வியாழன், 20 மார்ச், 2014

பாலேந்திரன் ஜெயகுமாரியின் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான தவறான கருத்துக்கள்!

பாலேந்திரன் ஜயகுமாரியின் கைது தொடர்பான இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட தகவல்களுக்காக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்துக்கான இலங்கை ஜனநாயகக் குடியரசின் நிரந்தரத் தூதரகம் மற்றும் சுவிற்சலாந்திலுள்ள ஏனைய சர்வதேச ஸ்தாபனங்கள் என்பன ஐக்கிய நாடுகள் காரியாலயத்தினால் அங்கிகாரம் பெற்ற அனைத்து நிரந்தர தூதரகங்களுக்கும் சுவிற்சலாந்திலுள்ள சர்வதேச நிறுவனங்களுக்கும் தமது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றன.

புதிதாக இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பம்

இலங்கை இராணுவத்தின் மகளிர் பிரிவில் புதிதாக இணைந்து கொண்ட தமிழ் யுவதிகளுக்கான ஆரம்ப கட்ட பயிற்சிகள் முல்லைத்தீவில் ஆரம்பமானது. இப் பிரிவில் முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து இணைத்துக்கொள்ளப்பட்ட 29 யுவதிகள் உள்ளடங்குகின்றனர்.

மலேசிய விமானத்தின் " பாகங்கள்" இந்தியப் பெருங்கடலில்?

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்கலாம் என்று கருதப்படும் இரண்டு பொருட்கள் தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவின் செய்கோள்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

மாயமான விமானத்தை கண்டுபிடித்த ஒரு டுபாக்கூர் சாமியாரும், 2 சீடர்களும் (காணொளி இணைப்பு)

பெங்களூர்: மாயமான மலேசிய விமானத்தை சாமியார் ஒருவரும், அவருடைய ஆதரவாளர்கள் இருவரும் கண்டுபிடித்துள்ளார்களாம். கடந்த 8ம் தேதி சீனாவுக்கு கிளம்பிய மலேசிய விமானம் மாயமானது. அதில் பயணித்த 239 பேரின் குடும்பத்தார் அவர்கள் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

மாயமான மலேசிய விமான பயணிகள் யாருமே செல்போனில் தொடர்புகொள்ளாதது ஏன்?

செபாங்: மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவர் கூட ஏன் செல்போனில் யாரையும் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை என்பது மர்மமாக உள்ளது.

மாயமான விமானத்துடன் தொடர்புடைய 2 பாகங்கள் கிடைத்துள்ளன: ஆஸ்திரேலிய பிரதமர்

சிட்னி: இரண்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கும் மாயமான மலேசிய விமானத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார்.

மாயமான விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இருக்க வேண்டும்: விசாரணையாளர்கள்

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் தான் இருக்க வேண்டும் என்று விசாரணையாளர்கள் நம்புகிறார்கள்.

விமானம் மாயமான அன்று ஏதோ பயங்கரமாக வெடித்த சத்தம் கேட்டோம்: மலேசிய கிராம மக்கள்

கோலாலம்பூர்: மலேசிய விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சில மணிநேரத்தில் மராங் நகரில் ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தம் பயங்கரமாக கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

”மலேசிய விமான மர்மத்தை காசாக்கும் இணையத்திருடர்கள்”

சென்னை: வேகமாகப் பரவும் விமான வதந்தியால் மற்றவர்களின் சொந்த விவரங்களை திருடி காசாக்கும் இணைய திருடர்கள் காட்டில் கொண்டாட்டம்தான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல