ஞாயிறு, 18 மே, 2014

ராணுவ பயிற்சியின் போது மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது... புதிய தகவலால் பரபரப்பு

லண்டன்: மாயமான மலேசிய விமானம் அமெரிக்க ராணுவ பயிற்சியின்போது சுட்டு வீழ்த்தப்பட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.

வயது அதிகமாக இருப்பவர்களை திருமணம் செய்யப் போறீங்களா?

பெரும்பாலான திருமணம் ஒரே வயதுள்ளவருடன் நடப்பதை விட, தன்னை விட சற்று வயது பெரியவர்களை செய்வது தான் அதிகம். அதற்காக ஒரே வயதுள்ள ஆண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதில்லை. ஆனால் பெரும்பாலும் அது குறைவு தான்.

உறவுகளில் பெண்கள் செய்யும் 11 தவறுகள்!!!

எந்தவொரு உறவிலும் அதற்கென பிரத்யோகமான மனக்கசப்புகள், தவறுகள் மற்றும் முடிவுகள் ஆகியவை இருக்கும். எனினும், தவறுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், உங்களுடைய துணைவர் விட்டுச் சென்று விடுவார். பெண்கள் இந்த வகையில் உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில உள்ளன.

நாம் உண்ணும் உணவுகள் குறித்த சில கட்டுக்கதைகள்!!!

நம்முடைய உணவு மற்றும் நீராகாரம் குறித்த பல விஷயங்கள் பற்றி பெரியவர்களும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் எவ்வளவோ கூறுவது வழக்கம். இப்படித்தான் சாப்பிட வேண்டும், இந்த இந்த உணவுகளைத் தான் உண்ண வேண்டும், இப்படித் தான் நீரைக் குடிக்க வேண்டும் என்று சிறு வயது முதல் நம்மை அதட்டி, உருட்டி பழக்கப்படுத்தியிருப்பார்கள்.
அவை அனைத்தும் உண்மையல்ல; பெரும்பாலும் கட்டுக் கதைகளே! பரம்பரை பரம்பரையாக இதுப்போன்ற நம்பிக்கைகளைர் பழக்கிவிட்டதால், நாமும் அவற்றை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது.

பெண்களே! மாதவிடாய் வலியை வீட்டிலேயே குறைக்க சில அருமையான வழிகள்!!!

கடற்கரையில் காலாற நடப்பதும், எந்தக் கவலையும் இல்லாம் ஷாப்பிங் செய்வதும் மற்றும் மிகவும் பிடித்த நண்பர்களுடன் ஒரு காபி சாப்பிடுவதும் ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் அற்புதமான செயல்களாகும். ஆனால், மாதத்தின் சில நாட்கள் அவள் சோர்வாகவும் மற்றும் தொய்வாகவும் இருப்பதைப் பற்றி அவள் என்ன நினைக்கிறாள்? மாதவிடாய் சுழற்சியை அவள் அனுபவிக்கும் அந்த நாட்களில் தான் அவளுடைய சுறுசுறுப்பு காணாமல் போயிருக்கும்.

தந்தையானதால் தனது வாழ்வு முடிந்து விட்டதாக சினமடைந்து 5 வார மகனை படுகொலை செய்த நபர்

தந்­தை­யா­னதால் தனது வாழ்வு முடி­வுக்கு வந்து விட்­ட­தாக சின­ம­டைந்த இளம் தந்­தை­யொ­ருவர் தனது 5 வார மகனின் முகத்தை தொட்­டி­லுடன் மோதி அவனை படு­கொலை செய்த விப­ரீத சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

11 ஆவது மாடியிலிருந்து விழுந்த பாலகன் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைப்பு

11 ஆவது மாடி­யி­லி­ருந்த குடி­யி­ருப்பின் மாடத்­தி­லி­ருந்து விழுந்த ஒரு வயதுக் குழந்தை அபூர்­வ­மான முறையில் உயிர் தப்­பிய சம்­பவம் அமெ­ரிக்க மின்­னே­ஸோரா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இறந்த தாய் யானையை விட்டு அகல மறுத்த குட்டி யானை கென்யாவில் மனதை நெகிழவைக்கும் சம்பவம்

கடும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாய் யானையை விட்டு அகல மறுத்து அந்த யானை யின் உடலருகே இரவு முழுவதும் கடும் குளிரையும் பொருட் படுத்தாது குட்டி யானை காவல் இருந்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் கென்யாவில் இடம்பெற்றுள்ளது.

பாப்பரசரை முத்தமிட்டு அவரது கன்னத்தை தடவிய விசேட தேவையுள்ள இளைஞர்

பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் சென்­ பீற்றர்ஸ் சதுக்­கத்­தி­லான தனது வாராந்த கூட்­டத்தின் போது விசு­வா­சி­களை முத்­த­மி­டு­வதும் கட்­டி­ய­ணைப்­பதும் வழ­மை­யா­க­வுள்­ளது.

எடை­மே­டையில் மன்­மோகன் சிங்


``இலங்கைப் பிரச்­சி­னையில் மன்­மோகன் சிங் அரசின் அணு­கு­முறை அவ­ரது சரித்­தி­ரத்தில் மிகப்­பெ­ரிய கரும்­புள்ளி''

பிர­தமர் மன்­மோகன் சிங் மீண்டும் பிர­தமர் பதவிப் போட்­டியில் இல்லை என்­பது அறி­விக்­கப்­பட்ட முடி­வுதான் என்­றாலும், பத்­தாண்டு கால ஆட்­சிக்குத் தலைமை வகித்­தவர் தேர்­தலில் விவாதப் பொரு­ளா­கவே இருக்­க­வில்லை என்­ப­துதான் மிகப்­பெ­ரிய வேடிக்கை.

ராணுவத்தின் பிடியில் உயிருடன்... இசைப்பிரியா சிதைத்துக் கொல்லப்பட்ட போட்டோ ஆதாரம் வெளியானது

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவத்தின் பிடியில் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல