புதன், 29 டிசம்பர், 2010

விஜயக்குமாருடன் மோதி வரும் மகள் வனிதா அரசியலில் குதிக்கிறார்

தந்தை விஜயக்குமாருடன் கடுமையாக மோதி வரும் நடிகை வனிதா விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து பணியாற்றப் போகிறாராம். இதை அவரே கூறியுள்ளார்.

கப்பம் கோரி கடத்தப்பட்ட சாவகச்சேரி இளைஞன் சடலமாக மீட்பு!

தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி ஆயததாரிகளால் கடத்தப்பட்ட 28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கலிபோர்னியாவில் இலங்கைத் தமிழ் பொறியியலாளர் சுட்டுக்கொலை!

இலங்கை வவுனியாவைச் சோ்ந்த தமிழ் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்கா கலிபோர்னியா மாநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் நித்தியானந்தா: போராட்டம்-கோவில் பின்வாசல் வழியாக ஓட்டம்

 தனது 34வது பிறந்த தினத்தையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கும் தனது ஆசிரமத்துக்கும் வந்த 'குஜால்' சாமியார் நித்யானந்தாவுக்கு எதி்ர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

என் தாயைத் தேடித் தாருங்கள் - ஷானிக்கா

தன்னை சிறுவயதில் தத்துக்கொடுத்த பெற்றெடுத்த தாயினை தனக்கு இனம்காண தற்போது பெல்ஜியத்தில் வாழும் 23 வயதான இலங்கைப் பெண் ஷானிக்கா லிப்பேட் உதவி கோரியுள்ளார்.

தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்ற நாள்

வானொலி அல்லது ரேடியோ (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிவெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும்.

பாதிரியார் விவகாரம்: வவுனியா சிறைச்சாலையில் பதற்றம் தொடர்கிறது

மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச்சேர்ந்த சிறுமியர் இருவர் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் பாதிரியார் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கருணாவின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது

பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தவர் தூக்கில் போடப்பட்டார்

ஈரான் நாட்டை சேர்ந்தவர் அலி அக்பர் சியாதத். இவர் 2004-ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாத் உடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் தன் மனைவியுடன் ஈரானை விட்டு வெளியேற முயன்றபோது இவரை போலீசார் கைது செய்தனர். இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நடிகர் பிரபுதேவா - மனைவி ரமலத் சுமூகமாக பிரிகிறார்கள்

நடிகர் பிரபுதேவாவும், அவரது மனைவி ரமலத்தும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

டான்சு மாஸ்டர்

சினிமா டான்சு மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. டான்சு மாஸ்டராக இருந்து நடிகர் ஆனவர். பிரபுதேவா டான்சு மாஸ்டராக பணிபுரிந்தபோது அவருக்கும், குரூப் டான்சராக இருந்த ரமலத்துக்கும் காதல் ஏற்பட்டது. அவர்களின் காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாததால் 1995-ம் ஆண்டு இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர ராவ், ஆதித் தேவா என்ற 3 மகன்கள். இவர்களில் விஷால், புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு இறந்துபோனான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல