வெள்ளி, 9 மே, 2014

வாயில சனியா வயிற்றில சனியா?

முதலமைச்சர் விக்கிக்கு மீண்டும் நெஞ்சுக்குத்தோ முதுகுவலியோ வயிற்றிலயோ வாயிலயோ கட்டியோ என்ன நாசமோ... அறியேன்...

ஆனால், பாவம் முதலமைச்சர், மாகாணசபையில் இருக்கிறதுக்குப் பதிலாக மருத்துவமனையில படுத்திருக்கிறார்.

கோமாவில் இருக்கும் மனைவியை கருணைக் கொலை செய்யக் கோரி மனு: முதல்வர் தனிப் பிரிவில் கணவர் பரிதாப வேண்டுகோள்

 சுப்பிரமணியம்
அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட தனது மனைவியை கருணைக் கொலை செய்யக் கோரி முதல்வர் தனிப்பிரிவில் கணவர் மனு கொடுத்துள்ளார்.

தமிழர்கள் எந்த அளவுக்கு யோக்கியஸ்தர்கள்?

டெல்லியில் இருந்தபோது நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைச் சுற்றிப்பார்க்க ஒரு நாளை ஒதுக்கினேன். அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்று நானூறு ரூபாய் செலவில் ஏசி பஸ்ஸில் டெல்லியைச் சுற்றிக்காட்டுகிறது.

புலிகள் குறித்த அமெரிக்க அறிக்கையால் உஷார்!

 LTTE attack on BIA
புலிகள் இயங்கி வருகின்றனர், சில புலம்பெயர் அமைப்புக்களிடம் இருந்து நிதி பெறுகின்றனர் என்பதை அண்மைய அறிக்கை ஒன்றின் மூலம் அமெரிக்கா தெளிவாக குறிப்பிட்டு உள்ளது என இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.

இப்படியும் வீடியோ விளம்பரம் செய்கிறார்கள்


விளம்பரத்தைக்காண இங்கே கிளிக்கவும்
Share |
Image Hosted by ImageShack.us

ஏழ்மை, ஏக்கம்..... தவிப்பு

வாழ்க்கையில் எதிலும் ஏற்ற தாழ்வுகள் வரலாம்..குழந்தைகளின் கல்வியில் இருக்ககூடாது . இல்லை என்றால் கல்வி இல்லா குழந்தைகளின் வாழ்வில் ஏக்கங்கள் மட்டுமே மிச்சம் இருக்கும்
Share |
Image Hosted by ImageShack.us

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல