வியாழன், 8 ஏப்ரல், 2010

இதய நோ‌ய் ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌‌ழி‌வி‌லிரு‌ந்து கா‌க்கு‌ம் ‌மிளகா‌ய்

இதய நோ‌ய் ம‌ற்று‌ம் ‌நீ‌ரி‌‌ழி‌வி‌லிரு‌ந்து உ‌ங்களை‌க் கா‌‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா? அ‌ப்படியானா‌ல் உ‌‌ங்க‌ள் உண‌வி‌ல் அ‌திகமாக ‌மிளகா‌ய் வகைகளை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பித்தப்பை கற்களுக்கு தீர்வு

முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது, கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.

மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்

மு‌ன்பெ‌ல்லா‌ம் கா‌ல் வ‌லி, மு‌ட்டி வ‌லி எ‌ன்று பெ‌ரியவ‌ர்க‌ள் தா‌ன் புல‌ம்புவா‌ர்க‌ள். ஆனா‌ல் த‌ற்போதெ‌ல்லா‌ம் 30 வயதை‌க் கட‌ந்து‌வி‌ட்டாலே அனுபவ‌த்தை‌ ‌விட இதுபோ‌ன்ற வ‌லிக‌ள்தா‌ன் அ‌திக‌ம் வரு‌கி‌ன்றன.

மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள

எ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லி டியோ.

மு‌ட்டையை அளவோடு சா‌ப்‌பிடு‌ங்க‌ள்

பொதுவாக அசைவ உணவுக‌ளி‌ல் முத‌ல் இட‌ம் ‌பிடி‌ப்பது மு‌ட்டைதா‌ன். எ‌ளிதாக செ‌ய்ய முடிவது‌ம், எ‌ல்லோரு‌க்கு‌ம் ‌பிடி‌த்தமானதாக இரு‌ப்பது‌ம்தா‌ன் இ‌த‌ற்கு‌க் காரண‌ம்.

குடல் உளைச்சல் நோ‌ய்‌க்கு ஆளாகு‌ம் பெ‌ண்க‌ள்

த‌ற்போது மன உளை‌ச்ச‌ல், மன அழு‌த்த‌ம் என பல ‌பிர‌ச்‌சினை‌க்கு வேலை‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் பெ‌ண்க‌ள் ஆளா‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் இ‌ந்த வேளை‌யி‌ல், குட‌ல் உளை‌ச்ச‌ல் நோயு‌ம், பெ‌ண்களை தா‌க்குவத‌ற்கான வாய‌்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌த்து உ‌ள்ளதாகவு‌ம், சமீப‌த்‌தி‌ல் அ‌திகமான பெ‌ண்க‌ள் குட‌ல் உளை‌ச்ச‌ல் நோய‌்‌க்கு ஆளானது‌ம் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

‌நீ‌ரி‌ழிவு‌ வராம‌ல் தடு‌க்கு‌ம் வா‌ழ்‌க்கை முறை

‌நீ‌ரி‌ழிவு‌க்கு உணவு முறையு‌ம், பார‌ம்ப‌ரியமு‌ம் காரணமா‌கி‌ன்றன. பார‌ம்ப‌ரிய‌த்‌தி‌ல், தா‌த்தா பா‌ட்டி, தா‌ய் த‌ந்தை‌க்கு ‌‌நீ‌ரி‌‌ழிவு நோ‌ய் இரு‌ந்தா‌ல், அவ‌ர்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு‌ம் ‌நீ‌‌ரி‌ழிவு வர அ‌திக வா‌ய்‌ப்பு‌ள்ளது.

வாழை‌ப்பழ‌ம் குணமா‌க்கு‌ம் ‌வியா‌திக‌ள்

வாழை‌ப் பழ‌ம் எ‌‌ன்பது ‌மிகவு‌ம் ம‌லிவான ‌விலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் பழ‌ம் எ‌ன்ற போ‌திலு‌ம், அ‌தி‌ல் ‌இ‌ரு‌க்கு‌ம் ச‌‌த்துகளு‌ம், மரு‌த்துவ குண‌ங்களு‌ம் வேறு எ‌ந்த பழ‌த்‌திலு‌ம் இரு‌க்காது. ப‌ல்வேறு நோ‌‌ய்களு‌க்கு வாழை‌ப்பழ‌ம் மரு‌ந்தாகவு‌ம் அமை‌கிறது.

நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌‌ய்‌க்கு லேச‌ர் ‌சி‌கி‌ச்சை

நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌ய் எ‌ன்பதை‌ப் ப‌ற்‌றி கே‌ள்‌வி‌ப் ப‌ட்டிரு‌ப்போ‌ம். ஆனா‌ல் அது‌ப‌ற்‌றி அ‌திகமாக அ‌றி‌ந்‌திரு‌க்க மா‌ட்டோ‌ம். ‌சிலரை‌ப் பா‌ர்‌த்தா‌ல் அவரது கா‌ல்க‌ளி‌ல் இரு‌க்கு‌ம் நர‌ம்புக‌ள் பெ‌ரிதாக வெ‌ளி‌யி‌ல் தெ‌ரியு‌ம்.

பற்களை கவ‌னியு‌ங்க‌ள்

ப‌ற்க‌ளி‌ன் அருமை இரு‌ப்பவ‌ர்க‌ளு‌க்கு‌த் தெ‌ரியாது, அதனை இழ‌ந்தவ‌ர்களு‌க்கு ம‌ட்டுமே‌த் தெ‌ரியு‌ம். ப‌ல் போனா‌ல் சொ‌ல் போ‌ச்சு எ‌ன்பா‌ர்க‌ள். சொ‌ல் ம‌ட்டுமா போ‌ச்சு, சுவையே‌ப் போ‌ச்சு எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள் வயதான பொ‌க்கை வாய‌ர்க‌ள்.

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது

சிகரெ‌ட் ‌பிடி‌‌த்தா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம், உட‌ல் ‌நிலை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌ம் அ‌றி‌ந்ததே. ஆனா‌ல், ‌சி‌கரெ‌ட்டினா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அவ‌ற்‌றி‌ல் த‌ற்போது தெ‌ரிய வ‌ந்து‌ள்ள தகவ‌ல் எ‌ன்னவெ‌ன்றா‌ல், தொட‌ர்‌ந்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது எ‌ன்பதுதா‌ன்.

உதிரப்போக்கை கட்டுப்படுத்த

சில பெ‌ண்களு‌க்கு மாத‌ந்தோறு‌ம் ஏ‌ற்படு‌ம் மாத‌வில‌க்கு சமய‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான உ‌திர‌ப் போ‌க்கு ஏ‌ற்படு‌ம். இதனை‌த் தடு‌க்க எ‌ளிய கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.

வியர்க்குருவைப் போக்க எழிய வழிகள்

பொதுவாக கோடை‌க்கால‌த்‌தி‌ல் வெ‌யிலு‌க்கு‌ம், ‌விய‌ர்வை‌க்கு‌ம், ‌விய‌ர்‌க்குரு‌வி‌ற்கு‌ம் குறை‌விரு‌க்காது. பலரு‌ம் ‌விய‌ர்‌க்குரு வ‌ந்து அ‌திக அவ‌தி‌ப்படுவா‌ர்க‌ள்.

ரம்பா – இந்திரன் கல்யாணம் விமரிசையாக முடிந்தது..

பிரபல தமிழ் – தெலுங்கு நடிகை ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த இந்திரகுமார் (எ) பத்மநாபனுக்கும் இன்று (வியாழக்கிழமை) திருமலையில் உள்ள கர்நாடக கல்யாண மண்டபத்தில் விமரிசையாக திருமணம் முடிந்த்து. இன்று பிற்பகல் 12.50 மணிக்குத் திருமணம் நடந்த்து. அலங்காரத்துடன் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார் ரம்பா. பின்னர் மணமகள் சடங்கு நடந்த்து. அதன் பின்னர் மணமகன் இந்திரன் அழைத்து வரப்பட்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல