செவ்வாய், 9 ஜூலை, 2013

ஒற்றை கால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தாச்சு!+ வீடியோ

நமக்கு ஏற்கெனவே பரிட்சயமானது மோனோ சைக்கிள் என்றழைக்கப்படும் ஒற்றை வீல் கொண்ட மோட்டார்சைக்கிள். ஏற்கனவே நமக்கு பரிட்சயம். ஆனால், இப்பொழுது தயாராகி விற்பனைக்கு வரப் போகும் இந்த ஒற்றை கால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்(யூனி சைக்கிள்) அந்த கான்செப்ட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக்கும்.

நம்மை அறியாமல் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் 8 செயல்கள்!!!

பெண்களுக்கு கருத்தரித்தல் என்பது ஒரு பெரிய பரிசு. எந்த ஒரு பெண்ணும் அந்த பரிசை வீணாக்குவதற்கு விரும்பமாட்டார்கள். ஆனால் கடவுள் தந்த அந்த பரிசானது பெண்கள் செய்யும் சிறு தவறுகளால் வீணாகிவிடுகிறது. இந்த உலகில் தவறு செய்யாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் கர்ப்பம் என்று வந்த பின்னர், எந்த ஒரு பெண்ணும் அஜாக்கிரதையுடன் செயல்படக்கூடாது. ஏனெனில் அவை வயிற்றில் வளரும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள்!!!

தற்போது நிறைய மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். ஆனால் இத்தகைய கொலஸ்ட்ராலை வாழ்க்கை முறை மற்றும் உணவின் மூலம் சரிசெய்ய முடியும். மேலும் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு கெட்ட பழக்கங்களும், உயர் இரத்த அழுத்தமும் ஒரு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அதிகமானால், அது உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். ஏனெனில் கொலஸ்ட்ராலுக்கும் நோய்களுக்கும் நிறைய இணைப்புக்கள் உள்ளன.

லண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இலங்கை வைத்தியர்

லண்டனில் பொது இடங்களில் வைத்து பெண் பொலிஸ் ஒருவர் உட்பட பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்ததாகக் கூறப்படும் இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது,

போதி மர நிழலில்..!

எவ்வளவு பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாலும் பயங்கரவாதிகள் நினைத்த இடத்தில் நினைத்த மாதிரி தாக்குதல் நடத்த முடியும் என்ற கசப்பான உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது, மகாபோதி விகாரையில் ஞாயிறு அதிகாலை நிகழ்ந்த குண்டு வெடிப்புகள். சிறிய எரிவாயு சிலிண்டர்களில் அம்மோனியம் நைட்ரேட், சல்ஃபர், பொட்டாசியம் கலந்து தயாரிக்கப்பட்ட குண்டுகளை கடிகாரங்களுடன் இணைத்து விகாரையின் உள்ளேயும் வெளியிலும் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்து டைம் பாம் போல வெடிக்க வைத்துள்ளனர். ஒன்பது குண்டுகள் வெடித்துள்ளன. மூன்று வெடிக்காமல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலைக்கோ போதி மரத்துக்கோ சேதம் இல்லை.

22 ஐ திருமணம் செய்த 92 !

ஈராக்கில் 92 வயதான முதியவரொருவர் தன்னை விட 70 வயதுகள் குறைந்த பெண்ணைத்திருமணம் செய்து பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவது, பாக்தாத் அருகில் உள்ள சமாராவை ஒட்டியுள்ள குபான் கிராமத்தை சேர்ந்தவர் முசாலி மொஹமட் அல்-முஜ்மாயிக்கு தற்போது வயது 92.

அகதி முகாமிலுள்ள இலங்கை மாணவியின் உயர்க்கல்விக்கு உதவிய சூர்யாவின் ‘அகரம்’

தமிழகம், மார்த்தாண்டத்திலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை மாணவியொருவரின் உயர்க்கல்விக்கு தென்னிந்திய நடிகர் சூர்யா நடத்தி வரும் ‘அகரம்’ அறக்கட்டளை உதவ முன்வந்துள்ளது.

'அல்டா விஷ்டா’ (Alta Vista) சர்ச் என்ஜினை மூடியது யாஹூ!

ஒரு காலத்தில் கோலோச்சி வந்த சர்ச் என்ஜினுக்கு தற்போது மூடு விழா காணப்பட்டுள்ளது. அந்தப் புண்ணியத்தை அதன் சொந்த நிறுவனமான யாஹூ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்டர்நெட்டில் இன்று எதைத் தேடினாலும் கிடைக்கும். ஆனால், அதற்கு வழி வகுப்பதுதான் இந்த சர்ச் என்ஜின்களின் பணி. கூகுள் இன்று முன்னணி தேடுதல் வழியாக இருக்கின்றபோதிலும், ஒரு காலத்தில் அல்டா விஸ்டாதான் முன்னணி சர்ஜ் என்ஜினாக இருந்து வந்தது. தற்போது அதை மூடி விட்டது அதை நிர்வகித்து வந்த யாஹு நிறுவனம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல