ஸ்னாப்சாட்... ஃபேஸ்புக்கிற்கு எதிர்காலத்தில் செம டஃப் பைட் கொடுக்க போகும், கொடுத்துக்கொண்டிருக்கும் முக்கியமான சோஷியல் மீடியா. இன்று சராசரியாக ஒரு நாளைக்கு ஸ்னாப்சாட்டில் இரண்டு பில்லியன் விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. 2016-ம் ஆண்டு ஐரோப்பாவில் மட்டும் ஒரு கோடி பயன்பாட்டாளர்களை பெற்றது. தனது குறுகியகால வளர்ச்சியால் 2013-ம் ஆண்டின் சிறந்த மொபைல் அப்ளிகேஷனுக்கான கிரான்சீஸ் விருது உட்பட ஸ்னாப்சாட் பல விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது.
ஞாயிறு, 25 டிசம்பர், 2016
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



