வியாழன், 25 பிப்ரவரி, 2016

கல்லாக மாறி வரும் சிறுவன்

 Jaiden Rogers' skin condition is so rare that only 40 other cases have ever been reported. For years, Jaiden has been seen by several doctors who continue to search for answers. Doctors have determined his condition is stiff skin syndrome

அமெரிக்க கொலராடோ பிராந்தியத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அவனுக்கு ஏற்பட்டுள்ள விநோதமான தோல் பாதிப்பால் மெதுவாக கல்லாக மாறி வருவதாக அவனுக்கு சிகிச்சை அறித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண், பெண் மத்தியில் வேறுபடும் மாரடைப்பு அறிகுறிகள்!

ஆண், பெண் உடற்கூறு ஹார்மோன் மாற்றங்களினால், இதய நோய்கள், மாரடைப்பு போன்றவற்றின் அறிகுறிகளில் குழப்பங்கள் ஏற்படுகின்றன என சிகாகோவின் ரஷ் மருத்துவ மையத்தின் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல