திங்கள், 5 ஜூலை, 2010

மகிந்தாவும் அவரது சொந்தங்களும் வீடியோ

மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?

மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலேக்டின் ஹார்மோன்கள் உருவாகும். சரியான விகிதத்தில் உருவாகி, வயதுக்கு வந்ததும் முழு வளர்ச்சி அடைந்திருந்தால் மார்பகம் பெரிதாகும்.

பூனைக்குட்டிகளை ஈன்ற அதிசய நாய்!

நாயொன்று மூன்று பூனைக்குட்டிகளை ஈன்றுள்ள சம்பவம் கம்பளை வெலிவேரிய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது .

அழகுராணியாக முடிசூடிய இசங்கா!

2010ஆம் ஆண்டுக்கான இலங்கை அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றில் இசங்கா மதுரசிங்க அழகுராணியாக முடிசூட்டப்பட்டார். அழகுராணியாக முடிசூடப்பட்ட இசங்கா மதுரசிங்க பூச்செண்டுடன் நிற்பதை படத்தில் காணலாம்.

ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் புதுமைப் பெண்

தர்மபுரி அருகே ஆண்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் இளம் பெண். வறுமையால் தந்தை செய்த தொழிலை ஆர்வத்துடன் கற்று முன்னேற துடிக்கும் இப்பெண்ணை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆங்கில மொழியின் தோற்றம்!

ஆங்கிலம் உலகில் உயர் செல்வாக்கும் வளர்ச்சி யும் பெற்ற மொழியாக உள்ளது. இன்று இம்மொழியை உலகில் 1.8 பில்லியன் மக்கள் அல்லது உலக மக்கள் தொகை யில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பேசுகின்றனர்.

நடிகை மர்லின் மன்றோவின் மார்பக எக்ஸ்ரே படங்கள் ஏலத்தில் விற்பனை

தனது கவர்ச்சிகரமான தோற்றத்தால் உலகையே ஆட்டிப் படைத்த ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் ( Marilyn monroe)உருவப்படங்களுக்கு மட்டுமல்லாமல் அவரது உடல் உள்ளுறுப்புகளை வெளிப்படுத்தும் “எக்ஸ் ரே' படங்களுக்கும் பெரும் கிராக்கி நிலவுவதை சென்றவாரம் இடம்பெற்ற ஏல விற்பனை நிரூபித்துள்ளது.

அறிவியலை அறிய உதவும் இணையதளம்

அறிவியல் வளர்ச்சிக்கு இன்று சிறந்த ஊன்று கோலாக இயங்குவது இணையதளம் என்றால் அது மிகையாகாது. தகவல் தேடலின் மூலமாகவும், அதன் அடிப்படையிலும், அறிவியலின் இன்றைய வளர்ச்சியையும் அது செல்லும் பாதையையும் இன்று எளிதாகக் கற்றுக் கொள்ள முடிகிறது.

கொம்பியூட்டரை ஆபத்திலிருந்து மீட்க உதவும் புரோகிராம்

கொம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கொம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், இப்படி ஆகும் என்று எதிர் பார்க்கவில்லையே என்று எண்ணுகிறார்கள். நம் கொம்ப் யூட்டர் நன்றாகத்தானே செயல்படுகிறது என்று அதனைப் பலரும் அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். கொம்ப்யூட்டர் ஒரு டிஜிற்றல் இயந்திரம். எந்த நேரமும் அது முடங்கிப் போகும் என்பதே உண்மை. அதனால், அவசரத்திற்கு உதவ பூட்டபிள் சிடி ஒன்றை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பெயர் ஏவிஜி ரெஸ்க்யூ சிடி.

மெமரி காலியாவதை அறிய உதவும் இணையதளங்கள்

கொம்ப்யூட்டர் பயன்பாட்டில் அதன் மெமரி எந்த அளவிற்கு காலியாகிறது என்பதைப் பொறுத்தே அதன் வேகம் அமையும். அதிகமான இடத்தைப் பிடிக்கும் புரோகிராம்களை இயக்க நிலையில் வைத்திருந்தால், அடுத்து அடுத்து நாம் இயக்க எடுக்கும் புரோகிராம்களுக்கு இடம் இல்லாமல், கொம்ப்யூட்டர் திணற ஆரம்பிக்கும். இந்த பிரச்னையை எதிர் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், நம் கொம்ப்யூட்டரின் மெமரி எந்த அளவில் பயன்பட்டு வருகிறது என்பதை அறிவது நல்லது. இதனை அறிய பல புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

ஓரினப்பால் காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்த ஐஸ்லாந்து பிரதமர்

Johanna Sigurdardottir
ஐஸ்லாந்து பிரதமர் ஜொஹன்னா சிகுர்டார் டோட்ர், தனது நீண்ட கால ஓரினப்பால் காதலியான ஜொனினா லெயோஸ்டோட்ரை சட்டப்படி திருமணம் செய்துள்ளார்.

நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 90 வயது வயோதிபர் தாய்லாந்தில் கைது

சொக்லேட்டுகளைத் தருவதாக ஆசை காட்டி 4 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக் குட்படுத்தி வந்த 90 வயது வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சிறுமிகள் நால்வரும் சகோதரிகளாவர்.

பிச்சைக்காரர்கள் கொலையின் பின்னணி....?

பிழைப்புக்காக வேறு தொழில்கள் கிடைக்காத பட்சத்தில் ஒரேயொரு தொழில் மாத்திரம் எந்த வேளையிலும் நாடக்கூடியதாக இருந்து வந்தது. இலங்கையில் அந்தத் தொழிலும் தற்போது உயிராபத்து மிக்கதாக மாறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

டாக்டர்கள் தவறான ஆபரேஷன்: 91 வயது பெண்ணின் காலை வெட்டினார்கள்

ஆஸ்திரியா நாட்டின் மேற்கு மாகாணமான திரோல் நகரில் செயின்ட் ஜோகன் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு காலில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற 91 வயது பெண் வந்தார்.

பிரபல நடிகர் சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்

500-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் நடித்த பிரபல நடிகர் சுதாகர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இன்னும் 48 மணி நேரம் கடந்தால்தான் எதுவும் உறுதியாக கூற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சென்ற புலி ஆதரவுக்குழுவின் சார்ள்ஸ் - அருட்குமார் இருவரும் ஒருவருக்கு ஒருவர் முரணாக கருத்து வெளியிட்டு உள்ளனர்!

புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுவின் இலங்கை விஜயம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தொடர்ந்தும் சூடான சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது. யூன் 15 முதல் யூன் 20 வரை லண்டன், பிரான்ஸ், சுவிஸ்லாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்டகுழு கே பி என அறியப்பட்ட குமரன் பத்மநாபனின் அழைப்பில் இலங்கை சென்று திருப்பி இருந்தது. நாடு திரும்பியவர்கள் ஒரு வாரகாலமாக மௌனம் காத்தனர். தேசம்நெற், ரிபிசி ஊடகங்கள் இலங்கை சென்று திரும்பியவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதும் மறுநாளே அவர்கள் தங்கள் மௌனத்தை கலைத்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல