இணைய தளங்களில், இலவசமாகப் பைல்களைப் பதிந்து வைத்து எடுத்துப் பயன்படுத்த மற்றும் பகிர்ந்து கொள்ள வசதி தரும் இணைய தளங்கள் இப்போது அதிக எண்ணிக்கையில் இயங்குகின்றன.
சனி, 8 டிசம்பர், 2012
எம்.எஸ். ஆபீஸ் முக்கிய ஷார்ட்கட் கீகள்
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
வேர்ட் தொகுப்பு:
வேர்ட் தொகுப்பு:
ஐகானை திரும்பபெற
விண்டோஸ் எக்ஸ்பி லேப்டாப் கம்ப்யூட்டரில் வெகுநாட்களாக, டாஸ்க் பாரில், கம்ப்யூட்டரில் உள்ள மின்சக்தியைக் காட்டும் ஐகான் காணப்பட்டு வந்தது. தற்போது அது காணப்படுவதில்லை. இதனை மீண்டும் எப்படிப் பெறுவது?
Labels:
கணணி மையம் ( XP Tips)
விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீ தொகுப்பு
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு மெதுவாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் அதிகம் பயன்படுத்தக்கூடிய சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
பாதாள சாக்கடையில் 22 ஆண்டுகளாக குடும்பம் நடத்தும் தம்பதி (படங்கள் இணைப்பு)
கொலம்பியா நாட்டை சேர்ந்த தம்பதியர், 22 ஆண்டுகளாக, பாதாள சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியா, ஒரு காலத்தில், போதை கடத்தல் கும்பலின் புகலிடமாக இருந்தது. இதனால், மெடிலின் உள்ளிட்ட நகரங்களில், எப்போதும் வன்முறை நடந்து கொண்டே இருக்கும். அந்நாட்டு அரசின் தீவிர நடவடிக்கையால், போதை கடத்தல் கும்பல்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.
Labels:
வினோதமான செய்திகள்
மவுஸ் 44
இது என்ன தலைப்பு என்கிறீர்களா? ஸ்வீட் சிக்ஸ்டீன் என்று சொல்வது போலத்தான் இதுவும். ஆம், பல்கலைக் கழகம் ஒன்றின் ஆராய்ச்சி மேஜையில் இருந்து உருவாகி, இன்று பல லட்சம் கோடிக்கணக்கான கரங்களில் தவழும் மவுஸ் சாதனத்திற்கு, இந்த டிசம்பர் 9ல், 44 வயதாகிறது. தகவல் தொழில் நுட்ப சாதனங்களை இயக்குவதில், ஒரு மாபெரும் புரட்சியை மவுஸ் கொண்டு வந்தது எனில் அது மிகையாகாது.
Labels:
கணணி மையம் (News and Views)
விண்டோஸ் கால்குலேட்டரில் நாள் கணக்கு
இன்று உங்களின் வயது என்ன? அநேகமாக அனைவரும் சொல்லி விடலாம். உங்கள் வயதினை மாதத்தில் கூறுங்கள் என்றாலும், உடனே வயதை 12 ஆல் பெருக்கி, மிச்ச மாதத்தைக் கூட்டி சரியாகச் சொல்லலாம். நாள் கணக்கில் சொல்லுங்கள் என்றால் என்ன செய்வீர்கள்? கால்குலேட்டர் தான் வேண்டும். கால்குலேட்டரில், இரண்டு நாட்களிடையே உள்ள நாட்களின் எண்ணிக்கையை எப்படிப் பெறுவது? விண்டோஸ் கால்குலேட்டரில் இதனைப் பெறலாம்? அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (System)
கொப்பி அன்ட் பேஸ்ட்
நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை, இன்னொரு இடத்தில் ஒட்டிட, கண்ட்ரோல் + வி கீகளைப் பயன்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக, ஒரே ஒருகீ அழுத்தி ஒட்ட முடியுமா?
Labels:
கணணி மையம் (Tips and Tricks)
விண்டோஸ் 8 இல் டைல் எப்படி உருவாக்குவது?
பொதுவாக, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீங்கள் இன்ஸ்டால் செய்திடும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கும், ஸ்டார்ட் ஸ்கிரீனில் சிஸ்டம் அதற்கான டைல் ஒன்றை உருவாக்கி வைக்கும். இல்லை எனில் நாம் புதிய டைல் ஒன்றை அதற்கென உருவாக்கலாம்.
கீழே தந்துள்ள செயல் முறைகளைப் பின்பற்றவும்.
கீழே தந்துள்ள செயல் முறைகளைப் பின்பற்றவும்.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




.jpg)







