.

மீண்டும் சுனாமிப் பாம்புகள்! (பார்த்து மகிழ படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பில் கல்லடிப் பாலத்துக்கு கீழ் பெருந்தொகையான பாம்புகள் நீந்திச் சென்று கொண்டிருக்கின்றன.

இவற்றின் நிறம் வெள்ளை. 03 முதல் 04 அடி வரை நீளம் உடையவை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல