திங்கள், 17 செப்டம்பர், 2012

Photo Pos Pro Photo Editor இலவசமாக ஒரு இமேஜ் எடிட்டர்

Photo Pos Pro Photo Editor ஆனது போட்டோஷாப் போல ஒரு இமேஜ் எடிட்டர். நிறைய Picture Format-களை சப்போர்ட் செய்யும் இது போட்டோஷாப் போலவே நிறைய வேலைகளை நம் படங்களில் செய்ய உதவுகிறது. இது இலவசமாக கிடைப்பது நமக்கு பெரிய மகிழ்ச்சி.

Slide Show உருவாக்குவதற்கு

புகைப்படங்களில் வித விதமான Video Effects கொண்டுவர பலவிதமான மென்பொருட்கள் உள்ளன.ஆனால் சிறிய அளவில் நிறைவான பலன்களை தரக்கூடியதாக இந்த மென்பொருள் உள்ளது.

கர்ப்பம் கலைஞ்சுடுச்சுன்னா சில அறிகுறி இருக்கு...

பெண்கள் தன் வாழ்வின் பெரும் பாக்கியமாக நினைப்பது கர்ப்பமாகி குழந்தையை நல்லபடியாக பெற்றெடுப்பது தான். ஆனால் அத்தகைய பாக்கியம் சிலருக்கு கிடைக்க நிறைய நாட்கள் ஆகின்றன. அதிலும் சிலர் என்ன தான் கர்ப்பமாக இருந்தாலும், அவர்களுக்கு தெரியாமலேயே கருசிதைவு ஏற்பட்டுவிடும். இத்தகைய கருசிதைவு 20 வாரங்களில் நடைபெறும். ஆனால் ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக கருசிதைவு ஏற்படும். அதற்கு காரணம், அவர்கள் பலவீனமாக இருப்பது, கவனக்குறைவுடன் நடந்து கொள்வது, கருமுட்டை சரியாக வளர்ச்சியடையாமல் இருப்பது போன்றவைகளே. இவை அனைத்து தேவையில்லாமல் நடப்பது அல்ல. அனைத்தும் கருவுறும் பெண்கள் நடந்து கொள்வதிலேயே இருக்கின்றன. அதிலும் சில பெண்கள் ஒரு சிலவற்றை சாதாரணமாக விடுகின்றனர். ஆகவே அவ்வாறு கருசிதைவு ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சர்ச்சைக்குரிய திரைப்பட தயாரிப்பாளரின் புகைப்படத்தை அம்பலப்படுத்திய நடிகை

முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை தயாரித்த சாம் பசில் என்று கூறப்படும் நகவ்லா பஸ்ஸலி நகவ்லாவின் புகைப்படத்தை அந்த திரைப்படத்தில் நடித்த அன்னா குர்ஜி என்ற பெண் அம்பலப்படு த்தியுள்ளார். திரைப்படத் தயாரிப்பின் போது தன்னுடன் அமர்ந்திருக்கும் நகவ்லாவின் படத்தை அந்த பெண் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இந்த படத்தில் நடித்ததால் தான் தற்போது பயத்தில் வாழ்வதாக குர்ஜி என்ற 21 வயது நடிகை குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் குர்ஜி, முஹம்மத் என்ற கதாபாத்திரத்தின் பருவமடையாத மணப் பெண்ணாக நடித்துள்ளார். இவர் ஊடகங்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்துள்ளார்.

இதை பாருங்க !


இரண்டாம் உலக யுத்தம் தமிழில்! (காணொளி)


About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல