செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்கலாம்?

சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

மொபைலில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்ற எளிய வழிமுறைகள்.!!

மொபைல் போனில் இருக்கும் தகவல்களை கணினிக்கு மாற்றுவது இன்று வரை அனைவருக்கும் பெரும் தலைவலியாக இருக்கின்றது என்றே கூற வேண்டும். சாதாரணமாக தகவல்களை பாதுகாக்கவும், மொபைல் போனின் வேகத்தை அதிகரிக்கவும் இந்த தகவல் பரிமாற்றம் பேருதவியாக இருக்கின்றது.

காத­லையும் கற்­பையும் நெறிப்­ப­டுத்தும் சாதக கிரக அமைப்­புகள்!

ஓர் இல­கு­வான சோதிட விளக்கம்

ஆணோ பெண்ணோ, அவ­ரது தாம்­பத்­திய வாழ்வு செழிப்­பா­கவும் இன்­ப­மா­கவும் இருக்க வேண்­டு­மானால் அவ­ரது சாத­கத்தில் 3,7,11 ஆகிய வீடுகள் வலு­வா­ன­வை­யாக அமைந்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சியம்!
அறம், பொருள் , இன்பம், என்னும் மூன்­றினுள் இன்­ப­மா­கிய காமமே மிகவும் சக்­தி­வாய்ந்­தது. ஆசை, விரக்தி, இன்பம்,துன்பம், நட்பு, பகை, பாசம், துறவு, இலாபம் நஷ்டம், துயரம், களிப்பு பல­வற்­றிற்கும் காமமே தூண்­டு­த­லாக இருக்­கி­றது!

எக்ஸெல் டிப்ஸ்... குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட...

குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட: சில ஒர்க் ஷீட்கள் பல பக்கங்கள் அடங்கியதாக வடிவமைக்கப்படும். ஆனால், அச்சிடுகையில், சில பக்கங்கள் மட்டும், அதுவும் தொடர்ச்சியாக இல்லாமல், தேவைக்கேற்ப அச்சிட வேண்டியதிருக்கும். இது போன்ற வேளைகளில் எப்படி அவற்றை அச்சிடுவது எனப் பார்க்கலாம்.

வேர்ட் டிப்ஸ்... தலைப்புகளைத் தானாக அமைக்க... எண்கள் அமையும் இடைவெளி

தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3”என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும் போதும், தானாகவே இந்த தலைப்பினை அமைத்துக் கொள்ளும் வகையில், செட் செய்திடலாம். இதே போல படங்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை அமைக்கையிலும் இந்த தலைப்புகளைக் கொண்டு வரலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செட்டிங்ஸ் அமைக்கவும்.

குரோம் பிரவுசர்: சில குறிப்புகள்

இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

திருமணம் அன்று மழை பெய்வது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா?

மணமகன் அல்லது மணமகள் யோசிக்க வேண்டிய கடைசி விஷயம், திருமண நாள் அன்று மழை பெய்தால் என்ன நடக்கும் என்பது தான். ஆனால் உண்மை என்னவென்றால், சில கலாச்சார மரபுகளின்ப டி திருமணத்தன்று மழை பெய்வது செழுமை மற்றும் தூய்மையை குறிக்கும். மேலும் திருமணத்தன்று மழை பெய்வது நல்ல சகுனம் என்று நம்பப்படுகின்றது. இது குறித்து மேலும் அறிந்து கொள்வோம்.

புதிய ஐ போனில் பதிய வேண்டிய சில முக்கியமான அப்ளிகேஷன்கள்

முதலாவதாக கூகுள் போட்டோஸ் (Google Photos). ஆப்பிள் நிறுவனத்தின் iCloud Photo Library செயலிக்கு இணையாகச் செயல்படும். உங்கள் ஐபோன் போட்டோக்களை பேக் அப் செய்து நிர்வகிக்கலாம். இதனுடைய image recognition திறன் அசாத்தியமானது.

பெண்ணுறுப்பை வலுப்படுத்த உதவும் உணவுகள்

பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்கள். ஆண்களுக்கு நாற்பது வயதில் ஏற்படும் மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற உடல்நலக் குறைபாடுகள், பெண்களுக்கு முப்பது வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.

இவற்றை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படும் பிரச்சனை என்றால் அது அவர்களது பெண்ணுறுப்பு சார்ந்தது, மாதவிடாய் மற்றும் கருப்பை வலுவின்மையால் அவர்களுக்கு ஏற்படும் வலி சொல்லி மாளாது.

திருமணமான பெண்ணுடன் போப் இரண்டாம் ஜான் பாலுக்கு நட்பு

 Photograph provided by Bill and Jadwiga Smith விடுமுறையில் காலத்தில் இருவரும்

போப் இரண்டாம் ஜான் பால் அவர்கள் திருமணமான ஒரு பெண்ணுடன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்புரீதியில் தொடர்பில் இருந்தார் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.

ஒரு வயது குழந்தையை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி பெற்றோர்களுடன் வந்த 20 மாதக் குழந்தையை ஒரு வாரக் காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாரு அந்நாட்டு குடியமர்வு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அல்பேனியா நாட்டை சேர்ந்த Eduart மற்றும் Franga என்ற பெற்றோர் கடந்த 2014ம் ஆண்டு ஜேர்மனியில் புகலிடம் கோரி வந்துள்ளனர்.

பெற்ற பிள்ளையை சூனியக்காரன் என கூறி கைவிட்ட பெற்றோர்: உயிரை காப்பாற்றிய பெண் சேவகர்

பெற்ற பிள்ளையை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கைவிட்ட நிலையில், தொண்டு நிறுவன பெண் சேவகர் ஒருவர் சரியான நேரத்தில் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் கல்வியறிவு அற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பல்வேறு மூடப்பழக்கங்களும் நடைமுறையில் இருந்து வருகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல