வெள்ளி, 26 நவம்பர், 2010

மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனுடனான வாராந்த அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் காணொளி...

வரலாற்றில் இன்று

1944: ஜேர்மனியின் வி-2 ரொக்கட் மூலம் பிரிட்டனில் வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்டதில் 168 பேர் பலி.


1944: பெல்ஜியத்தின் மீது ஜேர்மனி வி-2 ரொக்கட் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது.

Megaupload Downloader

இணையத்தில் பல தளங்கள், பைல்கள் ஸ்டோர் செய்வதற்கென செயல்படுகின்றன.

இவற்றில் நம் விருப்பத்திற்கு ஏற்ப பைல்களை அப்லோட் செய்து வைத்து, அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். யு ட்யூப் போன்ற தளங்களில், வீடியோக்களையும் அப்லோட் செய்து மகிழ்ச்சி அடையலாம். ஆனால் எந்த சாப்ட்வேர் புரோகிராமினையாவது டவுண்லோட் செய்திட வேண்டுமாயின் நாம் சில தடைகளை அல்லது தாமதங்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.

மகாத்மாகாந்தி, நேரு ஆகியோரது கொள்கைகளை இந்தியா மீறிவிட்டது

இந்தியாவின் நடவடிக்கைகள் எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. மகாத்மா மற்றும் நேருவின் கொள்கைகளை இந்தியா மீறிவிட்டதாகவே கருதுகிறேன் என மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

அந்தரங்க உறுப்புகள் படமாக்கப்படுவதை தடுக்கும் விசேட உள்ளாடை

விமான நிலையங்களில் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய ஊடுகாட்டும் முறைமையின் கீழ் தமது அந்தரங்க உறுப்புகள் படமாக்கப்படுவது குறித்து கவலையடைந்துள்ள விமானப் பயணிகளுக்கு உதவும் முகமாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டுள்ள உள்ளாடையை படத்தில் காணலாம்.

தமிழ் கட்சிகள் அரங்கம் ஜனாதிபதியை சந்தித்துள்ளது!.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கும் இடையே இன்று முற்பகல் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.

தேவையற்ற ஈமெயில்களை ஜிமெயிலில் எப்படி தடை செய்வது

நம் மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையற்ற நபர்கள் பலரிடமிருந்து தொடர்ந்து அஞ்சல் செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

நிச்சயமாக அவை பயனற்றவை என தெரிந்தும், வேறு வழியின்றி அவற்றை நம் மெயில் பாக்ஸிலிருந்தும், ட்ரேஷ் பாக்ஸிலிருந்தும் நீக்கிக் கொண்டி ருப்போம். இதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் மெயில்களை வடிகட்டி, அவற்றை இன்பாக்ஸூக்கு அனுப்பாமல் இருக்கும் வசதி யினை ஜிமெயில் தருகிறது.

இனிமேல் தான் பிரச்னை ஆரம்பம் : வனிதா சிறப்பு பேட்டி

சென்னை : நடிகர் விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதலில், இனி மேல் தான் பிரச்னை ஆரம்பம் என அவரது மகள் வனிதா ஆவேசமாக தெரிவித்தார்.

மோசடி கும்பல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியம்

 

டாக்டர் சிவபாலனின் சாட்சி

 

Image Hosted by ImageShack.us

ஹன்ஸிகாவுடன் பிரபுதேவா புதுக் காதல்... ஹோட்டலில் நயன்தாரா சண்டை!

ஏற்கெனவே ரம்லத்தை காதலித்து திருமணம் செய்து, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிரபு தேவா, நயன்தாராவுடன் கள்ளக் காதல், திருமணத்துக்கு முயற்சி என வேறு ரூட்டில் பயணித்து வருகிறார்.

சேர் பொன் இராமநாதனின் நினைவு நாள்

சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

வாழ்க்கை வரலாறு

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவர் அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாண அரசு தலைமை வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர். இவர் அமெரிக்காவில் குடியேறி அங்கு வசிக்கும் ஆபிரிக்கர் ஒருவரை மணந்து கொண்டார்.

கணினி பராமரிக்கும் வழிமுறைகள்

ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம்.

விண்டோஸ் 7 ஷார்ட் கட்

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறியவர்கள், உடனே எதிர்பார்க்கும் ஒரு வசதி, சிஸ்டம் ஷட் டவுண், பவர் டவுண் மற்றும் சிஸ்டம் ரீ ஸ்டார்ட் போன்றவற்றிற்கான ஷார்ட் கட்களை அமைப்பதுதான்.

நடிகை வனிதா, முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல்

நடிகர் விஜயகுமார் தொடர்ந்த வழக்கில் அவரது மகளும், நடிகையுமான வனிதா முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குடும்ப பிரச்சினை

எய்ட்ஸ் நோயை தடுக்க மாத்திரை கண்டுபிடிப்பு

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோயை தடுக்க புதிய மாத்திரையை அமெரிக்க டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர், `துருவதா' எனப்படும் அந்த மாத்திரையை இரண்டு ஆண்டுகளுக்கு தினமும் சாப்பிட்டால் `எய்ட்ஸ்' கிருமிகள் அணுகாது என கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

காதலிக்கும் பெண்னை கண்டுபிடித்து தருமாறு அரசாங்கத்திற்கு இலத்திரனியல் அஞ்சல்

விருந்துபசாரமொன்றில் தான் சந்தித்த பெண்ணொருவரை கண்டுபிடிக்கத் தனக்கு உதவுமாறு அரசாங்க திணைக் களமொன்றின் அனைத்து ஊழி யர்களுக்கும் அரசாங்க பணியாளர் ஒருவர் இலத்திரனியல் அஞ்சல் அனுப்பிய சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது

மணிக்கு 1600கி.மீ. வேகத்தில் ஓடும் கார்

மாதிரிக்கார்
இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் மணிக்கு 1600கி.மீ வேகத்தில் ஓடும் காரை உருவாக்கி வருகிறார்கள். இந்த கார் தயாரிக்கும் பணியில் ரிச்சர்ட் நோபல் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

விவாகரத்தான தம்பதிகளின் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து

விவாகரத்து செய்து கொண்ட தம்பதிகளின் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

கணவர்களை உளவு பார்க்கும் பெண்கள்

கத்தார் நாட்டில் தங்கள் கணவர் மீது சந்தேகப்படும் பெண்கள் அவர்களை உளவு பார்ப்பதற்காக அவர்களது சட்டைப்பையில் காமிரா பொருத்தப்பட்ட பேனாக்களை செருகிவிடுவது. சிகரெட் லைட்டர்களை வைத்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிறைவாசத்திலிருந்து தப்பிப்பதற்கு பிறிதொருவரை கொன்று தான் தற்கொலை செய்ததாக நாடகமாடிய நபர் கைது

சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பிறிதொருவரை கொன்று, அவரது சடலத்தை தான் தற்கொலை செய்து கொண்டதாக நம்பவைப்பதற்கு பயன்படுத்திய நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தாய்வானில் இடம் பெற்றுள்ளது.

மிதக்கும் தேவாலயம்

கிழக்கு ஜேர்மனியிலுள்ள குரொஸ்போஸ்னா நகரிலுள்ள ஸ்டோதயர்மாதாலர் சீ ஏரிக்கு இரு படகுகள் மூலம் இழுத்தும் செல்லப்படும் மிதக்கும் “வினேதா' தேவாலயத்தை படத்தில் காணலாம்.

மகளை 30 வருடங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி 10 பிள்ளைகளுக்கு தாயாக்கிய தந்தை

தனது மகளை 30 வருடங்களாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி 10 பிள்ளைகளுக்குத் தாயாக்கிய 62 வயது நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றுள்ளது.

50 நாட்களாக உணவின்றி சமுத்திரத்தில் அலலந்த 3 சிறுவர்கள் மீட்பு

பசுபிக் சத்திரத்தில் 50 நாட்களாக வழிதவறிச் சென்ற படகில் அலைந்த 3 சிறுவர்கள் உயிருடன் புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல