திங்கள், 10 செப்டம்பர், 2012

காலண்டர்கள் எப்படி உருவானது?

நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை  வரவேற்க ஆவலுடனும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புது வருடத்திற்கு விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழுவோம் காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்!

உரோமம் நரைப்பது ஏன்?

நரைத்தமுடி அறிவின் அடையாளம்” என்பதெல்லாம் பொய் என்கிறது ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு. கறுத்தமுடி நரைத்துப் போவது ஏன் என்பதற்கும் இப்போது விடை காணப்பட்டுள்ளது.

பொதுஅறிவுத் தகவல்கள்

1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.

2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.

3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதயமாகும்.

தொலைக்காட்சி உருவான கதை

உலகில் எந்த மூலையிலும் ஒரு சம்பவம் நிகழும்போது அதனை அப்படியே நேரடியாக உடனடியாக நம் கண்களுக்கு கொண்டு வரும் சாதனம் தொலைக்காட்சி. தத்ரூபமாகவும் மிகைப்படுத்தாமலும் காட்டக்கூடிய மகிமையும் சிறப்பும் தொலைக்காட்சிக்கு உண்டு.

கண்ணாடிக் கதவில் துப்பாகியால் சுட்டால் துளை உண்டாவதும், கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன் ?

இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் ஓரளவு விசை இயக்க ஆற்றல் (kineticenergy) உள்ளது. இந்த துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறுமைல் விரைவில் செல்வதால், அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு விரைவில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும்.

QUIZ என்ற வார்த்தை எப்படி வந்தது????

டப்ளின் நகரில் ஒரு நாடகக் கொட்டகை. அதன் மேனேஜர் டாலி. அவர் தன் நண்பருடன், மொழி தொடர்பாக ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆவேசமாகி, “இன்னும் 24 மணி நேரத்தில் அர்த்தமே இல்லாத ஒரு சொல்லை பிரபலமாக்கிக் காட்டுகிறேன், பார்!” என்று சவால் விட்டார்.

நோபல் பரிசு உருவான கதை

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும். ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும். நோபல் பரிசு ஒன்றுதான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டுதோறும் கவுரவுக்கிறது. நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு

எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலைபெற்றிருக்கிறது.

"வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது காரணம் என்ன?"

வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் – காரணம் என்ன?இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

இணையத்திலி​ருந்து வீடியோ, ஓடியோக்களை இலகுவாக தரவிறக்கம் செய்வதற்கு

பல்வேறு இணையத்தளங்களிலும் காணப்படும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள், ஓடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்வதற்கு குறித்த இணையப் பக்கங்களிலேயே வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

கணனியில் காணப்படும் அநாவசியமான கோப்புக்களை நீக்குவதற்​கு

கணனியில் மென்பொருட்களை நிறுவி பின்னர் அவை பயனற்றதாக காணப்படும் போதோ அல்லது அதன் புதிய பதிப்பினை நிறுவும் பொருட்டோ குறித்த மென்பொருளை நீக்கும் அவசியம் ஏற்படலாம்.

இச்சந்தர்ப்பங்களில் குறித்த மென்பொருள் தொடர்பான அனைத்து கோப்புக்களும் கணனியிலிருந்து முற்றாக நீங்காத நிலை ஏற்படலாம்.

அனைத்து தேடல்களையும் சேமித்து வைக்கும் கூகுள்

கூகுள் தேடல் சாதனம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து தேடல்களும் இனிமேல் கூகுள் கணக்கில் சேவ் செய்து வைக்கப்படும்.

அனைத்து உலாவி வழியாகவும் அனைவராலும் மேற்கொள்ளப்படும் தேடல்கள் இந்த வகையில் பதியப்படுகின்றன.

தமிழோசையின் முன்னாள் தலைவர் ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்தார்

தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல