பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பேசுவதை அமெரிக்க அதிபர் ஒபாமா டிவியில் பார்ப்பது போன்ற உருமாற்றம் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வழங்கினார்.
யேமனைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அழும் போது கற்களை கொட்டி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.12 வயதான சாடியா சாலெஹ் என்ற சிறுமி அழும் போது, கண்ணீராக கற்களை விழுகிறது.