சனி, 26 ஜூலை, 2014

அவசியம் தவிர்க்க வேண்டிய ஆபத்தான 7 பாட்டி வைத்தியங்கள்!!!

நமது வீடுகளில் இன்றும் புகழ் பெற்று விளங்கும் பாட்டி வைத்திய முறைகளால் பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணங்களைப் பெற்றிருப்போம். இது பல வேளைகளில் நமக்கு கைவைத்தியமாக பலனளித்தாலும், அனைத்துமே பாதுகாப்பான வழிமுறைகள் என்று சொல்வதற்கில்லை.

செட்டிநாடு,சிக்கன்,குழம்பு

தேவையான பொருட்கள்

கோழிக்கறி -1/2 கிலோ
பெரிய வெங்காயம் -2 தக்காளி-4
இஞ்சி-சிறுதுண்டு
பூண்டு-15 பல்
கொத்தமல்லித்தழை-சிறிதளவு
கறிவேப்பிலை-சிறிதளவு
துருவிய தேங்காய்-அரைகப்
எண்ணெய்-கால் கப்
காய்ந்த மிளகாய்-8

பெப்பர் சில்லி சிக்கன்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 14கிலோbr
முட்டை - 1
கான்ப்ளவர் - 1 ஸ்பூன்
தயிர் - 14 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 12 ஸ்பூன்
மிளகுத்தூள் - 3ஸ்பூன்
பச்சமிளகாய் - 3
கரம்மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்
ரெட்கலர், உப்பு - தேவைக்கு
நீளமாக அறிந்த வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1ஸ்பூன்
நறுக்கிய பச்சமிளகாய் - 1
எண்ணெய்,மல்லி இலை - தேவையான அளவு

சில்லி சிக்கன்

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
முட்டை - 1
சிக்கன் ஸ்டாக் - 1 கப்
தக்காளி கெட்ச்சப் - 2 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள் (நறுக்கியது)
வெங்காயத் தாள் - 1 கப் (நறுக்கியது)
சோள மாவு - 1 கப்
மைதா - 1/2 கப்
வினிகர் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

சீரக சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ (நன்கு சுத்தமாக கழுவியது)
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயத் தாள் - 4 (பொடியாக நறுக்கியது)
பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
சிக்கன் ஸ்டாக் - 1 கப் (250 மி.லி)
தக்காளி - 1 கப் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
வெள்ளை வெங்காயம் - 1 (நறுக்கியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - அலங்கரிக்க தேவையான அளவு
WERBUNG

ஆடி வெள்ளி ஸ்பெஷல்: தேங்காய் பாயாசம்

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 3/4 கப்
பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் - 1
முந்திரி - 8-10
காய்ச்சி குளிர வைத்த பால் - 1/4 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

ஆடி அமாவாசை ஸ்பெஷல்: பாசுந்தி

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
பால் - 1/2 லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 8 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை
வெதுவெதுப்பான பால் - 1/4 கப்
WERBUNG

கூகுள் பூட்டிய ஒரு சேவை...!

இணையத்தின் அரசனான கூகுள் நிறுவனம் இதுவரை அளித்து வந்த குயுக் ஆபிஸ்(Quickoffice) அப்ளிகேஷனை மூடிவிட்டது தனது கூகுள் ஆப்ஸ் வலைமனையில் இது குறித்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது கூகுள்.

இந்த ரயிலின் பயண டிக்கெட் 15 லட்சம்!!!

மகாராஜா எக்ஸ்பிரஸ் - ஆசியாவின் காஸ்ட்லி ரயில் பயணம்!

இந்தியாவில் சொகுசு ரயில் பயணம் என்பது 1982-ஆம் ஆண்டு ராஜஸ்தான் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'பேலஸ் ஆன் வீல்ஸ்' ரயிலிலிருந்து தொடங்குகிறது.

கொசுக் கடி தாங்கலியா.. கையில் செல்போனை வச்சிகிட்டு இனிமே அப்படி சொல்லாதீங்க

வாஷிங்டன்: ஸ்மார்ட்போனின் மூலமாக கொசுவையும் விரட்ட வழி பிறந்துவிட்டது முடியும். அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

சுப்­பி­ர­ம­ணிய சுவா­மியின் யதார்த்த­மற்ற கருத்­துக்கள்

இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த பார­தீய ஜன­தாக் ­கட்­சியின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணிய சுவாமி தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. இலங்கை வந்­தி­ருந்த சுப்­பி­ர­ம­ணிய சுவாமி சர்­வ­தேச கற்கை­க­ளுக்­கான பண்­டா­ர­நா­யக்க நிலை­யத்தின் ஏற்­பாட்டில் இடம் பெற்ற கலந்­து­ரை­யா­டலில் கலந்து கொண்டு கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார்.

அவுஸ்­தி­ரே­லியாவின் தற்காலிக விசா நிபந்­த­னை­களும் திணறும் தமிழ் அக­தி­களும்

அவுஸ்­தி­ரே­லி­யாவில் புக­லிடம் கோரு­வோ­ருக்கு மூன்று நிபந்­த­னை­க­ளுடன் தற்­கா­லி­க­மான விசா வழங்­கப்­ப­ட்டுள்ள­தானது புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உயி­ரி­ருந்தும் நட­மாட முடி­யாத நிலைமையை ஒத்ததாக உள்ளது என்பதே உண்மை நிலையாகும்.

பட்ட பகலில் வீதியில் உடலுறவில் ஈடுபட்ட ஜோடியால் பரபரப்பு

ஸ்பெயின், மகாலுப் என்ற தீவில், பட்ட பகலில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களின் இடைநடுவில் ஜோடி ஒன்று உடலுறவில் ஈடுபட்டதை, அருகில் வீட்டிலிருந்து நபர் ஒருவர் ஜன்னல் வழியாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படியும் மாணவிகள் பாடசாலக்கு செல்கிறார்கள்

 நேபாளத்தில் பாலம் வசதியில்லாததால் தினமும் இந்தமுறையில் உயிரைப் பணயம் வைத்து படிக்கச் செல்லும் மாணவிகள்

Share |
Image Hosted by ImageShack.us

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்


ஜூலை 13, 1989 அன்றுதான், புகழ்பெற்ற ஸ்ரீலங்கா தமிழ் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளினால்(எல்.ரீ.ரீ.ஈ) படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் எதிர்கட்சித் தலைவரான அவர் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டபோது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ரி.யு.எல்.எப்) ஒரு தேசிய பட்டியல் பாரளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

விண்டோஸ் 7ல் உள்ள கேம்ஸை நீக்க...!

நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்யப்படுகையில், இதனுடன் வரும் சில விளையாட்டுக்கள், ஸ்டார்ட் மெனுவில் சேர்க்கப்பட்டு, மாறா நிலையில் இருக்கும்.

விண்டோஸ் 7ல் இருக்கும் சில முக்கியமானவைகள்....!

இன்றைக்கு விண்டோஸ் 7 ஆனது அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது எனலாம்.

மேலும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், இதற்கு மாறிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு மீட்பு!!

காஸா: காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது.

10 வருடமாக பெண்ணுறுப்புக்குள் சிக்கியிருந்த செக்ஸ் பொம்மை...!

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணின் பெண்ணுறுப்புக்குள் ஒரு செக்ஸ் பொம்மை மாட்டிக் கொண்டு கடும் குடைச்சலைக் கொடுத்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல