புதன், 15 செப்டம்பர், 2010

மனிதக்குரங்கின் ஆபாச புகைப்படத்தை வைத்திருந்த நபர் பித்தானியாவில் கைது

மனிதக் குரங்கொன்றுடன் நபரொருவர் பாலியல் உறவு கொள்வதை வெளிப்படுத்தும் புகைப்படம் உள்ளடங்கலாக 79,000 ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரித்தானியாவின் நோர்தம்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.

வீட்டு வசதிகளுக்காக ஏங்கும் வன்னி மக்கள்

வன்னியைச் சேர்ந்த இராமை சந்தியாப்பிள்ளைக்கு ஓடித் திரிந்த வாழ்க்கை போதும் போதும் என்றாகி விட்டது. வட பகுதியில் அண்மைக் காலம் வரை விடுதலைப் புலிகளின் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் இராமை. பல லட்சக் கணக்கான மக்களுடன் இராமையும் யுத்தத்தின் கொடுமைகளை சந்தித்தவர்.

விரும்பத்தகாத சம்பவம்

நாட்டில் தோன்றியுள்ள அமைதி காரணமாக மக்கள் தங்கள் கடமைகளை அச்சமின்றி மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதுடன் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்குச் சென்று வருவதற்கும் அனைத்து இனமக்களும் பேதமின்றி அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மறைத்து ஆடை அணிவதற்கு தடை

பிரான்ஸின் செனட் சபையானது பெண்கள் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவதற்கு தடை விதிக்கும் சட்டமூலத்திற்கு ஏகமனதாக அங்கீகாரமளித்துள்ளது.

நாய்களுக்கான ஐஸ்கிறீம்

வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் நாய்களுக்கு என ஐஸ்கிறீம் ஒன்றை லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வான் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த ஐஸ்கிறீம்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலை நாடுகளில் நாய், பூனை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்கள் அதிகம் உள்ளனர்.

வாகனம் ஓட்டுகையில் அதிகம் வழி தவறும் ஆண்கள்

ஆண்களைப் போலவே இன்று பெண்களும் வாகனம் ஓட்டுவது சர்வசாதாரணமாகி விட்டது. ஆனால் வாகனம் ஓட்டும் ஆண்கள், பெண்களை விட அதிகம் வழிதவறிச் சென்றுவிடுகிறார்கள். ஆண்கள் வழி தெரியாமல் ஓராண்டுக்கு 450 கிலோமீட்டர் தூரத்துக்கு தேவையில்லாமல் ‘சுற்றுகின்றனர்’.

மகிழ்சசியான செய்தி

அவர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஆறு பெண்கள்! எல்லோருமே கல்யாண வயதை அடைந்தவர்கள். ‘ஆறு பெண்களுக்கும் எப்படித் திருமணம் செய்து வைப்பது?’ என்று கவலைப்பட்டுக் கவலைப்பட்டே அவருக்கு ஒருநாள் மாரடைப்பு வந்து விடுகிறது. அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

2013ல் சூரியப்புயல் தாக்கும் அபாயம்

2012ல் உலகம் அழியும் என பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் ஆராய்ச்சியாளர்கள் மற்றொரு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளனர்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் பிரபாகரன் இன்று வடக்கிற்கு முதல்வர்

இலங்கைத் தமிழர்களுக்காக அதிக தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சியே என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கே.பி. யிடம் இந்தியாவிலிருந்து வந்திருந்த உயர் மட்ட புலனாய்வுக் குழு விசாரணை ?

இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை இந்தியாவிலிருந்து வந்திருந்த உயர் மட்ட புலனாய்வுக் குழு ஒன்று கொழும்பில் வைத்து விசாரணை நடத்தியிருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை யுவதிகளைச் சிங்கப்பூரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது!

இலங்கை யுவதிகளைச் சிங்கப்பூரில் பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆணுறுப்பில் 6 அங்குல பென்சில்

ஆணுறுப்பில் 6 அங்குலத்துக்கு பென்சிலை செருகிய ஐ.ஐ.டி. மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல ஐ.ஐ.டி.யில் 3ம் ஆண்டு படித்து வருபவர் ராகேஸ் குமார் (Rakesh Kumar 24). விடுதியில் தங்கி படித்து வந்தார்.

கோகிலாமபாள் கொலை வழக்கு

இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1962 ஆம் ஆண்டுக்கும் 70 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் உலகில் கிளிநொச்சி உருத்திரபுரம் என்னும் கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. காரணம் அங்கு நடந்த ஒரு கொலையாகும்.

நடுவானில்160 அடி உயரத்தில் தொங்கிய தளத்தில் விநோத திருமணம்

தரையிலிருந்து 160 அடி தூர உயரத்தில் பாரந்தூக்கி உபகரணம் மூலம் தொங்கவிடப்பட்ட தளத்தில் திருமணம் செய்த பிற்பாடு அங்கிருந்து குதித்து தலைகீழாக தொங்கிபடி அன்பை வெளிப்படுத்தி பெல்ஜிய ஜோடியொன்று புதுமை படைத்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல