கூகுள் தளத்தில் நம் தேடல்கள் எல்லாம் பதிந்து வைக்கப்படுகிறது, அவை அனைத்தையும் தனியே நாம் பெற முடியும், அழிக்க முடியும் மற்றும் நகலெடுத்து வைக்க முடியும்
செவ்வாய், 3 நவம்பர், 2015
பேஸ்புக் தளத்தில், நண்பர்களுடன் ஒரே கட்டத்தில் குழுவாக சேட் செய்திட
முதலில், இணையத்தில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் செல்லவும்.
இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும்.
இப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும்.
Labels:
பேஸ்புக் (Facebook)
எக்ஸெல் டிப்ஸ்... அப்போதைய நேரம் பதிய, திருத்தியபின் கணக்கிடும்
அப்போதைய நேரம் பதிய: சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறிய திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்தைப் பார்த்து, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டியதில்லை. செல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Ctrl+: (: -கோலன்)என்ற கீகளை அழுத்தினால் போதும். கோலன் அமைக்க ஷிப்ட் கீ அழுத்தப்பட வேண்டும் என்பதால், இதனை shift+ctrl+: எனவும் கூறலாம். இந்த கீகளை அழுத்திவிட்டால், எக்ஸெல், நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில், சிஸ்டத்தின் அப்போதைய நேரத்தினை அமைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உடனே எண்டர் அழுத்தி, அதனை ஏற்றுக் கொள்வதுதான்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்.... இன்ஸெர்ட் கீயால் டெக்ஸ்ட் ஒட்டலாம், டெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்த
இன்ஸெர்ட் கீயால் டெக்ஸ்ட் ஒட்டலாம்:
முதன் முதலில் வேர்ட் செயலியை இன்ஸ்டால் செய்கையில், இன்ஸெர்ட் கீ, நாம் டெக்ஸ்ட்டினை, இருக்கும் டெக்ஸ்ட்டிற்கு மேலாக டைப் செய்திடவும், தேவை இல்லை எனில், இந்த வசதியை நிறுத்தவும் என்ற வகையில் மாறா நிலையில் அமைக்கப்படுகிறது. ஆனால், மற்ற சில வேர்ட் புரோகிராம்களில், இந்த இன்ஸெர்ட் கீயானது, நாம் காப்பி செய்து, கிளிப் போர்டில் தேக்கி வைத்திருக்கும், டெக்ஸ்ட் மற்றும் படங்களை ஒட்ட பயன்படுத்தப்படுகிறது. சில வேர்ட் ப்ராசசர்களில், டெலீட் கீ டெக்ஸ்ட்டினை அழிக்கவும், இன்ஸெர்ட் கீ, அப்போது கர்சர் உள்ள நிலையில், டெக்ஸ்ட்டினை ஒட்டவும் பயன்படுகின்றன. இதனால், வேர்ட் செயலியுடன், மற்ற வேர்ட் செயலிகளிலும் பணியாற்றுவோர், இன்ஸெர்ட் கீ செயல்பாட்டில் தடுமாறுகின்றனர்.
முதன் முதலில் வேர்ட் செயலியை இன்ஸ்டால் செய்கையில், இன்ஸெர்ட் கீ, நாம் டெக்ஸ்ட்டினை, இருக்கும் டெக்ஸ்ட்டிற்கு மேலாக டைப் செய்திடவும், தேவை இல்லை எனில், இந்த வசதியை நிறுத்தவும் என்ற வகையில் மாறா நிலையில் அமைக்கப்படுகிறது. ஆனால், மற்ற சில வேர்ட் புரோகிராம்களில், இந்த இன்ஸெர்ட் கீயானது, நாம் காப்பி செய்து, கிளிப் போர்டில் தேக்கி வைத்திருக்கும், டெக்ஸ்ட் மற்றும் படங்களை ஒட்ட பயன்படுத்தப்படுகிறது. சில வேர்ட் ப்ராசசர்களில், டெலீட் கீ டெக்ஸ்ட்டினை அழிக்கவும், இன்ஸெர்ட் கீ, அப்போது கர்சர் உள்ள நிலையில், டெக்ஸ்ட்டினை ஒட்டவும் பயன்படுகின்றன. இதனால், வேர்ட் செயலியுடன், மற்ற வேர்ட் செயலிகளிலும் பணியாற்றுவோர், இன்ஸெர்ட் கீ செயல்பாட்டில் தடுமாறுகின்றனர்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
சமூக தள, மின் அஞ்சல் கணக்கை முடித்திட
நினைத்த நேரத்தில் எல்லாம், எதிர்ப்படும் மின் அஞ்சல் சர்வர்களிலும், சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn), பலர் தங்களுக்கு என பல அக்கவுண்ட்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே, தொடங்கப்பட்டவை சரியாகச் செயல்படுத்த முடியாத நிலை ஒரு காரணமாக இருக்கும். அல்லது, ஒவ்வொரு வகை செயல்பாட்டிற்கும் என ஒவ்வொரு அஞ்சல் மற்றும் சமூக வலைத்தள அக்கவுண்ட்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஒரு சிலர், பாஸ்வேர்ட்களை மறந்துவிட்டு, புதிய பெயர்களில், அக்கவுண்ட்களைத் தொடங்கி, தங்கள் நண்பர்களுக்குத் தெரியப் படுத்துகின்றனர்.
Labels:
கணணி மையம் (Gmail),
பேஸ்புக் (Facebook)
நூல்களுக்கான இணைய தளம்
அமெரிக்காவில் இயங்கும் பென்சில்வேனியா பல்கலைக் கழகம், இணையத்தில் மிகவும் ஆச்சரியத்தக்க வகையில், நூல்களின் பொக்கிஷம் ஒன்றை வழங்கி வருகிறது. ஏறத்தாழ, 20 லட்சம் நூல்கள் இங்கு இலவசமாகக் கிடைக்கின்றன.
Labels:
கணணி மையம் (Online)
வேர்ட் பைல்களின் பின்னணியில், கண்களை உறுத்தாத எளிமையான வண்ணம் அமைக்க
வேர்ட் புரோகிராமில், அதில் ஏற்படுத்தும் டாகுமெண்ட்களுக்கு, பின்னணியில் நிறம் அமைத்திடும் வழிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இணைய தளங்களில் டாகுமெண்ட்களைப் பக்கங்களாக அமைப்பவர்கள் இந்த பின்புல வண்ணப் பின்னணியைப் பயன்படுத்துவார்கள். வேர்டில் உள்ள இந்த வசதியைப் பயன்படுத்தி, கண்களுக்கு உறுத்தாத வகையில், மென்மையான வண்ணத்தைக் கொடுப்பது உங்கள் கற்பனைத் திறனில் தான் உள்ளது. பின்புல வண்ணம் அமைக்கும் வழிகளைக் கீழே தருகிறேன்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
வேர்ட் டாகுமெண்ட்டில்.....
வேர்ட் டாகுமெண்ட்டில், சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில், வேறு சொற்களை அமைத்திட Find and Replace வசதி தரப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சொல்லைத் தேடி, அந்த இடத்தில் இன்னொரு சொல்லை அமைக்கும்படி இதனைப் பயன்படுத்துகையில், சொல் தேடி இடம் காட்டுகிறது.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
எக்ஸெல் டிப்ஸ்... ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க, டேட்டாவின் கீழே கோடு, அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?
ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு கிடைக்கையில், நமக்கு விருப்பமில்லாததாக இருக்கும். இந்த ஸ்கிரீன் டிப்ஸை தோன்றாமல் மறைத்திட, எக்ஸெல் புரோகிராமில் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
வேர்ட் டிப்ஸ்... அட்டவணை நெட்டு வரிசை கூட்டல், அட்டவணை நெட்டு வரிசை அகலம்
அட்டவணை நெட்டு வரிசை கூட்டல்: வேர்ட் டாகுமெண்ட்டில் நாம் அமைக்கும் டேபிள்களில் உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளை, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கூட்டிப் பார்ப்பது போன்ற வசதியை வேர்ட் புரோகிராம் நமக்குத் தருகிறது. எடுத்துக் காட்டாக, 20 படுக்கை வரிசைகள் கொண்ட ஒரு டேபிளை அமைத்துள்ளோம் என்று கொள்வோம். இதில், மூன்றாவதாக உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளின் கூட்டுத் தொகையினை அறிய நாம் விரும்புகிறோம். கீழ்க்கண்டவாறு இதற்கு செயல்பட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
விண்டோஸ் 10 புதிய குறிப்புகள்
மெதுவாக, பல தயக்கங்களுடன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பயனாளர்கள், அதனை எளிதாகவும் விரைவாகவும் இயக்கத் தேவையான குறிப்புகளைத் தேடுகின்றனர். ஏற்கனவே, அடிப்படை செயல்பாடுகள், புதிய வசதிகளைத் தரும் சாதனங்கள் குறித்த வழிமுறைகள், இங்கு தரப்பட்டன. இங்கு சில புதிய குறிப்புகள் மற்றும் சில இயக்க வசதிகளுக்கான சுருக்க வழிகளை பார்க்கலாம். குறிப்பாக, பைல் எக்ஸ்புளோரர் செயலியை இயக்குவது குறித்து இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Windows 10)
கம்ப்யூட்டரை விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்தபோது இழந்த ஆடியோவினைத் திரும்பப் பெறும் வழி
கம்ப்யூட்டர் ஒன்றை, அதன் பழைய விண்டோஸ் பதிப்பிலிருந்து புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்கையில், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமானது, கம்ப்யூட்டரின் டிவைஸ் ட்ரைவர்களில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதில் சவுண்ட் கார்டும் ஒன்றாகும். ஆனால், கட்டாயமாக, பாதிப்பு ஏற்படும் எனக் கூற முடியாது. ஆடியோவின் புதிய ட்ரைவர் சாப்ட்வேர் காப்பி ஒன்றைப் பெற்றுப் பயன்படுத்தலாம். இதற்கு ஸ்டார்ட் மெனு சென்று, அதில் Device Manager என டைப் செய்tது, அதில் கிடைக்கு முடிவுகளில், முதல் முடிவின் மீது கிளிக் செய்திடவும்.
Labels:
கணணி மையம் (Windows 10)
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குள்ளே நுழைந்திடும் வழி
விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, ஒரு முழுமையான பன்னாட்டளவிலான சிஸ்டமாக மைக்ரோசாப்ட் கொண்டு வந்துள்ளது. அதாவது, இதனைச் சார்ந்த மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலமாக, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திட வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதன் மூலம், நீங்கள் மைக்ரோசாப்ட் தரும் பல வசதிகளை அனுபவிக்க முடியும். இதில் சிலவற்றை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். ஒரு யூசர் நேம், பாஸ்வேர்ட் போன்றவற்றைப் புதியதாக அமைக்க வேண்டும்.
Labels:
கணணி மையம் (Windows 10)
எப்படி இருந்தது இணையம்?
இணையம் எப்படி வளர்ந்தது? என்று அறிந்தீர்கள் என்றால் அதன் வளர்ச்சி நமக்கு வேடிக்கையாக இருக்கும்? தொடக்கத்தில் மக்கள் எதிர்பார்த்தைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ந்த ஒன்று தான் இன்றைய இணையம். இதன் வளர்ச்சியை ஆண்டுகள் வாரியாகப் பிரித்து, அவ்வப்போது நடந்தவற்றை, அதற்குக் காரணமானவர்களின் போட்டோக்களுடன் அழகாகத் தொகுத்து, இந்த தளத்தில் பதிந்துள்ளனர். அதனை இணையத்தின் கதை என்ற தலைப்பிலேயே Story of the Web என்ற பெயரில் இணைய தளம் ஒன்றை ஏற்படுத்தி பதிந்து வைத்துள்ளனர்.
Labels:
கணணி மையம் (Internet)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

