வியாழன், 21 மார்ச், 2013
அந்த விசயத்தில உங்க துணை எப்படி?
படுக்கை அறையில் என்னுடைய துணை எனக்கு ஈடு கொடுக்கக் கூடிய பார்ட்னர்தானா... இருவரின் டேஸ்டும் ஒத்துப் போகுமா? இதுதான் பலருக்கும் மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாக இருக்கிறது. இதை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிக்கவேண்டாம். சில விசயங்களின் மூலம் ரொம்ப ஈசியாக தெரிந்து கொள்ளலாமாம்.
Labels:
பாலியல்
விண் 7 லேப்டாப்பில் உள்ள பேட்டரி திறனை எப்படித் தெரிந்து கொள்ளலாம்?
லேப்டாப் கம்ப்யூட்டரில் பேட்டரி இயங்கும் விதம் அறிய, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஒரு நல்ல வசதி தரப்பட்டுள்ளது. இதனைப் பலர் அறிந்திருப்பதில்லை என்பது வியப்புக்குரியது.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
வைட் ஏரியா நெட்வொர்க் (Wide Area Network) லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN– Local Area Network)
வைட் ஏரியா நெட்வொர்க் (Wide Area Network) லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN– Local Area Network) வித்தியாசம் என்ன?
(LAN– Local Area Network) என்பதைப் போல் அல்லாமல், Wide Area Network என்பது நாடு, பூகோள எல்லை, நாடுகள் என்ற வரையறை, ஏன் கண்டம் விட்டு கண்டம் கூட தகவல்களைக் கொண்டு செல்லும் ஒரு கட்டமைப்பாகும். மிகப் பெரிய நிறுவனங்கள், உலகளாவிய தங்களின் அலுவலகங்கள், வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள இந்த கட்ட மைப்பை ஏற்படுத்தி பயன்படுத்துகின்றன. LAN மற்றும் WAN ஆகியவற்றிற் கிடையேயான அடிப்படை வேறுபாடு அதன் இயக்க எல்லைகள் தான். கட்டமைப்பு அமைக்க அதிகம் செலவாகும். உலகின் மிகப் பெரிய கட்டமைப்பு நாம் அன்றாடம் தொடர்பு கொள்ளும் இணையமாகும். ஆனால் அதனை Wide Area Network என அழைப்பதில்லை.

கணணி மையம் (Internet)
ஹாட்மெயில் அக்கவுண்ட்டை அவுட்லுக் தளத்திற்கு மாற்ற
ஹாட்மெயில் அக்கவுண்ட் நுழைந்து, ‘Options’ என்பதில் கிளிக் செய்திடவும். அங்கு ‘Manage Your Account’ என்று ஒரு தலைப்பு கிடைக்கும். இதன் முதல் லிங்க்கான ‘View and edit your personal information என்பதில் கிளிக் செய்திடவும்.
புதிய பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
புதிய பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
Labels:
கணணி மையம் (Email)
விண்டோஸ் 7 ல் அழித்த பைல்களை மீண்டும் பெறுவது எப்படி?
விண்டோஸ் 7 பைல்களை அழிப்பதற்கு எளிய வழிகளைத் தருகிறது. அவற்றை மீண்டும் பெற சற்று சுற்று வழியைத்தான் மேற்கொள்ள வேண்டும். அழித்த பைல்களை மீண்டும் பெற, விண் 7 மீண்டும் பெறக் கூடிய பார்மட்களை, அழிக்கப்படும் பைல்களுக்கும் போல்டர்களுக்கும் அளிக்கிறது.
நீக்கப்பட்ட டேட்டாவினைப் பெற கீழ்க்கண்டபடி செயல் முறையினை மேற்கொள்ளவும்.
நீக்கப்பட்ட டேட்டாவினைப் பெற கீழ்க்கண்டபடி செயல் முறையினை மேற்கொள்ளவும்.
Labels:
கணணி மையம் (Windows 7 Tips)
எக்ஸெல் டிப்ஸ்
எக்ஸெல் சமக்குறியீடு மாற்றம்:
எக்ஸெல் பழைய பதிப்பிலிருந்து புதிய எக்ஸெல் 2007க்கு மாறியுள்ளீர்களா? அப்படியானால், பார்முலா பாரின் அருகே உள்ள டூல்ஸ் பிரிவில் சிறிய மாற்றத்தினைக் கவனிக்கலாம். உங்களுடைய பழைய பதிப்பில், பார்முலா பாருக்கு அடுத்தபடியாக ஒரு சமக்குறி அடையாளத்தினை (equal sign) இருந்திருக்கும். நீங்களாக அதனை அமைக்க வேண்டியதில்லை. இதில் கிளிக் செய்தால், ஒரு செல்லில் என்ன இருந்தாலும், அதனை நீக்காமல், அதன் முன்னதாக ஒரு சமக்குறி அடையாளத்தினை அமைக்கும்.

கணணி மையம் (Microsoft Excel)
பி.டி.எப். பைல்களைப் பிரித்து இணைக்க
பைல்களைச் சிக்கலின்றி பிறர் அறிந்து கொள்ளும் முறையில் அமைக்க பி.டி.எப். பார்மட்டில் அமைந்துள்ள பைல்கள் உதவுகின்றன. எழுத்து வகைகள் இல்லாதபோது, எந்த வகை சிஸ்டத்திலும் இயக்கிப் படிக்க இவை உதவு கின்றன. போர்டபிள் டாகு மெண்ட் பைல் என அழைக்கப்படும் இவை கம்ப்யூட்டர் பயனாளர்கள் அனைவரும் விரும்பும் ஒரு வகை ஆகும்.
Labels:
கணணி மையம் (PDF)
கூகுள்
கூகுள் நிறுவனத்திற்கு உலகில் உள்ள அனைத்து தகவல்களும் அத்துப்படி. எதனைக் கேட்டாலும் இணையத்திலிருந்து தேடி எடுத்துத் தரும் அசகாய சூரன். இங்கு கூகுள் நிறுவனத்தைப் பற்றியும், அதன் உருவாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பல ருசிகரமான தகவல்களைக் காணலாம்.
Labels:
கணணி மையம் (Google)
ரீசைக்கிள் பின்
உங்களை அறியாமல், டெஸ்க் டாப்பில் இருந்த ரீசைக்கிள் பின் ஐகானை பைல்களை காலி செய்திடும் முயற்சியில் அழித்துவிட்டால் அதனை மீண்டும் பெற நான் கீழே தரும் குறிப்புகள், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றிற்கு பொருந்தும்.
Labels:
கணணி மையம் (useful tips)
வேர்ட் டாகுமெண்ட் உருவான நாள்
வேர்டில் பல டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். சில வேளைகளில் எந்த நாளில் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்தோம் என்று தெரிய வேண்டியதிருக்கும். உருவாக்கிய பின் பலமுறை அதனைப் படித்திருப்போம்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
தெரிந்து கொள்ளுங்கள்
எம்.பி.3 பாடல்களில், பாடகர் ஒலியை மட்டும் நீக்கி, பாட்டைப்பதிய சாப்ட்வேர்
இணையத்தில் சில பாடல்கள், கராகோ வகை என்று தரப்படுகிறது. ஒரு சில ஆர்வப் பிரியர்கள், பாடல்களில் பாடகரின் ஒலியை நீக்கி இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இவற்றை டவுண்லோட் செய்து, நீங்கள் உங்கள் இனிமையான குரலைப் பதிவு செய்து ரசிக்கலாம். நீங்களாக முயற்சிக்க, AV Music Morpher என்ற புரோகிராமினைப் பெற்று பயன்படுத்திப் பார்க்கவும்.
விண்டோஸ் தீம் எதனைக் குறிக்கிறது
தீம் என்பது மானிட்டர் ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேஞ்ச்மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

திருமணமும் பழமொழிகளும்
நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்துவரும் அனுபவ குறிப்புகளே பழமொழிகள். சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூர்மையையும் எடுத்துவிளக்குபவை அவை.
ஒரு பொருளை சுருக்கமாகவும், தெளிவாகவும், சுவையுடனும் அவை விளக்குகின்றன. முதியோர்கள் பழமொழிகளை நாட்டுப்புற வாழக்கையில் அடிக்கடி பாவிப்பதுண்டு. தமிழ் குடும்பங்களிடையே பிள்ளைகளின் திருமணம் என்றவுடன் பல விதமான பிரச்சினைகளை திருமணத்தை முற்றாக்க முன் பெற்றோர் தீர்மானிக்க வேண்டிவரும்.

பலதும் பத்தும்,
பழமொழிகள்
உலக முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தமிழ் நாடு ஒன்றை உருவாக்க வேண்டுமாயின் அதற்கு பொருத்தமான இடம், தமிழகம் !
கருணாநிதியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டிய வகையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை ஆட்டுவிக்க முடியாது எனவும் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தனர் எனவும் வெற்றிக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை இல்லாமல் செய்ய எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இலங்கைக்கு எதிரான விசாரணையில் சர்வதேச சமூகத்தையும் பங்கெடுக்க அனுமதி கோரும் இந்தியா
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து இதன் மீது விவாதம் தொடங்கியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் மீது இன்று பிற்பகலில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்கவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் மீது இன்று பிற்பகலில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்தத் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்கவுள்ளது.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி பெண்: வீடியோ இணைப்பு
மரணத்தின் விளிம்பிற்கு சென்று திரும்பியவர்களின் மனநிலை எப்படியிருக்கும். பாரவூர்தி ஒன்றுடன் மோதுடன் பெண்மனி ஒருவர் உயிர் தப்பிய அதிசய காணொளி இது.
Labels:
காணொளிகள் (Videos),
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

_3.jpg)