வெள்ளி, 25 ஜூன், 2021

ஜூம் மீட்டிங்கில் சேருவது எப்படி? பிரௌசர் மற்றும் ஆப்ஸ் மூலம் எப்படி ஜூம் மீட்டிங் உருவாக்குவது?

 

இதுவரை நீங்கள் ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்தாதவராக இருந்தாலும் சரி, இல்லை என்றால் பயன்படுத்தத் தெரியாத நபராக இருந்தால் சரி, இந்த பதிவு உங்களுக்கானது. எப்படி ஜூம் பயன்பாட்டை லேப்டாப், பிரௌசர் அல்லது ஸ்மார்ட்போன் ஆப்ஸ் வழியாக ஓபன் செய்து பயன்படுத்துவது என்று எளிமையான செயல்முறை மூலம் கற்றுக்கொள்ளுங்கள். சரி, இப்போது எப்படி நம்மை ஜூம் பயன்பாட்டுடன் இணைத்துக்கொள்வது என்று பார்க்கலாம்.

ஜூம் (Zoom) மீட்டிங்கை ரெகார்ட் செய்ய


ஜூம் பயன்பாட்டில் எப்படி வீடியோ அழைப்புகளை எளிமையாக ரெகார்ட் செய்வது என்று பார்ப்போம். கொரோன உரடங்கிற்கு பின்னர் உலகளவில் ஜூம் பயன்பாட்டின் பயன் அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரும் இப்போது ஜூம் பயன்பாட்டைப் பயன்படுத்தி வருகின்றனர்.

டெலிகிராம் செயலியில் உங்களது போன் நம்பரை எப்படி மறைப்பது ?


வாட்ஸ்அப் போலவே டெலிகிராம் செயலியும் பல்வேறு முக்கியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டெலிகிராம் செயலியில் சில பாதுகாப்பு அம்சங்கள் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். 

உங்கள் போனிற்கு வரும் இன்கம்மிங் கால்ஸ்-களை ஃபிளைட் மோடு இல்லாமல் எப்படி நிறுத்துவது?


சாதாரண குரல் அழைப்புகளால் கூட பயனர்கள் தொந்தரவு அடைய விரும்பாத நேரங்கள் என்று சில உள்ளது, குறிப்பாக கேம் விளையாடும்போது, திரைப்படங்கள் பார்க்கும் போது அல்லது நீங்கள் நண்பர்களுடன் வெளியே இருக்கும்போது அல்லது முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது என்று பட்டியல் நீளும். சிலர் அழைப்புகள் வருவதை மொத்தமாக விரும்புவதில்லை. இப்படியானவர்களுக்கு எப்படி இன்கம்மிங் கால்களை நிறுத்துவது என்று கற்றுக்கொள்ளலாம்.

மெயில்டிராக் உட்பட 7 சிறப்பான அம்சங்களை கொண்டுவந்த ஜிமெயில்.!


கூகுள் நிறுவனம் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. கண்டிப்பாக இந்த அம்சங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்த புதிய அம்சங்களை கூகுள் குரோமில் குரோம் வெப் ஸ்டோர்ஸ்மூலம் பயன்படுத்தி இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

ஜிமெயிலில் உங்களுக்கு தொல்லை தரும் இமெயிலை Block செய்ய


கூகுள் நிறுவனம் அண்மையில் ஜிமெயில் சேவையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது.
அதாவது செக்கர் பிளஸ்(Checker Plus for Gmail),
சிம்பிள் ஜிமெயில் நோட்ஸ் (Simple Gmail Notes),

இலவசமாக கிடைக்கும் விண்டோஸ் 11- எப்படி பதிவிறக்கம் செய்வது?.


விண்டோஸ் 10 பயனராக இருக்கும்பட்சத்தில் விண்டோஸ் 11-க்கு இலவசமாக மேம்படுத்த முடியும். தங்களது சாதனத்தை சரிபார்க்க பிசி ஹெல்த் செக் பயன்பாட்டை பயன்படுத்தி செக் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 11 பதிப்பு விரைவில் வர இருக்கிறது. முன்னதாக விண்டோஸ் 10 பயனராக இருக்கும்பட்சத்தில் மைக்ரோசாப்டின் புதிய இயக்க முறைமை மேம்படுத்தலாம். இது இலவசமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நிறுவனம் நேற்று நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வுக்கு பிறகு வலைப்பதிவு இடுகையில் இதுகுறித்து அறிவித்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 11 அறிமுகம்.!


மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 11 வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். குறிப்பாக இந்த வெர்ஷன் நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டுவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அழிக்கப்பட்ட விண்டோஸ் 10 அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டை ரிக்கவர் செய்வது எப்படி?


விண்டோஸ் 10 இயங்குதளத்தில் கெஸ்ட் யூசர் மற்றும் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் என இருவித யூசர் அக்கவுண்ட்கள் இருக்கின்றன. இதில் ஸ்டான்டர்டு யூசர் அக்கவுண்ட்டினை பயன்படுத்துவது எப்போதும் சிறப்பான ஒன்றாகும். சமயங்களில் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பயன்படுத்தும் போது, அவற்றை அழிக்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

விண்டோஸ் 10 தளத்தில் நெட்வொர்க் செட்டிங்களை ரீசெட் செய்ய....

கணினியில் இண்டர்நெட் பயன்படுத்தும் போது நெட்வொர்க் பிரச்சனை ஏற்படுவது சாதாரண விஷயம் தான். நெட்வொர்க் பிரச்சனை இண்டர்நெட் இணைப்பில் இடைவெளி ஏற்படும் போது மட்டுமே ஏற்படும். சமயங்களில் நெட்வொர்க் செட்டிங் மற்றும் டிரைவர்களில் கோளாறு இருந்தாலும் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படலாம்.

Whatsapp நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது?


வாட்ஸ்அப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப் மூலம் நாம் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் அவர்களின் நம்பரை சேவ் செய்வது என்பது கட்டாயம். அவர்களின் எண்களை நீங்கள் சேவ் செய்திருந்தால் மட்டுமே அதற்குப் பிறகு தான் நீங்கள் அந்த நபருக்கு மேசேஜ் அனுப்ப முடியும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல