சனி, 22 மார்ச், 2014

தர்மபுரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம்: உண்மையிலேயே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புத்துயிர்ப்பு உள்ளதா? (1)

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் பிரதேச புளியம்பொக்கணை பகுதியில் உள்ள முசலம்பிட்டி இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள 5ம் இலக்க வீட்டில் 2014 மார்ச் 13 வியாழக்கிழமையன்று, மாலை இரண்டு கைத்துப்பாக்கி வெடியோசைகள் கேட்டன. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவை(ரி.ஐ.டி) சேர்ந்த 50 வயதான ரட்னகுமார என்கிற காவல்துறை அதிகாரி காயங்களுக்கு உள்ளானார். 9 மி.மீ கைத்துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படுபவர் முன்னாள்; தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த பொன்னையா செல்வநாயகம் கஜீபன் என்கிற கோபி என்பவராவார்.

Lankans eyeing Gulf jobs warned against con agents

Employees work at a construction site of a Colombo port, in this June 4, 2013 file photo. (Reuters)

The Sri Lankan government has warned its citizens against traveling to the Middle East for work on Umrah and tourist visas.

It has said it would not be responsible for those who use their visit visas to seek foreign employment.

'பயிற்சி துன்புறுத்தல் வீடியோ உண்மையானதே': இலங்கை இராணுவம்

 பயிற்சியாளர்கள் இராணுவ விதிமுறைகளை மீறி நடந்துகொண்டுள்ளதாக இலங்கை இராணுவ விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இலங்கை இராணுவத்தில் பெண் இராணுவ பயிலுனர்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது, பயிற்சியாளர்கள் அவர்களை கேலி செய்து- திட்டி, தாக்கி துன்புறுத்துவதாக இணையதளங்களில் பரவியுள்ள வீடியோ காட்சிகள் உண்மை தான் என்று இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

Shooting Incident at Tharmapuram: Is There a Real LTTE Resurgence in the North?

Two pistol shots rang out in the afternoon of Thursday March 13th 2014 at house No. 5 of the Indian Housing scheme in Musalampitty in the Puliyampokkanai area of Tharmapuram region in Kilinochchi district. A fifty year old Police officer named Ratnakumara attached to the Terrorism Investigation Division(TID)was injured. The man suspected of firing the shots from a 9 mm handgun was 31 year old Ponniah Selvanayagam Kajeepan alias Gobi a former intelligence operative of the Liberation Tigers of Tamil Eelam (LTTE).

இலங்கை பெண் ஒருவருக்கு சவுதியில் 1200 கசையடிகள் விதிப்பு

சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 1200 கசையடிகள் விதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை விடுதலை செய்துதருமாறு அதிகாரிகளிடம் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் புலிகளின் கட்டிப் பிடி டான்ஸ்! (படங்கள் இணைப்பு)

குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்று முடிந்த தேசத்தின் மகுடம் கண்காட்சியில் முன்னாள் புலிகள் ஆடிய கட்டிப் பிடி நடனத்தில் இருந்து சில படங்கள் இவை.

மலேசிய விமானம்: சீனாவுக்கு கிடைத்துள்ள சாட்டலைட் படங்கள்

தெற்கு இந்து சமுத்திரத்தில் பலநாட்டு விமானங்களும் கப்பல்களும் தேடலில் ஈடுபட்டுள்ளன

காணாமல்போன விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற பொருளொன்றின் சாட்டலைட் படங்கள் தெற்கு இந்து சமுத்திரத்திலிருந்து சீன அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

”மாயமான மலேசிய விமானத்தின் பயணிகள் இவர்கள்தான்”

காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் அட்டவணை வெளியாகி உள்ளது. இதில் மொத்தமாக 239 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களும் இருந்தனர். MH370 என்ற இந்த விமானத்தின் பயணிகளின் நிலைமை பற்றிய தகவல்கள் இன்று வரை வெளியாகவில்லை.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல