வியாழன், 19 டிசம்பர், 2013

ஓட்ஸ் தோசை

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 1 கப்

அரிசி மாவு - 1/4 கப்

ரவை - 1/4 கப்

தயிர் - 1/2 கப்

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் - அ முதல் ஃ வரை!

தமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப்பெற்றிருக்கின்றன.

எனினும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் "நாகர்கோவில்" நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் "உதகமண்டலம்" என்பது மட்டும் விதிவிலக்கு.

துண்டான கையை காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய மருத்துவர்கள்

விபத்தில் துண்டிக்கப்பட்ட இளைஞனின் கையை சீன மருத்துவர்கள் கணுக்காலில் ஒட்டவைத்து வளர்த்து பின்னர் அதை மீண்டும் பொருத்தி வெற்றி யடைந்துள்ளனர். ஜியாவோ வெய் என்ற இளைஞனின் வலது கை கடந்த நவம்பரில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.

திருடனை நாய் பிடிக்கும்.. நாயே திருடினா??...

பிஸ்கட் திருடி கைதான யு.எஸ். நாய்!

அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சாமர்த்தியமாக திருடிய நாய் ஒன்று சிசிடிவி கேமரா காட்சிகளின் உதவியால் கைது செய்யப் பட்டுள்ளது.

'Conspiracy' behind US arrest of Indian envoy

Hundreds have demonstrated across Indian cities protesting against the diplomat's arrest in the US [EPA]

Indian foreign minister alleges conspiracy as new details emerge surrounding diplomat's dispute with nanny in New York.

Last updated: 19 Dec 2013 06:54

India has alleged that the recent arrest of one of its top diplomats in the US was part of a conspiracy, a charge that has gained momentum with the emergence of new facts surrounding the incident threatening bilateral ties between the two global powers.

அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் அவமதிக்கப்பட்ட விவகாரம்

வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் பேச ஜான் கெர்ரி முடிவு..!

இந்திய பெண் துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிடம் , அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் தொலைபேசியில் பேச முடிவு செய்துள்ளார்.

பெண் தூதர் கைது விவகாரம்: இந்தியாவின் அதிரடிகளைத் தொடர்ந்து அடிபணிந்தது அமெரிக்கா

விசா மோசடி குற்றத்திற்காக இந்தியப் பெண் துணைத் தூதர் கைது செய்யப் பட்ட விவகாரத்தில் இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கைது விவகாரத்தை மறு ஆய்வு செய்ய இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

தேவயானி விவகாரம்: வருத்தம் தெரிவித்தால் போதாது அமெரிக்கா மன்னிப்பு கேட்கணும்- கமல்நாத்

இந்திய துணை தூதரை கைது செய்து அவமானப்படுத்தியதற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்தால் போதாது மாறாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தேவ்யானி கைது விவகாரம் முன்கூட்டியே திட்டமிட்ட சதி!

அமெரிக்காவில் இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ராகாடே திட்டமிட்டே அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய துணை தூதர் தேவயானி விவகாரம்: டில்லி நியூயார்க்கில் ஏட்டிக்கு போட்டி அதிரடி!

அமெரிக்கா நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு, கால் மில்லியன் டாலர் பிணையில் விடப்பட்டுள்ள இந்திய ராஜதந்திரி தேவயானி கொப்ராகேட் விவகாரத்தில் அடுத்த திருப்பம். அமெரிக்காவில் அவருக்கு பூரண ராஜதந்திர பாதுகாப்பு (diplomatic immunity) கொடுப்பதற்காக அவருக்கு திடீர் பதவி உயர்வு கொடுத்துள்ள இந்திய மத்திய அரசு, தேவயானியை ஐ.நா.வுக்கான நிரந்தர தூதரகப் பணிக்கு மாற்றியுள்ளது.

கதற கதற ஆடைகளை களைந்து அந்தரங்க பகுதியில் சோதனை: அமெரிக்க சித்ரவதை பற்றி தேவ்யானி கடிதம்

அமெரிக்காவில் தாம் கதறி அழுத போதும் ஆடைகளைக் களைந்து அந்தரங்க பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டதாக தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து துணைத் தூதர் தேவ்யானி கடிதம் எழுதியுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல