நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.
ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.
திங்கள், 24 மே, 2010
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் (enuresis) என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும்.
Labels:
நோய்கள்
சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று
நம்மில் பலர், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றைப் பற்றி கேள்விப் பட்டிருப்போம் அல்லது அந்த நோயின் பாதிப்பை உணர்ந்திருப்போம். அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன, பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்பது பற்றி இங்கு விரிவாக காண்போம்.
Labels:
நோய்கள்
50 வருடங்களுக்குப் பிறகு மன்னிப்புக்கோரினார்
இங்கிலாந்தில் பாலகனாக இருந்த போது செய்த திருட்டுக்கு தாத்தா ஆன பிறகு ஒருவர் பிராயசித்தம் தேடி கொண்டிருக்கிறாராம்.
Labels:
வினோதமான செய்திகள்
படம் வரையும் திமிங்கலம்
சீனாவில் அருங்காட்சியகம் ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் திமிங்கலத்தின் ஓவியத் திறன் பார்வையாளர்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தி வருகிறதாம். அந்த திமிங்கலம் தனது வாயால் தூரிகையை கவ்வி பிடித்துக்கொண்டு வண்ண மயமான ஓவியங்களை தீட்டி வருகிறதாம்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






