வியாழன், 20 டிசம்பர், 2012

இந்தப் பொண்ணு, அம்மா விரலைக் கடிச்சு, மென்னு முழுங்கிடுச்சாம்!

அமெரிக்காவின் டர்பி நகரைச் சேர்ந்த 21 வயதான பெண் தனது தாயின் விரலைக் கடித்து அப்படியே மென்று சாப்பிட்டு விட்டதாக பரபரப்பு எழுந்துள்ளது.

5 மனைவிகளுடன் தொடர்ச்சியாக உறவு.. மூச்சுமுட்டி இறந்த ஆப்பிரிக்கர்!

ஆப்பிரிக்காவில் தங்களது கணவன் ஆறாவது மனைவியுடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்ட 5 மனைவிகள் தங்களுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தினர். தொடர்ச்சியாக முதல் 4 பேருடன் உல்லாசமாக இருந்துவிட்டு 5வது மனைவியிடம் சென்ற அந்த நபர் மூச்சுமுட்டி மரணம் அடைந்தார்.

மனைவி தேவை

வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை நாளிதழ்களிலும், கம்பெனிகளின் வாசல்களிலும் பார்த்திருப்போம். ஆனால் ‘மனைவி தேவை' என்ற விளம்பரப்பலகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு பொது இடங்களில் நின்று கொண்டிருக்கிறார் முதியவர் ஒருவர்.

உலகம் அழியப்போகிறது என நம்புவர்களின் கடைசி ஆசை என்ன?

சுவிஸிலிருந்து வெளிவரும் சுவான்சிக் மினுட்டன் பத்திரிகை சுவாரசியமான கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியும் என நம்புகிறீர்களா என தனது வாசகர்களிடம் அப்பத்திரிகை கேட்டிருந்தது. 30ஆயிரம் வாசகர்களிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து ஏமாற்றும் இவர்கள் பற்றிய தகவல் தந்து உதவுமாறு கோருகிறோம்

கடந்த பல வருடங்களாக சட்டவிரோத ஆட்கடத்தல் ஏஜென்டுகளாக செயற்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து பலரை ஏமாற்றியுள்ள சூரியகுமார் மற்றும் சோபா கும்பல் பற்றிய மேலுமொரு வேதனைக்குரிய மோசடிச் சம்பவம் அம்பலமாகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து இழைஞர் யுவதிகளை கென்யா நாட்டிற்கு அழைத்துவந்து பணத்தைப் பெற்றபின்னர் பலரை திட்டமிட்டு ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களிடம் பாதிக்கபட்ட மேலுமொரு விதவைப் பெண்ணொருவர் கண்ணீர் சிந்தி தனது நிலையை எம்மிடம் தெரிவித்துள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல