வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

உலகப் பழமொழிகள்...

உலகப் பழமொழிகள் -ஹங்கேரி

* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.

விடுகதைகள்

1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?

மின்னஞ்சல் மூலம் கோப்பின் போர்மட்டை மாற்றுவதற்கு

எம்.எஸ். ஆபீஸ் 2003 பதிப்பை இன்னும் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள் தற்போது பரவலாகத் தொடங்கி இருக்கும் எம்.எஸ். ஆபீஸ் 2007, மற்றும் 2010 தொகுப்புகளில் உருவான கோப்புகள் கிடைத்தால் திறந்து பார்க்க இயலாமல் சிரமப்படுவார்கள். ஏனென்றால் மாறா நிலையில் இந்த புதிய தொகுப்புகள் ஆபீஸ் 2003 தொகுப்பினால் திறந்து படிக்க இயலாத பார்மட்டில் உருவாக்குகின்றன.

PDFZilla மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

PDF கோப்புகளை யாராலும் எடிட் செய்ய முடியாது என்பதால் பெரும்பாலான தகவல்கள் இணையத்தில் PDF வடிவில் கிடைக்கின்றன.
இத்தகைய PDF கோப்புகளை நமக்கு வேண்டிய போர்மட்டில் மாற்றி கொள்ள இணையத்தில் ஏராளமான இலவச PDF கன்வெர்டர் மென்பொருட்கள் உள்ளன.

விண்டோஸ் 8ல் Safe Mode-ஐ ஏற்படுத்துவதற்கு

மற்ற இயங்குதளங்கள் போன்று அல்லாமல் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் Safe Modeஆனது Defaultஆக DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
உங்களுக்கு Safe Mode பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது அதனை விண்டோஸ் 8ல் மேற்கொள்ளும் வழிமுறைகளை இங்கு காணலாம்.

புகைப்படங்களை ஐகான்களாக மாற்றும் பயனுள்ள இணையத்தளம்

பல்வேறு போர்மட்டுகளில்(PNG, JPG, GIF, BMP) உள்ள புகைப்படங்களை ICO என்ற ஐகான் போர்மட்டுகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது. கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணணியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.

புரோகிராமிங் கற்றுத்தரும் இணையம்

எப்படியாவது Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென புரோகிராமிங் செய்திட வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு, அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன் அடிப்படையாய் உள்ளன.

ஜிமெயிலின் மூலமே மின்னஞ்சல் இணைப்புகளை திறப்பதற்கு

பொதுவாக இணையத்தளங்களில் இருக்கும் மின்னஞ்சல் இணைப்புகளை Outlook Express அல்லது வேறு மின்னஞ்சல் Clientsகளில் மட்டுமே திறக்க முடியும். ஆனால் இனிமேல் ஜிமெயிலிலேயே அவற்றை திறக்குமாறு செய்துவிடலாம். இதற்கான வசதியை கூகுள் குரோம் உலாவி அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

ஜிமெயிலின் Sidebar ல் கூகுள் காலண்டர், கூகுள் டொக்ஸ் போன்றவற்றை இணைப்பதற்கு

மின்னஞ்சல் வசதிகளை வழங்குவதில் பிரபல்யமான ஜிமெயில் அவற்றுடன் பயனுடைய வேறு பல வசதிகளையும் வழங்குகின்றது.இதன் அடிப்டையில் கூகுளின் அம்சங்களான கூகுள் காலண்டர், கூகுள் டொக்ஸ் ஆகியவற்றையும் இணைத்து பயன்படுத்தும் வசதியையும் ஜிமெயிலில் தரப்பட்டுள்ளது.

பேஸ்புக் சாட் பட்டியலில் ஓன்லைனில் இருப்பவர்களை மட்டும் காட்டுவதற்கு

உலகளவில் 800 மில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டு பிரபல சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழ்கிறது. இதில் உள்ள மிக முக்கியமான வசதிகளுள் ஒன்று பேஸ்புக் சாட்(Facebook Chat) வசதியாகும். இது நண்பர்களுடன் சாட் செய்ய உதவுகிறது. இதில் உள்ள ஒரு குறை, சாட் பட்டியலில் ஓன்லைனில் இருப்பவர்கள் மட்டுமின்றி ஓப்லைனில் இருப்பவர்களையும் காட்டும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

Dropbox-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

ஒன்றுக்கு மேற்பட்ட கணணிகளில் கோப்புக்களை கையாள்பவர்கள் Dropbox என்ற இணைய சேவையை பயன்படுத்தியிருப்பர். இத்தளத்தின் மூலம் கோப்புக்களை சேமிப்பதுடன் அவற்றை தேவையான போது எடிட் செய்து மற்றுமொரு கணணியில் பெற்றுக் கொள்ளலாம்.

ரகசியமாக செய்திகளை பகிர உதவும் இணையம்

ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு பர்ன் நோட் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது. நீங்கள் யாருக்கு செய்தி அனுப்பி வைக்கிறீர்களோ அவர் மட்டுமே அந்த செய்தியை படிக்க கூடிய அளவுக்கு பாதுகாப்பாக செய்திகளை அனுப்புகிறது.

இரத்த அழுத்தம்

மக்களை அச்சுறுத்தும் நோய்களில் குறிப்பிடத்தக்கது, உயர் இரத்த அழுத்த நோய். இது எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்காமல், ஓசையின்றி மனிதனை உயிராபத்துக்கு இட்டுச் செல்லும் நோயாகும். இளம் வயதினர் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தங்கம் வெல்ல சிறார்களை போட்டு சித்திரவதை செய்யும் சீனா (படங்கள் இணைப்பு)

ஒலிம்பிக்கில் மகளிர் 400 மீட்டர் மெட்லி நீச்சல் பிரிவில் 16 வயதேயான சீனாவின் யே ஷிவான் தங்கப் பதக்கம் வென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதைப் பார்த்து அமெரிக்கா கூட ஊக்க மருந்து புகாரை எழுப்பியுள்ளது. ஆனால் ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவதற்காக சீனாவில் சிறார்களை எந்த அளவுக்கு சித்திரவதை செய்து பயிற்சி கொடுக்கிறார்கள் என்பது குறித்த ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

என்றும் வாழும் லெனின்!

‘லெனின் அடக்கம் செய்யப்பட்டார்!’ - இன்னும் சில தினங்களில் பத்திரிகைகளில் வெளியாக உள்ள இந்த தலைப்பு, வெறும் செய்தியாக இருக்கலாம். ஆனால் ‘88 ஆண்டுகளுக்குப் பிறகு...’ என்பது வரலாறாக இருக்கும்!

ஃபேஸ்புக் மூலம் ஷேர் ஆட்டோ பயணம்!

'கார் பூலிங்' பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பயணங்களை கூட்டாக மேற்கொண்டு வாகன செலவை பகிர்ந்து கொள்ளும் முறையே இவ்வாறு குறிப்பிடப்படுகிற‌து. மேலைநாட்டில் பிரபலமாகி நம் நாட்டிலும் அறிமுகமாகியிருக்கும் கருத்தாக்கம் இது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல