வியாழன், 23 மே, 2013

போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை

போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் குடி போதையில் குறைப் பிரசவத்தில் குழந்தை ஒன்றை பெற்றமைக்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான் கண்டுபிடிக்கப்பட்டது

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் உலகின் முதலாவது 'துணிகள்-தெளிப்பான்' (clothes-spray) ஒன்றை உருவாக்கியுள்ளார்.

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!

திருமணமும் தேர்வும் ஒரே நாளில் வந்துவிட்டதால் திருமணக்கோலத்தில் வந்து பல்கலை தேர்வை எழுதி முடித்த மாணவியை பலர் பாராட்டியுள்ளனர்.

லண்டனில் முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதல் (படங்கள் இணைப்பு)

லண்டனில் நேற்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அரசின் நெருக்கடி குழுவின் ஒரு அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.  பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மிகக் கொடூரமான முறையில் நேற்று மாலை கொல்லப்பட்டார். ஆடு மாடுகளை வெட்டுவது போல அல்லாகு அக்பர் என்று கூறிக்கொண்டு கொலையாளிகள் கண்டதுண்டமாக வெட்டியுள்ளனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல