புதன், 1 பிப்ரவரி, 2017

4 வயது பெண்ணுக்கு, 29 வயது மாப்பிள்ளை - இதயத்தை உருக வைத்த அசாத்தியமான திருமணம்!

4 வயது பெண்ணுக்கு, 29 வயது ஆணுடன் கல்யாணமா? என்ன கொடுமை என சீறிப் பாய வேண்டாம். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி தேவதையின் ஆசையை நிறைவேற்ற நடந்த ஒரு கலாட்டா கல்யாணம் தான் இது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். தெய்வத்தின் ஆசைக்கு வரம் கொடுத்து அருள்பாலித்திருக்கும் அவர் உண்மையிலேயே நல்ல மனம் படைத்தவர் தான்...

முட்டையினுள் மஞ்சள் கருவை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற மெல்லிய சவ்வு பற்றித் தெரியுமா?

காலை உணவில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களது வீட்டில் காலை உணவின் போது, புரோட்டீன் நிறைந்த முட்டை கண்டிப்பாக இருக்கும்.

கூகுள் தேடு தளத்தில் தேடுகையில்

கூகுள் தேடு தளத்தில் தேடுகையில், குறிப்பிட்ட வகை வலைத் தளங்களில் மட்டும் தேடித் தரும்படி கட்டளை அமைக்க

விண்டோஸ் 10: இசை இயக்கும் செயலிகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு, விண்டோஸ் இயக்கத்தில் எந்த இயக்க முறைமையினைப் பயன்படுத்தி வந்தாலும், 'விண் ஆம்ப்' (WinAmp) என்னும் புரோகிராம் பாடல்கள் கேட்க பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் பின் வந்த பல செயலிகள், விடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்கப் பல வசதிகளுடன் இலவசமாகக் கிடைத்ததால், விண் ஆம்ப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இறுதியில், அந்த நிறுவனமே, அதனை இணையத்திலிருந்து நீக்கிவிட்டது. இன்னும் பழைய விண்டோஸ் 98, விண்டோஸ் எக்ஸ்பி இயக்கமுறைமை உள்ள கம்ப்யூட்டர்களில், சிலர் விண் ஆம்ப் செயலியைப் பயன்படுத்துவதனைக் காணலாம்.

டேப்ளட் பி.சி.யில் வை பி இணைப்பு கொடுக்க

டேப்ளட் பி.சி.யில் நீங்கள் எதிர்பார்ப்பது போல எந்த ஐகானும் அமைந்திருக்காது. டேப்ளட் பி.சி.யில், இதற்கு 'செட்டிங்ஸ்' செல்ல வேண்டும். அதில், “connections” அல்லது “network connections” Wi Fi என்ற பிரிவு உள்ளதா எனப் பார்த்து, அதனை கிளிக் செய்திடவும்.

வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட் பக்கத்தினைச் சுற்றி, புள்ளிகளால் ஆன கட்டத்தின் பயன் என்ன

வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கும்போது, டாகுமெண்ட் பக்கத்தினைச் சுற்றி, புள்ளிகளால் ஆன கட்டம் காட்டப்படும் ஆனால், அது அச்சிடுகையில் இருக்காது.

ஸ்மார்ட் போன் தொழில் நுட்ப மாற்றங்கள்

ஸ்மார்ட் போன்களில் தொழில் நுட்ப திறன் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், நமக்குக் கிடைக்கும் வசதிகளும் பல வகைகளில் பெருகி வருகின்றன. சென்ற ஆண்டில், நமக்குத் தரப்பட்ட வசதிகளை இங்கு தொகுத்துப் பார்க்கலாம். இந்த, 2017 ஆம் ஆண்டில், இவை இன்னும் பல்வேறாகப் பெருகும் என எதிர்பார்க்கலாம். இப்போது நாம் அனுபவிக்கும் பல வசதிகளை, இதுவரை தங்கள் போன்களில் பெறாதவர்கள், அடுத்து ஸ்மார்ட் போன்களை வாங்குகையில், இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களுக்கான போன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

விண்டோஸ் 7 உதவி நிறுத்தம்

பன்னாட்டளவில், அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 7 தொடர்ந்து இயங்கி வருகிறது. விண்டோஸ் 10 சிஸ்டம் 20% கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 சிஸ்டம், 50% கம்ப்யூட்டர்களிலும் இயங்கி வருகின்றன. இருப்பினும், மைக்ரோசாப்ட் அதற்கு விடை கொடுக்கும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.

வேர்ட் டிப்ஸ்... நீளவரியை மடக்கி அமைக்க.. வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்

நீளவரியை மடக்கி அமைக்க
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.

எக்ஸெல் டிப்ஸ்... குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட.. ஒரே நேரத்தில் பல பைல்களைத் திறக்க

ஒரே நேரத்தில் பல பைல்களைத் திறக்க
எக்ஸெல் புரோகிராம் பைல்களை நிர்வகிப்பதில் சிறந்த இயக்க முறையைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று, ஒரே முயற்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளைத் திறப்பதாகும். இதனை மேற்கொள்ள கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

அசெம்பிள்ட் (Assembeled) மற்றும் ஓ.இ.எம். (OEM) கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர் வாங்குகையில், அசெம்பிள்டு மற்றும் ஓ.இ.எம். நிறுவனக் கம்ப்யூட்டர் என வேறு படுத்துகின்றனர். இவை எந்த வகைக் கம்ப்யூட்டரைக் குறிக்கின்றன?

வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010 புரோகிராமில் 'மினி டூல் பார்'

வேர்ட் புரோகிராமில், ஆவணங்களைத் தயார் செய்து, பின் அவற்றைத் திருத்தி, புதிய பார்மட் வசதிகளை அமைக்கையில், ஹோம் மெனுவிற்குச் செல்லாமல், டாகுமெண்ட் உள்ளாகவே, சிறிய மெனு ஒன்று கிடைக்கும். இந்த வசதிக்கு 'மினி டூல் பார்' என்று பெயர். 'மினி டூல் பார்' வசதி, வேர்ட் 2007 முதல் நமக்குக் கிடைத்து வருகிறது. நம் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தவுடன் இது நமக்குக் காட்டப்படும்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல