திங்கள், 17 மே, 2010

தேசம் விட்டு... தேசம் சென்று...

யுத்தம் என்பது ஒரு சொல் அல்ல; அது ஒரு சிதைவியக்கம்!

மனிதர்களை இருப்பிடத்தில் இருந்து பிடுங்கி வீசி, சொந்தபந்தங்களைக் காவு வாங்கிய கொடுங்காற்று. யுத்தம் நின்றாலும் அதன் அலைக்கழிப்புகள், மீளாத துயரம். அது தலைமுறைகளைத் துரத்திக்கொண்டே இருக்கும் துர் கனவு.

குளிப்பதற்கு முன்

குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும். கண்ட கண்ட ஷாம்போக்களை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல உங்கள் தலை. எனவே, உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற ஷாம்போக்களையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்போ பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்போ தடவிய முடியை நன்றாக அலசவும்.

தலசீமியா "thalassemia" நோய்

ஒழுங்கின்மையற்ற பண்புகளையுடைய தலசீமியா இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோ பினின் அளவின் உற்பத்தியினை குறைத்து அவற்றை செயலிழக்கச் செய்கின்றது. மனித உடம்புக்கு தேவையான ஒட்சிசனை வழங்கும் செங்குருதி சிறுத்துணிக்கைகளிலேயே இந்த தலசீமியா மூலக்கூறு காணப்படுகின்றது.

கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'

 "சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். ஆனால் கலைஞர் அய்யா ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டு்ள்ளார் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்.

துவேச துவசத்தின் திவசம்!

ஆண்டாகி போனதுவோ மாண்ட கதை கேட்டு ?
பூண்டோடு கொளுத்தி கொன்றான் இனவெறியன் !
தாங்க முடியாமல் பாராளுமன்ற சதுக்கம் சென்று
இரவிரவாய் ஓலமிட்டு கதறிய காலம் அது !

மே 17 ....




சொந்த மண்ணில் அகதியாய்...

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல