வியாழன், 6 டிசம்பர், 2012

புதிய சட்டத்தை எதிர்த்து ஆடைகளைந்த ஆர்ப்பாட்டம்

நிர்வாண நடமாட்டத்திற்கு தடைவிதிக்கும் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆடைகளைந்த ஆர்ப்பாட்டம் ஒன்று அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா, சான் பிரான்சிகோ நகரிலுள்ள நீதிமன்றத்திலே இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கந்தை முகாமில் பிரபாவின் இன்னொரு மகன்! - பாகம் 3

இச்சம்பாஷணையின் இறுதிப் பாகம்

கேள்வி: தங்குமிடம், உணவு ஆகியவற்றை தந்தமைக்கு அப்பால் பிரபாகரன் உங்களுக்கு செய்த வேறு விடயங்கள் என்ன?

பதில்: என்னை அவர் போர் முனைக்கு அனுப்பவில்லை. புலிகள் இயக்கத்தில் என்னை ஒரு விசேட நபராகவே நடத்தினார். 27 வயதில் நான் திருமணம் செய்கின்றமைக்கு அவரால் அனுமதி தரப்பட்டது. புலிகள் இயக்கத்தில் ஏனையோர் 30 வயதில்தான் திருமணம் செய்ய முடியும். எனக்கு ஒரு புதிய வீடும், மோட்டார் சைக்கிளும் கொடுத்தார்.

நிர்வாணப் பெண்ணைத் தட்டாக்கி சாப்பாடு போடும் மியாமி ஹோட்டல்!

மியாமியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜப்பானிய வகை உணவுகளை வித்தியாசமான முறையில் கொடுக்கிறார்கள். அதாவது நிர்வாணமாக படுத்திருக்கும் ஒரு பெண்ணின் உடலில் உணவுகளை வைத்து அதை வாடிக்கையாளர்களுக்குத் தருகிறார்கள்.

நடுவானில் வியாபாரியை கடித்த பாம்பு : விமானம் அவசரமாக தரையிறக்கம்

எகிப்து விமானத்தில் திடீரென பாம்பு நுழைந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.எகிப்து நாட்டின் கெய்ரோவிலிருந்து, குவைத் நோக்கி, விமானம் ஒன்று புறப்பட்டது.

அரச முதியோர் இல்லம், கைதடி. கணவனுக்காக மனைவி வாழ்விடம் தேடி………

அந்திப் பொழுதின் சாயல்கள் வானத்தை அலங்கரித்து நின்றன. கணவனும் மனைவியுமாக இரு முதியவர்கள் கைதடி அரச முதியோர் இல்லத்தினுள் வந்தமர்ந்து கொள்கின்றனர். மனைவியின் கண்களில் கண்ணீர் வார்த்தைகளையும் முந்திக்கொண்டு பிரசவமாகிக் கொண்டது.

பெண்களுக்கான முதல் சுய இன்ப 'பார்'.. ஜப்பானில் திறப்பு!

ஜப்பானில் லவ் ஜூல் என்ற பெயரில் ஒரு பார் திறந்துள்ளனர். இது முற்றிலும் பெண்களுக்கானது என்பது விசேஷமானது. அதை விட விசேஷமானது, இந்த பாரானது, சுய இன்பம் அனுபவிக்க விரும்பும் பெண்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாம்.

உலகின் உயரமான பெண் புற்றுநோயால் மரணம்

உலகின் மிக உயரமான பெண்மணி என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த யாவ் டெபன் (40) புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்.

கிழக்கு சீனாவில் உள்ள சூசெங்கில் 1972-ம் ஆண்டு பிறந்த இவர், பிட்யூட்டரி சுரபியின் அபார செயல்பாடு காரணமாக, தனது 15வது வயதில் 6 1/2 அடி உயரம் இருந்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல