பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அதிகம் கவலைக் கொள்ளும் விஷயத்தில் ஒன்று தான் இரத்தம் வடிதல். இதனால் உயிருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. சொல்லப்போனால், கர்ப்பமாக இருக்கும் போது இரத்தம் வடிவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. காரணம் என்றதும் கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சனையினால் மட்டும் தான் என்று நினைக்கக் கூடாது. அதற்கும் மேலான சில காரணங்களும் இருக்கின்றன. மேலும் இதனைப் பற்றி அமெரிக்க கருத்தரிப்பு கூட்டமைப்பு, சுமார் 20 முதல் 30 அனுபவமுள்ள பெண்களிடம் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் எந்த பிரச்சனைகளினால் இரத்தம் வடிய வாய்ப்புள்ளது என்ற ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் அவர்கள் ஒரு சில காரணங்களைச் சொல்லியிருக்கின்றனர். அந்த காரணங்கள் என்னவென்று பார்ப்போமா!!!
செவ்வாய், 20 நவம்பர், 2012
புற்றுநோய் போன பிறகு கர்ப்பமாவது சாத்தியமா?
பொதுவாக உடலில் நோய் இருக்கும் போது, அவை நீங்கி ஒரு புது வாழ்க்கை அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதே கடினமாக இருக்கும் போது, பெண்ணாக பிறந்த ஒவ்வொரு பெண்ணும் பெற வேண்டிய குழந்தை பாக்கியத்தை பெற நினைப்பது, அதுவும் கொடிய நோயான புற்றுநோய் வந்து சரியான பின்னர் எதிர்பார்ப்பது என்பது எவ்வளவு கடினமானதாக இருக்கும். அதிலும் தற்போது புற்றுநோயால் அதிக இளம் தலைமுறையினர் மற்றும் நடுத்தர வயது பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு சில உயர்தர சிகிச்சையால் நிறைய பெண்கள் அந்த நோயிலிருந்து நீங்கி, ஆரோக்கியமாக இருக்கின்றனர்.
Labels:
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
தமிழ்ப் பெண்ணின் போராட்ட வாழ்க்கை!
சன் சீ கப்பலில் வந்த அகதிகளின் தற்போதைய நிலைபற்றி வன்கூவரில் இருந்து வெளிவரும் ரைம்ஸ்கொலெனிஸ்ற் என்ற பத்திரிகை விவரணக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கான உதாரணமாக அக் கப்பலில் வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிய அந்தக் கட்டுரையில்,
தற்போது கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கனடியத் தமிழர் பேரவையின் (தமிழ்க் காங்கிரஸ்) பராமரிப்பில் உள்ள நிரஞ்சலா என்ற புனைபெயரையுடைய பெண் கடல் வழியே எம்வி சன் சீ என்ற ஒரு பழைய துருப்பிடித்த கப்பல் மூலம் பன்னிரெண்டு வாரங்கள் பயணித்து கனடாவை வந்துச் சேர்ந்திருக்கிறார்கள் அவரும் அவரது கணவரும்.
தற்போது கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கனடியத் தமிழர் பேரவையின் (தமிழ்க் காங்கிரஸ்) பராமரிப்பில் உள்ள நிரஞ்சலா என்ற புனைபெயரையுடைய பெண் கடல் வழியே எம்வி சன் சீ என்ற ஒரு பழைய துருப்பிடித்த கப்பல் மூலம் பன்னிரெண்டு வாரங்கள் பயணித்து கனடாவை வந்துச் சேர்ந்திருக்கிறார்கள் அவரும் அவரது கணவரும்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பலதும் பத்தும்
எதிரியைவிட விஷமுடைய போலி தமிழுணர்ச்சியாளர்கள்
ராசா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் டும்.....
"களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை களவெடுத்து தமது சந்ததிக்கு சொத்துச் சேர்க்கும் நபர்களுடையது என்பதையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது"
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
824 வருடங்களின் பின் டிசம்பர் மாதம் ஓர் அதிசயம் !
எதிர்வரும் டிசம்பர் மாதம் ஓர் அதிசயம் நிகழவிருக்கின்றது. ஒரே மாதத்தில் ஐந்து ஞாயிறு, ஐந்து சனி, ஐந்து திங்கட்கிழமைகள் வரவுள்ளன.
இந்த அதிசயம் எண்ணூற்று இருபத்தி நான்கு வருடங்களுக்கு ஒரு முறைதான் நிகழும்.

இந்த அதிசயம் எண்ணூற்று இருபத்தி நான்கு வருடங்களுக்கு ஒரு முறைதான் நிகழும்.
Labels:
பலதும் பத்தும்,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











