பொது அரசியலில் பெருமளவிலான ஏகபோகத்தை புலிகள் அனுபவித்து வருவதனால், புலிகள் மற்றும் புலிகள் சார்பான சக்திகளினால் ஏற்பாடு செய்யப்படும் பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களிலும் மற்றும் கூட்டங்களிலும் பிரபாகரனின் படம் தாங்கிய ஏராளமான பதாகைகள் மற்றும் ஈழச் சின்னம் பொறித்த கொடிகள் என்பன வழக்கமாக காணப்படுவதுண்டு. இந்தப் பின்னணிக்கு மாறாக தமிழ் புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் இருந்து பெருமளவிலான அரசியல் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் இந்த வழக்கமான பொருட்கள் இல்லாமல் நடத்தப்படுவது உண்மையில் குறிப்பிடத்தக்க ஒரு விலகலாகவே தோன்றுகிறது.
செவ்வாய், 12 மார்ச், 2013
புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள் தங்களை மனித உரிமைக் காவலர்களைப்போல் காட்டிக்கொள்கிறார்கள்.
பகுதி - 1
ஜெனிவா மனித உரிமைச் சபையில் (யு.என்.எச்.ஆர்.சி) நிகழ்வுகள் விரிவடைந்து வரும் நிலையில் இருப்பதனால், இந்த நாட்களில் ஸ்ரீலங்கா செய்திகளில் அதிகம் அடிபட்டு வருகிறது. ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளுக்கும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்( எல்.ரீ.ரீ.ஈ) இடையே நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் பக்கமாக முழுக் கவனமும் திருப்பப் பட்டுள்ளது. அந்த முக்கியமான காலகட்டத்தில் உண்மையாக என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர்வதே இந்த சூளுரைகளின் பிரதான நோக்கமாகும்.

Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
நீடித்த உறவுக்கு....
மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். ஒருகம்ப்யூட்டருக்கு எப்படி ‘ஹார்டுவேர்’ போல ‘சாப்ட்வேரும்’ அவசியமோ அது போலத்தான் செக்ஸ் வாழ்க்கையும். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அதீத அவசியம்.
Labels:
பாலியல்
ஆண்குறி
ஆண்குறி மூன்றுமெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர்உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின்இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்தநிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்துமெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.
Labels:
ஆண்கள் பக்கம்,
பாலியல்,
பெண்கள் பக்கம்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம்
உங்கள் ஆண் குறி சிறியதானாலும் சரி, பெரியதானாலும்
சரி, அதனை பெரிதாக்க பல வழிகள் உள்ளன. உங்கள் குறி சிறியதாக உளது என்று தொடர்ந்து கவலைப்பட்டு வந்தால், அது (Small Penis Syndrome) என்ற ஒரு மனத் தளர்ச்சியாக மாறக் கூடும்.
மருத்துவத் தொழில் முறைப்படி ஆண் குறியைப் பெரிதாக்குவது என்பது அறுவை சிகிச்சை முறையால் மட்டுமே செய்யப்படுகிறது என்று வாதிடப் படுகிறது. இருந்தாலும், இன்று ஆண் குறியை பெரிதாக்கும் வழிகளைப்
பார்ப்போம்.

'என் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்'
விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் எனக் கூறியவர்கள் இன்று அவர்களின் ஏக பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர். எனது அரசியல் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியா, ஓமந்தையில் வைத்து ஊடகவியலார்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து நுழைந்துள்ளதாகவும் தகுதியில்லாதவன் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். எனக்கு அவ்வாறான நிலைமை தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)