ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

அன்பான என் உறவுகளுக்கு தாழ்மையான வேண்டுகோள்....

எனது மகள் இரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.


ஜெயக்குமார் அனுசாவாகியா நான் எனது மகள் கனிஸ்டா ஜெயக்குமார் வயது 14 இரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதன் காரணமாக இந்தியா வந்துள்ளோம்.

காதலிக்கு ஓர் கடிதம்!

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

பில் கேட்ஸ்க்கு ஒரு கடிதம்....

ஐயா,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

ஒரு உயிரின் மதிப்பு .....

அந்த உயிர் ------உயிருடன் இருப்பதை விட
இறந்த பிறகுதான் அதிகமாகும்.

எப்படின்னு கேக்குறீங்களா?
உயிருள்ள ஒரு கோழி
விலை....
வெறும் 80 ரூபாய்தான்...

ஆனால்
உரிச்சக்கோழி....
140 ரூபாய்.....

எப்புடி !!!!!
Share |
Image Hosted by ImageShack.us

அறிவின் முதிர்ச்சி.....

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

கருணாநிதியை பற்றி பல தளங்களில் இருந்து காபி பேஸ்ட் செய்தது

0. நான் உங்களை காக்க வந்த கட்டுமரம் என சொல்வேன் யாராவது பிடிக்க வந்தால் காலை பிடித்து இழுத்து கவிழ்த்து விடுவேன்.

1. எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன்.

2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை ,

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

குட் டச், பாட் டச்

"மிக முக்கியமான அருமையான விழிப்புணர்வு பதிவு"

குழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் பற்றி ..முக்கிய விஷயங்கள். பாலியல் சார்ந்த பிரச்சனைகள் ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடக்கிறது.

1.குழந்தைகளிடம் அண்டர் வேர் ரூல் பற்றி தெளிவாக விளக்க வேண்டும்..லிங்க் கொடுத்து இருக்கிறேன்..குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள்...

பழிவாங்குவது எப்படி?

ஒரு பெண்ணை பழிவாங்குவது எப்படி?

நல்ல தரமான பட்டுப்புடவை. .
புது டிசைன்ல ஒரு நகை .
விலையுயர்ந்த அழகு சாதனங்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல