புதன், 12 செப்டம்பர், 2012

முஸ்லிம்களின் எதிர்ப்பை சம்பாதித்த ''Innocence of Muslims'' சினிமா படத்தின் சில காட்சிகள்

2 அமெரிக்க போர் கப்பல்கள் லிபியா விரைந்தன

இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் தயாரித்துள்ள ''Innocence of Muslims'' என்ற சினிமா படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெண்களை பெண்கள் விரும்ப காரணம் தெரியுமா?

ஆணும் பெண்ணும் காதல் வயப்படுவதும், காமசுகம் அனுபவிப்பதும் இயல்பு. ஆனால் பெண்களைப் பெண்களே விரும்பி உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் வினோதமான குற்றச்சாட்டு

ஈரானிய ஜனாதிபதி முகமது அகமதிநிஜாத், இஸ்ரேலையும், அமெரிக்காவையும் எதிரி நாடுகளாக கருதுபவர். இந்நிலையில், அந்த நாடுகளைப் பற்றி அவர் வினோதமான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

சீன துணை அதிபர் மாயம்

சீன துணை அதிபரும், அடுத்த ஆண்டு அதிபராக போகிறவருமான ஜி ஜின்பிங்கை கடந்த 1-ந் தேதியில் இருந்து காணவில்லை என்ற தகவல் சீனாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் கதி என்ன? என்று அரசு தரப்பில் எதுவுமே கூறப்படவில்லை. சீனாவின் வெளியுறவுத்துறை இணையதளத்தில், ஜி ஜின்பிங் கடந்த 1-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படம்தான் இடம்பெற்றுள்ளது.

சந்தர்ப்பத்தை பயன்படுத்துமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு…??? சத்திரியன்

இலங்கை அப்பாவித் தமிழ் மக்கள் கடந்த 60 வருட காலமாக அனுபவித்து வரும் துன்ப, துயரங்களுக்கு இன்னும் தான் விடிவைக் காணவில்லை. இங்குள்ள சிங்களவர்களாலோ அல்லது முஸ்லிம்களாலோ தமிழர்கள் இன்னல்களை அனுபவித்ததை விட தமிழன் தமிழனாலே அழிக்கப்பட்டதும், அழிந்ததுமே வரலாறாகும்.

இணையமொன்றுக்கு புலநாய்வுக்காச்சல் பிடித்துள்ள கதை தெரியுமோ?

உலகத்துக்கு உரிமைகோரும் இணைத்தளம் ஒன்று இருக்கெல்லோ. அதுர லொள்ளு என்றால் தாங்கவே முடியல பாருங்கோ, எடுத்ததுக்கெல்லாம் எங்கட புலநாய்வு செய்தியாளரின் செய்தியென்று அவிக்கிற அவியலை தாங்கவே முடியலங்க. கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்திருக்கிற நிலையில் முடிவுகளும் வெளிப்படையா அறிவிக்கப்பட்டிருக்கிறதுடன், தேர்தலில வென்றவர்கள் தோற்றவர்கள் யாவருமே மோசடிகள் அற்ற தேர்தல் என தமது வெற்றி தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது சிறப்பம்சம்.

அங்கே இருந்தவர் பின்லாடன் என தெரியாது - காட்டிக்கொடுத்த மருத்துவர் அப்ரிடி

“அமெரிக்கா எமது மோசமான எதிரி என்று அவர்கள் சொன்னார்கள். இந்தியாவை விடவும் மோசமான எதிரி என்றனர்”

ஒசாமா பின்லாடன் தாக்குதலில் தமக்கு தொடர்பிருப்பதாக தெரிந்திருக்கவில்லை என்று ஒசாமா பின்லாடனை கண்டுபிடிக்க அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தான் மருத்துவர் ஷகில் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அப்ரிடி அமெரிக்காவின் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். பெஷாவர் மத்திய சிறையில் இருக்கும் அப்ரிடி எவ்வாறு பேட்டி வழங்கினார் என்பது குறித்து விளக்கப்படவில்லை. எனினும் ஒசாமா கொல்லப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட அப்ரிடி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல