சொத்துக்களை பதுக்கி துரோகி பட்டம் வழங்குவோருக்கு தண்டனை- எல்லாளன்படை அறிவிப்பு
சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டு துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழீழ எல்லாளன் படை அறிவித்துள்ளது. ellalanforceoftamileelam1@gmail.com என்ற மின்னஞ்சல் கணக்கிலிருந்து இந்த செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரம் வருமாறு