சனி, 15 மார்ச், 2014

"பட்டனைத் தட்டினா.. ஆர்கஸம்.. !

சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம்.. அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். இப்போது இதற்கு முக்தி தர ஒரு மெஷின் வந்து விட்டது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்களுக்கான மெஷின் இது. ஏடிஎம் மெஷின்ம போல எனி டைம் ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது.

மாயமான மலேசிய விமானம் (2)

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் இந்திய கடலுக்கு வந்தது என்ற ஊகம் ஏன்?

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பற்றிய புலனாய்வு தொடர்பாக மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. மீடியாக்களில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகின்றன. இந்த விமான மறைவு தொடர்பாக புலனாய்வில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் இருந்து நேரடியாக கிடைக்கும் தகவல்களை, (நாமும் விமானத் துறையுடன் தொடர்புடையவர்கள் என்பதால்) சரியாக ஆராய்ந்த பின்னரே விறுவிறுப்பு.காமில் வெளியிடுகிறோம்.

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 55

சயனைட் குப்பிய கடித்த விடுதலைப் புலிகளை பார்த்து மிரண்டுபோன சி.பி.ஐ. புலனாய்வு டீம்

அத்தியாயம் 55

திராவிடர் கழகப் பிரமுகர் ஒருவரை வைத்து, திருச்சி சாந்தனை வளைத்துப் பிடிக்கும் திட்டம் போடப்பட்டதாக கூறிவிட்டு கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.

மாயமான மலேசிய விமானம் (1)


மலேசிய விமானத்திலிருந்து இன்னும் சேட்டிலைட் சிக்னல் வருகிறது... கடத்தப்பட்டுள்ளது உறுதி!- அதிகாரிகள்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளனர்.

ஆங்கிலத்தில் Mysterious case என்பார்களே.. அதற்கு சரியான உதாரணம் இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதுதான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல